26-11-2025, 10:50 AM
ராபிடோ புக் செய்துவிட்டு நானும் ஜீவிதாவும் கிளம்பினோம். நான் டீ ஷர்ட் மற்றும் ஜீன். ஜீவிதா oru ஸ்லீவ்லெஸ் குர்தி மற்றும் ஜீன். கிளம்பி ரெடியாக இருந்தோம். வெளியே ஆட்டோ சத்தம் கேட்டது. போனை எடுத்து OTP பார்க்கலாம் என்று பார்த்தால் ட்ரிப் கேன்சல் ஆகி இருந்தது. அட எழவே என்று நினைத்துகொண்டு வெளியே வந்து பார்த்தால் காலையில் வந்த ஆட்டோகாரத் தாயிலி. இவனா என்று யோசித்து கொண்டு இருக்கையில் ஜீவிதா " வா டா போகலாம் " என்றாள்.
" இல்ல ஜீவி. நம்ம புக் பண்ணது கேன்சல் ஆகிடுச்சு."
" சரிடா இவருகிட்ட கேப்போம். நீ கேளு. நான் இதோ வந்துடுறேன். "
நான் அந்த ஆட்டோக்காரரிடம் சென்றேன்.
" அண்ணே நீங்களா! நல்லதா போச்சு. கொஞ்சம் வெளிய போகணும் " என்று நான் செல்ல வேண்டிய இடத்தை சொன்னேன். அவர்,
" தம்பி, நான் ஆயிஷா ம்மா வீட்டுக்கு வந்தேன். அவுங்கள வெளிய போகணும்னு சொன்னாப்டி. அதான் சவாரி எடுக்க வந்தேன். நீங்க வேற ஆட்டோவ பாருங்க " என்றார்.
எனக்கு ஒருமாதிரி ஆனது. என்ன இது இவன் இப்படி சொல்றானே! ஆயிஷா வீடா! என்னென்னமோ சொல்றான். நேரம் வேற ஆகுது, செமையா பசிக்குது எனக்கு. இந்நேரம் ஒரு ஆட்டோ கிடைக்கலையே என்று யோசித்து கொண்டிருந்த நேரம்...
என்னடா இது வந்தா லாபம் ஒரே நேரத்துல வந்து நம்மள அனுபவிக்க விடாம வருது. இல்லைன்னா ஒன்னும் வராம வறட்சியா இருக்கு. வெளியூர்க்காரன் இவன்கிட்ட எவ்வளவு வேணா கறக்கலாம். ஆயிஷாம்மