Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்
நான் கோர்ட்டுக்கு போனேன்.என்னுடைய வக்கீல் எனக்கு முன்பாகவே அங்கே வந்து
 எனக்காக உற்சாகமாக காத்திருந்தாள்.

என்னைக் கண்டதும் ஹாய் சார்.ஹவ் ஆர் யூ.ஹவ் ஸ் யுவர் அமெரிக்கன் ஜாப் என்று என்னைப் பற்றி நலம் விசாரித்தாள்.

நானும் அவளுடைய நலனை விசாரித்த படியே அவளுடைய கேள்விகளுக்கு பதிலளித்தேன்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய முன்னாள் மனைவி அவளுடைய அண்ணன் அப்பா அம்மா மற்றும் சுந்தர் அவருடைய மூத்த மகன் மற்றும் தற்போது பிறந்த குழந்தை என எல்லோருமாக ஒன்றாக காரில் வந்து இறங்கினார்கள்.

தூரத்தில் நானும் என்னுடைய வக்கீலும் நின்று பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் எல்லோரும் கவனித்தார்கள்.நானும் அவர்களை கவனித்தேன்.

நான் சுந்தரையும் மலர்விழியையும் சற்று கூர்மையாக கவனித்தேன்.சுந்தர் நான் அவரை கவனிப்பதை கண்டதும் லேசாக தலையை குனிந்து கொண்டு வேகமாக என்னை பார்ப்பதை தவிர்த்து விலகி வேறொரு பக்கத்திற்கு சென்று விட்டார். 

மற்றவர்களும் அவருடன் சென்று விட்டார்கள்.மலர்விழி மட்டும் சிறிது நேரம் தனித்து நின்றாள்.

மலர்விழி கண்களில் கொஞ்சம் ஏக்கமும் எப்படியும் நான் அவளுக்கு கிடைத்து விடுவேன் என்ற நம்பிக்கையும் தெரிந்தது.

நான் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் திரும்பவும் என்னுடைய வக்கீலை பார்த்து பேச ஆரம்பித்தேன்.அதை கண்டதும் அவளுடைய முகத்தில் லேசான கவலையும் கலக்கமும் தெரிந்தது.அவள் தன்னுடைய கூட்டத்தை தேடி அவர்களுடன் போய் சேர்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் மலர்விழியின் வக்கீலும் வந்து சேர்ந்தார்.

அவரை கண்டதும் என்னுடைய வக்கீல் சார் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க.நான் என்னுடைய சீனியரை போய் பார்த்து பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி என்னை தனியாக விட்டு விட்டு அவரை பார்க்கப் போனாள்.

சீனியரை சந்தித்து விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை வந்து சந்தித்து சார் அந்த அம்மா திரும்பவும் பழைய பல்லவியையே பாடுகிறார்.

ஒன்று நீங்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டுமாம்.அப்படி இல்லை என்றால் இந்த முறையை கண்டிப்பாக ஜட்ஜிடம் பேசி மிகப்பெரிய அளவு செட்டில்மெண்ட் தொகையை வாங்க திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்.

உங்களுடைய மனைவி உங்களுடன் சேர்ந்து வாழ்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் சொல்கிறார்.உங்களுடைய மனைவிக்கு உங்களை பிரிவதில் சிறிதளவும் விருப்பம் இல்லையாம்.அதனால் செட்டில்மெண்ட் தொகையை விட உங்களுடன் சேர்ந்து வாழ்வதை தான் கேட்கப் போவதாக கூறுகிறார்.

ம்ம் இந்த மாதிரியான பெண்கள் உங்களைப் போன்ற அமைதியான பொறுமைசாலியான சொன்னதை கேடாடு நடக்கிற ஆண்களை அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார்கள். ஆனால் இந்த முறை நான் வாதாடுவதில் என்னுடைய சீனியர் மட்டுமல்ல உங்களுடைய மனைவியே மிரண்டு போய் விடுவார் பாருங்கள் என்று சொல்லி சார் நாம் உள்ளே போகலாம் நேரமாகிவிட்டது என்று கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

சற்று நேரத்தில் கோர்ட் கூடியது ..

முதலில் ஜட்ஜ் எங்கள் இருவருக்குமான வக்கீல்களை பார்த்து இருவரும் கலந்து பேசி ஏதாவது நல்ல முடிவுக்கு வந்து இருக்கிறீரகளா அல்லது விவாகரத்து தான் வேண்டுமென வாதாட நினைக்கிறீங்களா என்று கேட்டார்.

என்னுடைய மனைவியின் வக்கீல் நான் இரண்டு நாட்களுக்கு முன்பாக வரை கூட முயன்று பார்த்து விட்டேன் மேடம்.இப்போது என்னுடைய கட்சிக்காரருக்கு குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது.

ம்ம் இந்த பிஞ்சு குழந்தையோட முகத்திற்காகவாவது மிஸ்டர் கோபி தன்னுடைய முடிவை மாற்றி சேர்ந்து வாழ முன் வந்திருக்கலாம்.ஆனால் அவர் கொஞ்சம் கூட கருணை இல்லாமல் தனக்கு விவாகரத்து தந்தே ஆக வேண்டுமென உறுதியாக இருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை கோபி என்னுடைய கட்சிக்காரரான மலர்விழியுடன் இணைந்து இசைந்து வாழ்ந்தால் மிகப்பெரிய சந்தோஷப் படுவேன்.

அப்படி இல்லாத பட்சத்தில் இந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான தொகையை கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குறைந்த பட்சமாக இரண்டு கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.

அதேபோல அவருடைய குழந்தைகளின் தாயான மலர்விழிக்கு அவரை விட்டு பிரிவதற்கு முன்பாக தாம்பரம் அருகில் நிலம் வாங்குவதற்காக அவரிடமிருந்து வாங்கிய பணம் நகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும் மேலும் அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு நஷ்ட ஈடாக நான்கு கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர் என்றாள்.

ஜட்ஜ் என்னுடைய வக்கீலை பார்த்து நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க என்று கேட்டார்.

அதற்கு என்னுடைய வக்கீல் நாம் இந்த வழக்கை பற்றிய ஒரு முடிவுக்கு வரும் முன்பாக நான் மலர்விழியை சற்று விசாரிக்க வேண்டும் என்றாள்.

அதற்கு என்னுடைய எதிர்கட்சி வக்கீல் ஏற்கனவே கடந்த முறையே விசாரணை ஓரளவுக்கு நிறைவு பெற்றுவிட்டது.அதனால் கோர்ட்டின் நேரத்தை விரயமாக்காமல் வழக்கை முடித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றாள்.

அதற்கு என்னுடைய வக்கீல் இனிமேல் தான் முக்கியமான சில கேள்விகளை கேட்க வேண்டி இருக்கிறது.அதனால் தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள் மேடம் என்று சொல்லிவிட்டு மீண்டும் ஜட்ஜை பார்த்து மேடம் நான் மலர்விழியை விசாரிக்க தங்கள் அனுமதியை வேண்டுகிறேன் என்றாள்.

ஜட்ஜ் கூட ஏதோ வேண்டா வெறுப்பாக ஓகே பெர்மிஷன் கிராண்டட் என்றார்.

என்னுடைய மனைவிக்கு குழந்தை பிறந்து ஒன்றரை மாதங்கள் தான் ஆகிறது என்பதால் அவளை விசாரணை கூண்டுக்கு வெளியே ஒரு சேர் போட்டு அதில் அவளை அமர வைத்து அவளை அமர்ந்த நிலையிலேயே பதில் சொன்னால் போதும் என்று கூறினார்கள்.

அவளிடம் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை என்று சத்தியம் வாங்கிய பிறகு என்னுடைய லாயர் பேச ஆரம்பித்தாள்.

சொல்லுங்க மலர்விழி எப்படி இருக்கீங்க.

ம்ம் நான் நல்லா இருக்கிறேன் மேடம்.

சரி நான் சுற்றி பேசி நேரத்தை வளர்க்க விரும்பாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

உங்களுடைய மேரேஜ் லவ் மேரேஜா அல்லது அரேஞ்டு மேரேஜா என்று சொல்ல முடியுமா.

அரேஞ்டு மேரேஜ் தான் மேடம்.

யார் மூலமாக எப்படி மேரேஜ் ஒழுங்கு செய்யப்பட்டது என்று கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா.

ம்ம்.நான் என்னுடைய பிஜி கோர்ஸ் முடித்த நேரம் எனக்கு திருமணம் செய்வதற்கான ஆர்வம் வந்த போது என்னுடைய அப்பா அம்மா என்னுடைய மேரேஜ் ப்ரோபைலை மேட்ரிமோனியில் பதிவு செய்தார்கள்.

என்னுடைய கணவரும் அவருடைய ப்ரொபைலை மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார்.அப்பொழுது யதார்த்தமாக என்னுடைய கணவரும் அவருடைய வெல்விஷருமான சுந்தரும் சேர்ந்து என்னுடைய ப்ரொபைலை பார்த்து இருக்கிறார்கள்.

என்னுடைய ப்ரொபைலை பார்த்ததும் தான் மிஸ்டர் சுந்தருக்கு நான் அவருடைய மகளின் தோழி என்பது ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.உடனடியாக அதை என்னுடைய கணவரிடமும் சொல்லி இருக்கிறார்.அவருக்கும் என்னை பார்த்த உடனே பிடித்திருந்திருக்கிறது.அதனால் என்னுடைய பெற்றோரை சந்தித்து என்னை பெண் கேட்டார்கள்.

பெண் பார்க்க வந்த அன்று எனக்கும் அவரைப் பார்த்த உடனே பிடித்துப் போனது.அதனால் நானும் சம்மதம் தெரிவித்தேன்.அதனால் எங்கள் மேரேஜ் நடந்தது.

சரி உங்கள் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு உங்கள் நிச்சயதார்த்தத்திற்கும் மேரேஜுக்கும் இடையே கொஞ்சம் நாட்கள் இடைவெளி இருந்திருக்கும் தானே.  அப்பொழுது வழக்கமாக திருமணம் ஒழுங்கு செய்யப்பட்ட எல்லோரும் செய்வது போல நீங்களும் உங்கள் கணவரும் போனில் பேசி இருக்கிறீர்களா.வெளியே எங்காவது சந்தித்திருக்கிறீர்களா என்று சொல்ல முடியுமா.

போனில் ஒன்றிரண்டு முறை பேசி இருக்கிறார்.ஆனால் வெளியே எங்கேயும் மீட் பண்ணிக்கிட்டதில்லை.

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.

அப்ஜெக்ஸன் யுவர் ஆனர்.எதிர் கட்சி வக்கீல் பொழுது போகாமல் என்னுடைய கட்சிக்காரரை தேவையில்லாத கேள்விகளை கேட்டு அவரை சங்கடப் படுத்துவதோடு கோர்ட்டின் பொன்னான நேரத்தையும் விரயமாக்கி கொண்டிருக்கிறார்.

அப்படியெல்லாம் இல்லை யுவர் ஆனர். நான் கேட்கும் கேள்விகள் இந்த கேசில் எவ்வளவு முக்கியமான கேள்விகள் என்பதை போகப்போக நீங்களே புரிந்து.கொள்வீர்கள்.

ஓகே அப்ஜக்சன் ஓவர் ரூல்.யூ கேன் புரசீட்.

இது உங்களுடைய திருமண பத்திரிக்கை தானே மலர்விழி மேடம்.

ஆமாம் இது எங்களுடைய திருமண பத்திரிகை தான்.

இது உங்களுடைய மூத்த மகனின் பெர்த் சர்டிபிகேட் தானே.

ஆமாம்.இது அவனுடைய பெர்த் சர்டிபிகேட் தான்.

அப்படியானால் திருமணம் முடிந்து சரியாக எட்டு மாதங்களிலேயே உங்களுடைய மூத்த மகன் பிறந்து விட்டான். அப்படித்தானே.

அது வந்து ,அவன் குறை பிரசவத்தில் பிறந்து விட்டான் மேடம்.

இது ஹாஸ்பிடலில் கொடுத்த உங்களுடைய மகனை பற்றிய கம்ளீட் டீடெயில்ஸ் ரிப்போர்ட் தானே.

ஆங் ஆ .ஆமா மேடம்.

இதில் உங்களுடைய மகன் பிறக்கும் போது நான்கு கிலோ இருந்திருக்கிறான் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுவும  இல்லாமல் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருந்திருக்கிறான்.சரி தானே.

யுவர் ஆனர்.இது உங்கள் பார்வைக்காக கொடுக்கிறேன்.

எந்த ஊரில் எட்டு மாத குறை பிரசவத்திலே பிறந்த குழந்தை முழு வளர்ச்சியடைந்து  நான்கு கிலோ எடை வரைக்குமாக பிறக்கும்.

அது மட்டுமல்லாமல் இதெல்லாம் அதே ஹாஸ்பிடலில் இவர்கள் செக்கப் சென்ற போது கொடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டுகள்.

மலர்விழி மேடம் திருமணம் முடிந்து அடுத்த மாதமே ஹாஸ்பிடலுக்கு தன்னுடைய அம்மாவுடன் சென்று ஸ்கேன் செய்த மூன்றாம் மாத ஸ்கேன் ரிப்போர்ட் .

மேடம் மலர்விழியே என்னுடைய திருமணத்திற்கு முன்பாக என்னுடைய கணவனுடன் எங்கேயும் சென்றதில்லை. ஈவன் அவரை எங்கேயும் சந்தித்ததில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

அப்படி இருக்க எந்த ஊரில் கணவனுடன் எதுவும் நடக்காமல் திருமணம் முடிந்த அடுத்த மாதமே மூன்றாம் மாத ஸ்கேன் பண்ண முடியும் இவர் ஆனர்.

இதோ அவருடைய மூத்த குழந்தையின் மூன்றாம் மாத ஸ்கேன் ரிப்போர்ட்.அதில் குழந்தை உண்டான தேதி குழந்தையின் வளர்ச்சி என்று எல்லா தகவல்களும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.அதையும் பரிசோதித்து கொள்ளுங்கள் யவர் ஆனர்.

இப்போ சொல்லுங்க மலர்விழி மேடம்.உங்க மூத்த குழந்தையோட அப்பா யார்.

இல்லை என்னுடைய கணவர்தான் என்னுடைய பையனோட அப்பா.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது மெய்யாகி விடாது.சரி விடுங்க உங்களுடைய மூத்த குழந்தையோட அப்பா நீங்க வெளிப்படையாக சொல்ல முடியாத யாராக இருந்தாலும் பரவாயில்லை.

ஆனால் என்னுடைய கட்சிக்காரரான கோபி உங்களுடைய குழந்தையோட அப்பா இல்லை.அதற்கு வலுவான ஆதாரம் உங்களுடைய குழந்தை மற்றும் என்னுடைய கட்சிக்காரரான கோபியின் டிஎன்ஏ ரிப்போர்ட்.

யுவர் ஆனர் இருவருக்குமான டிஎன்ஏ ரிப்போர்ட் உங்களுடைய பார்வைக்கு.

இரண்டுமே கொஞ்சம் கூட பொருந்தி போகவில்லை.இதன் மூலம் மிஸ் மலர்விழி உடைய முதல் குழந்தை என்னுடைய கட்சிக்காரரான கோபியின் குழந்தை இல்லை என்பது இங்கே ஊர்ஜிதம் ஆகிறது.

என்னுடைய வக்கீல் சொன்னதை கேட்டு தான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்த என்னுடைய மனைவி உடல் வியர்க்க,இல்லை இவங்க பொய்யான ரிப்போர்ட் கொடுக்கிறாங்க.என்னோட குழந்தையோட அப்பா என்னுடைய கணவரான இவர் தான் என்று என்னை நோக்கி கையை நீட்டி சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

என்னுடைய வக்கீல் இதுபோன்ற கேள்விகளை கேட்பாள்.அவளிடம் இதுபோன்ற ஆதாரங்கள் இருக்குமென சற்றும் எதிர்பார்க்காத அங்கே அமர்ந்திருந்த என்னுடைய மாமனார் மாமியார் சுந்தர் எல்லோருமே பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தனர்.

ஜட்ஜ் தன்னுடைய கையிலிருந்த சுத்தியலால் மேஜையில் தட்டி சைலணட் என்றார்.

அதைக்கேட்ட என்னுடைய மனைவி சத்தமில்லாமல் தேம்பி தேம்பி அழுதாள்.

அவளுடைய வக்கீல் என்ன பேசுவது என்று தெரியாமல் டென்ஷனுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

என்னுடைய வக்கீல் தொடர்ந்து சரி முதல் குழந்தையோட பிரசவத்திற்காக உங்களுடைய அம்மா வீட்டிற்கு போனீங்க தானே.திரும்ப உங்களுடைய கணவருடைய வீட்டிற்கு அதாவது நீங்கள் வாழ வந்த வீட்டிற்கு எப்போ திரும்ப வந்தீங்கன்னு சொல்ல முடியுமா மலர்விழி மேடம்.

அவள் தேம்பித் தேம்பி அழுதபடியே ஒரு எட்டு மாசம் இருக்கும்.

சரி அந்த எட்டு மாத காலமாக உங்களுடைய கணவர் யாருக்கோ பிறந்த உங்களுடைய குழந்தையை பார்க்க அடிக்கடி அங்கே உங்களுடைய அம்மா வீட்டிற்கு வந்தாரா.இல்லையா

ப்ளீஸ் அவனை யாருக்கோ பிறந்த குழந்தை என்று திரும்ப திரும்ப சொல்லாதீங்க.

மேடம் நான் இங்கே சப்மிட் பண்ணியிருக்கும் ரிப்போர்ட் எல்லாமே தனியார் மற்றும் அரசாங்க மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட மறுபடியும் மறுபடியுமாக பரிந்துரைக்கப்பட்ட ரிப்போர்ட்.
அவர்களுடைய ரிப்போர்ட் தவறாக இருப்பதாக சந்தேகமாக இருந்தால் நீங்க கோர்ட்டில் அவங்க மீது தனியாக மானநஷ்ட வழக்கு சப்மிட் பண்ணலாம்.

இப்போ நான் கேட்ட கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லுங்க.

ஆமாம்.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வந்து பார்த்து விட்டு போவார்.

ம்ம் ஓகே.அந்த சமயத்துல அவர் உங்களுடைய வீட்டில் வைத்து எப்போதாவது உங்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டாரா.நன்றாக ஞாபகப்படுத்தி பார்த்து சொல்லுங்க.

இ.. இல்லை.

ஓகே குட் இந்த முறையும் உண்மையை சொல்லி இருக்கீங்க.

தென் ஏன் இரண்டாவதாக குழந்தையோட அப்பாவாக திரும்பவும் தவறாக என்னுடைய கட்சிக்காரரான கோபியை அடையாளம் காட்டி இருக்கீங்க மலர்விழி மேடம்.

எங்ககிட்ட டிஎன்ஏ ரிப்போர்ட் தவிர வேறு பல வலுவான ஆதாரமும் இருக்கிறது.சோ திரும்பவும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நடிச்சி கோர்ட்டை ஏமாற்ற நினைக்காதீங்க மேடம்.

என்ன ஆதாரம்னு பார்க்கிறீர்களா.அது உங்களுடைய முதல் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான உங்களுடைய முதல் இரண்டு கள்ளக் காதலர்களுடன் நீங்கள் உடலுறவு வைத்திருக்கும் போது நீங்களே உங்களுடைய போனில் எடுத்து நீங்களே அவ்வப்போது பார்த்து ரசித்த போட்டோ வீடியோக்கள் தான் அவைகள்.

இப்போ அது உங்களுடைய போனில் இருக்காது.ஏன்னா அதை நீங்க கம்ப்ளீட்டாக டெலிட் பண்ணிட்டீங்க.ஆனால் உங்களுடைய கணவரான கோபி ஒரு சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கிறார் என்பதை நீங்க கொஞ்சம் மறந்துட்டீங்க போல.

ஒரேயொரு முறை உங்களுடைய ஒரிஜினல் காதலன் ஆசையாக வாங்கிக் கொடுத்த போன் ரிப்பேர் ஆன போது நீங்க அதை உங்களுடைய கணவரிடம் கொடுத்து சரி பண்ண சொல்லி கேட்டீங்க.ஞாபகம் இருக்கிறதா.

ஆனால் இன்றைய தினம் வரைக்குமாக உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னென்னா உங்களுடைய கணவருக்கே எல்லாவித போனோட பழுதையும் சரிபார்க்க தெரியும் என்பதுதான்.

யுவர் ஆனர்.ஒருமுறை இதோ இருக்கிறாரே மலர்விழி மேடம்.அவர் தன்னுடைய மொபைல் போன் பழுதாகிவிட்டது என்று என்னுடைய கட்சிக்காரரான கோபியிடம் கொடுத்து அதை பழுது நீக்கி தரச் சொல்லி கேட்டிருக்கிறார்.

பாவம் மிஸ் மலர்விழிக்கு இன்று இப்போது வரை தன்னுடைய கணவருக்கும் மொபைல் ஃபோனை பழுது நீக்க தெரியும் என்பது அவருக்கு தெரியாது.

எனது கட்சிக்காரரான கோபி தன்னுடைய சிறுவயதில் ஹாஸ்டலில் இருக்கும் போது சிறு தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலும் வறுமையின் காரணமாகவும் ஹாஸ்டலுக்கு பக்கத்தில் உள்ள  மொபைல் பழுது பண்ணும்  கடை நடத்தி வந்த ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து கிடைக்கும் சிறு இடைவெளி நேரத்தில் அவருக்கு உதவி கொண்டு தானும் தொழிலை கற்று தேர்ந்திருக்கிறார்.

தன்னுடைய மனைவி தன்னுடைய மொபைல் பழுதாகி இருக்கிறது என்று அவரிடம் கொடுத்ததும் அவர் தன்னோட மனைவியை சர்ப்ரைஸ் பண்ண நினைச்ச அவர் அவருடைய போனை சரிபார்த்து இருக்கிறார்.

அந்த நேரத்தில் சரி நம்முடைய ஒய்ஃப் வேலைக்கு போய் விட்டு திரும்பி வர இன்னும் நிறைய நேரம் இருக்கிறதே.
அதுவரைக்கும் அவளுடைய போனில் என்ன இருக்கிறது என்று நினைத்து அவருடைய போனை ஓபன் செய்து பார்த்திருக்கிறார்.

அப்பொழுது குறிப்பிடும்படியாக போட்டோ வீடியோ என்ற எதுவும் இல்லை என்பதால் இறுதியில் மிஸ் மலர்விழி தன்னுடைய தோழியிடம் நீண்ட நேரம் வாட்ஸ் அப்பில் உரையாடுவார் என்பதால் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து பார்க்கலாம் என்று நினைத்து ஓப்பன் செய்த அவருக்கு அங்கே ஒரு மெசேஜ் கூட இல்லாமல் பிளாங்காக இருப்பதை கண்டு ஆச்சரியமாக இருந்திருக்கிறது.

அடிக்கடி நம்முடைய பொண்டாட்டி நம்முடைய சுந்தர் அண்ணன் பொண்ணு உமாகிட்ட பேசுவதாக சொல்லி இருக்கிறாளே.இங்கே அப்படி ஒரு பெயரே இல்லையே என நினைத்து ஆச்சரியமாக உணர்ந்திருக்கிறார்.

அப்புறமா மிஸ் மலர்விழியோட வாட்ஸ் அப்பில் கெட்ட வார்த்தையோட ஒரு நிக் நேம் சேவ் ஆகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து அதில் டெலீட் ஆன மெசேஜை தன்னுடைய கம்யூட்டர் நாளெட்ஜை வைத்து மீட்டெடுக்க ஆரம்பித்திருந்த நேரத்துல தான் மிஸ் மலர்விழி பதட்டமான மனநிலையில் போனை ரிப்பேர் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.

அதிலிலுள்ள தன்னுடைய போட்டோவை வைத்து ஏதாவது மார்ஃபிங் பண்ணிடுவாங்க.அது இதுன்னு ஆர்ப்பாட்டம் நாடகம் நடத்தி போனை வாங்கிட்டு வரச்சொல்லி அடம்பிடித்து இருக்காங்க.

ம்ம் அந்த நேரத்துல மிஸ்டர் கோபிக்கு தான் மிஸ்.மலர்விழி மீதிருந்த சந்தேகம் வலுவாகி உங்களுக்கு தெரியாமல் உங்கள் வாட்ஸ் அப்பை ஹேக் பண்ணி அவரை கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ம்ம்,அப்பொழுதுதான் உங்களை பற்றிய வண்டவாளம் எல்லாம் தெளிவாக தெரிய வந்திருக்கிறது மிஸ் மலர்விழி.அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய காதல் கணவனின் மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்திருக்கிறீர்கள்.

இங்கே காதல் கணவன் என்றதும் நீங்க என்னுடைய கட்சிக்காரரான கோபியை தான் நான் இவருடைய காதல் கணவர் என்று குறிப்பிட்டு சொல்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் யுவர் ஆனர்.

என்னுடைய கட்சிக்காரரான கோபிக்கு திட்டமிட்டு அவருடன் நெருக்கமாக நண்பன் போல நெருங்கி பழகி அவருக்கு பெண் பார்ப்பது போல நடித்து தன்னுடைய காதலியை திருமணம் செய்து வைத்தது அதோ அந்த துரோகியான சுந்தர் தான்.

ஆனால் அதே துரோகி என்னுடைய கட்சிக்காரரான கோபி கட்டிய அந்த புனிதமான தாலியை திருமணம் முடிந்த சிறிது காலத்திலேயே தன்னுடைய காதலி கழத்தில் இருந்து கழட்டி விட்டு தான் ஏ‌ற்கெனவே தயாராக கோபி கட்டிய தாலியை போன்ற தாலியை மிஸ்டர் சுந்தர் தன்னுடைய காதலி கழுத்தில் கட்டி தன்னுடைய ஆசை மனைவியாக்கி இருக்கிறார் யுவர் ஆனர்.

இப்போது மலர்விழி மேடம் அவர்களுடைய கழுத்தில் சுமந்து கொண்டிருக்கும் தாலிக்கு சொந்தக்காரர் கூட அவர்தான் யுவர் ஆனர்.

இதோ என்னுடைய கையில் இருக்கின்ற தாலிதான் என்னுடைய கட்சிக்காரரான கோபி மிஸ் மலர்விழியோட கழுத்தில் கட்டின தன்னுடைய அம்மாவின் கழுத்திலிருந்த தன்னுடைய அம்மாவுக்கு அவருடைய அப்பா கட்டிய புனிதமான தாலி.

மிஸ்.மலர்விழியோட இர‌ண்டாவது திருமணத்தை மிஸ்டர் சுந்தரோடு சீரும் சிறப்புமாக நடத்தி கொடுத்தது வேறு யாருமல்ல யுவர் ஆனர்.அங்கே மிஸ்டர் சுந்தருடன் அமரந்து இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் மிஸ்.மலர்விழியோட குடும்பத்தை சேர்ந்த அவருடைய அண்ணன் தேவா அப்பா துரைசாமி மற்றும் அவருடைய அம்மா சுந்தரி தான்.

அப்ஜெக்ஸன் யுவர் ஆனர்.மிஸ் யுவராணி தன்னுடைய கட்சிக்காரரான கோபி இந்த விவகாரத்து கேஸை ஜெயிக்க வேண்டிய காரணத்திற்காக அழகாக கதை புணைந்து இங்கே அரங்கேற்ற முயற்சி செய்கிறார்.

அப்படியா மேடம் இதோ இந்த வீடியோ காட்சியை பார்த்த பிறகு நான் ஏதாவது கதை புணைந்தேனா இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

அப்புறமாக இது மார்பிங் பண்ணின வீடியோ என்று சொல்ல நினைக்காதீங்க.அந்த வீடியோவில் நேரம் காலம் எல்லாம் தெளிவாகவே பதிவாகி இருக்கிறது என்று சொல்லி என்னுடைய போனில் என்னுடைய மனைவிக்கும் சுந்தருக்கும் நடந்த திருமண வீடியோவை காட்சியை காண்பித்தாள்.

ஆரம்பத்தில் அது கதையாக அல்லது மார்பிங் வீடியோவாக இருக்க கூடும் என நினைத்து அலட்சியமாக பார்க்க ஆரம்பித்த எதிர்கட்சி வக்கீல் போகப்போக அதன் உண்மைத் தன்மையை கண்டு அப்படியே உறைந்து போய் விட்டார்.

பார்த்து முடித்த பிறகு எதுவுமே பேசாமல் அமைதியாக என்னுடைய போனை என்னுடைய வக்கீலிடம் கொடுத்தார்.
அவளும் அதை வாங்கி ஜட்ஜிடம் கொடுத்தார்.

ஜட்ஜும் அதைப் பார்த்து விட்டு என்னுடைய மனைவியை ஒருவித அருவருக்கத்தக்க கேவலமான பார்வை பார்த்தார்.

மிஸ்.மலர்விழியோட இர‌ண்டாவது திருமண வைபவம் சார்ந்த சில போட்டோ வீடியோ காட்சிகள் உங்களுடைய பார்வைக்காக யுவர் ஆனர்.

இன்னொரு வீடியோ காட்சியும் கூட இருக்கிறது யுவர் ஆனர்.அதில் என்னுடைய கட்சிக்காரரான கோபிக்கு அவருடைய அம்மா அப்பா வாழ்ந்து மறைந்த புனிதமான வாழ்க்கைக்கு சாட்சியாக இருந்த அந்த தாலியை இவர்கள் இருவரும் சேர்ந்து என்னென்ன கேவலமான காரியங்களுக்காக பயன்படுத்தினார்கள் என்று பதிவாகி இருக்கிறது யுவர் ஆனர்.

அதை பார்த்த எனக்கே கண்களில் ரத்த கண்ணீர் வழிந்தது யுவர் ஆனர்.

அதை உங்களுடைய பார்வைக்காக கொடுக்கிறேன் யுவர் ஆனர்.அதை தாங்கள் பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.அது உங்களுடைய மனதை புண்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதை எதிர்கட்சி வக்கீல் மேடம் ஆசைப்பட்டால் அல்லது அதில் சந்தேகம் குழப்பம் எதுவும் இருந்தால் பார்த்து தீர்த்துக் கொள்ளலாம்.

என்னுடைய வக்கீல் தொடர்ந்து மிஸ் மலர்விழி என்னுடைய கட்சிக்காரரான கோபியின் தாலியை கழட்டியது கூட பரவாயில்லை யுவர் ஆனர்.ஆனால் இந்த கேவலமான ஈனப் பிறவி சுந்தர் அந்த புனிதமான தாலியை தன்னுடைய கேவலமான அந்தரங்க உறுப்பில் சுற்றிக் கொண்டு இந்த இழிவான பிறவியான மலர்விழியுடன் உடலுறவு வைத்திருக்கிறான் யுவர் ஆனர்.

அந்த காட்சிகளை பார்க்கும் போது என்னுடைய கட்சிக்காரரான கோபி எவ்வளவு மன வேதனைக்கு ஆளாகி இருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் யுவர் ஆனர்.

என்னுடைய வக்கீல் பேசப் பேச என்னுடைய கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.
என்னால் என்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.நான் கதறி அழுதேன்.

ஜட்ஜூம் எதிர்கட்சி வக்கீலும் கூட என்னுடைய அழுகையை கண்டு துடித்து போய் விட்டார்கள்.

அவர்களும் இளகிய மனம் கொண்ட தாய்மார்கள் தானே.என்னதான் அவர்கள் தங்களுடைய மனதை கல் போல காட்ட நினைத்தாலும் உள்ளுக்குள் தாய்மை சுரக்க தானே செய்யும்.

சிறிது நேரம் கழித்து என்னுடைய வக்கீல் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

யுவர் ஆனர் இந்த இரண்டு கள்ளக்காதலர்கள் தங்களுடைய நெருக்கம் இன்னும்கூட நெருக்கமாக வேண்டும் ஒருகணம் கூட பிரிய கூடாது என்பதற்காக தங்களுக்குள் கூடி பேசி இருக்கிறார்கள்.

மலர்விழி தன்னுடைய கணவனான மிஸ்டர் கோபியிடம் பாவம் உங்களுடைய அண்ணன் தனியே வீட்டில் கிடந்து தனிமையாக உணர்கிறார் என்று கூறி அவரிடம் சம்மதம் வாங்கி தன்னுடைய கள்ளக்காதலனை தன்னுடைய வீட்டிலேயே தங்க அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார்.

அந்த கள்ளக்காதலன் சுந்தர் தன்னுடைய காதலியை ஒரு நொடி கூட பிரியக்கூடாது என்பதற்காக தான் வேலை பார்க்கும் கல்லூரியிலேயே தன்னுடைய காதலி மலர்விழிக்கும் வேலை வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் தன்னுடைய காதலிக்காக கார் வாங்கி அதிலேயே அவரை அழைத்து சென்று திரும்ப அழைத்தும் வந்திருக்கிறார்.

இரவுநேரத்தில் தங்களுடைய அந்தரங்க உறவுக்கு தடை வந்து விடக் கூடாது என்பதற்காக மலர்விழி மேடம் தினம் தினம் என்னுடைய கட்சிக்காரரான கோபிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரை தூங்க வைத்து விட்டு அதே வீட்டின் மாடி அறையில் குடியிருந்த தன்னுடைய கள்ளக்காதலன் சுந்தருடன் குடித்தனம் நடத்தி இருக்கிறார்.

விடியும் வரைக்கும் உல்லாசமாக இருந்து விட்டு என்னுடைய கட்சிக்காரரான கோபி கண் விழிக்கும் முன்பாக என்னுடைய கட்சிக்காரரான கோபியுடன் வந்து படுத்து அவரை ஏமாற்றி இருக்கிறார்.

இதோ இதுவரை மிஸ்டர் சுந்தர பல்வேறு இடங்களாக அழைந்து திரிந்து வாங்கிய தூக்க மாத்திரைகளின் பில்கள் இதை தனியாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகி கலெக்ட் செய்து இருக்கிறோம் யுவர் ஆனர்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த தூக்க மருந்து பிளானை போட்டுக் கொடுத்தவர் வேறு யாருமில்லை.அவர் சுந்தரின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்ணான மலர்விழியின் அம்மா சுந்தரி அவர்கள் தான்.

கடைசி குழந்தையின் அப்பா யார் என்று தெரியவில்லை என்று நம்முடைய லாவண்யா மேடம் கடந்த முறை வாதிட்டார்களே அந்த அப்பா வேறு யாருமில்லை நம்முடைய சுந்தர் சார் தான். ஒருவேளை அதுவும் நம்முடைய லாயர் மேடமுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

யுவர் ஆனர் மலர்விழி மேடம் என்னுடைய கட்சிக்காரரான கோபியுடன் உடலுறவு கொண்ட நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.அவர் முக்கியமாக ஒரு சில நேரங்களில் என்னுடைய கட்சிக்காரருடன் உடலுறவு வைத்துக் கொள்வார்.என்னுடைய கட்சிக்காரரான கோபியையும் தன்னுடைய பக்கத்தில் வர அனுமதிப்பார்.

அந்த நேரங்களை கணக்கிட்டு பார்த்தால் அவர் தன்னுடைய கள்ள காதலர்கள் யாருடைய கருவையாவது தன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டிருப்பார்.அந்த நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு அப்பா என்ற இனிஷியல் வேண்டும் என்பதற்காக மட்டுமே என்னுடைய கட்சிக்காரருடன் உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த முறை கோபி கனடா சென்ற போது இவரை அழைத்து செல்ல மறுத்து விட்டதாக எதிர்கட்சி வக்கீல் லாவண்யா மேடம் வாதிட்டது தவறான தகவல் யுவர் ஆனர்.

என்னுடைய கட்சிக்காரர் மலர்விழி மேடத்தை தன்னுடன் வர அழைத்தபோது அவர்தான் தன்னுடைய காதலன் சுந்தரின் பேச்சைக் கேட்டு அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

ஒரே நேரத்தில் வீட்டில் உள்ள எல்லோருக்கும் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டதே அதற்கு சான்று

கடைசி குழந்தைக்கு இன்சியல் வேண்டும் என்பதற்காக அவர் கனடா சென்று என்னுடைய கட்சிக்காரருடன் உடலுறவு வைத்துக் கொண்டார்.ஆனால் அவருடைய அந்தரங்கள் லீலைகள் ஏற்கனவே என்னுடைய கட்சிக்காரருக்கு தெரியும் என்பதை அவர் கவனிக்க மறந்து விட்டார் யுவர் ஆனர்.

இன்னொரு முக்கியமான விஷயம் யுவர் ஆனர்.மலர்விழியின் கள்ளக்காதலன் மிஸ்டர் சுந்தர் மலர்விழியுடன் மட்டுமல்ல அவருடைய அம்மாவுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்த தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இந்த மலர்விழி தான்.ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அந்தத் தொடர்பை துண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் அந்த கள்ளத்தொடர்பு அவருக்கு தெரியாமலேயே தொடர்ந்திருக்கிறது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இவர்களுடைய கள்ள காதல் விவகாரம் மிஸ்டர் தேவா மற்றும் மிஸ்டர் துரைசாமி இருவருக்குமே தெரிந்தே நடந்து வந்திருக்கிறது என்பதுதான்.

அந்த தொடர்புக்கு கனடா வரை தொடர்ந்து அதன் மூலம் மலர்விழியின் அம்மாவான சுந்தரி மீண்டும் சுந்தரின் குழந்தைக்கு தாயாய் இருக்கிறாள்.

அதாவது அம்மாவும் மகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்களுடைய கள்ளக்காதலனின் குழந்தையை தங்கள் வயிற்றில் சுமந்து இருக்கிறார்கள் யுவர் ஆனர் என்றாள்.

இதைக் கேட்டதும் என்னுடைய மாமியார் இல்லை நான் என்னுடைய கணவரின் கருவை தான் என்னுடைய வயிற்றில் சுமந்தேன் என்று சொல்லி கத்தி அழுதாள். 

அதற்கு என்னுடைய வக்கீல் சிரித்துக் கொண்டே உண்மையில் நீங்கள் உங்கள் கணவரின் கருவைத்தான் சுமந்தீர்கள் நான் இல்லை என்று மறுக்கவில்லை.ஆனால் எந்த கணவரின் கருவை என்று தெளிவாக சொல்லுங்கள் மேடம்.

நீங்களும் தான் உங்களுடைய மகளை போலவே இதே சுந்தருடன் தாலி கட்டி குடும்பம் நடத்தி இருக்கிறீர்களே.அதனால் உங்களுடைய இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூத்த கணவர் துரைசாமியா அல்லது வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் இளைய கணவர் சுந்தரா எந்த கணவர் என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொல்லி சிரித்தாள்.
[+] 9 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் மர்ம பிரதேசம் - by Ananthakumar - 07-12-2025, 07:44 PM



Users browsing this thread: 3 Guest(s)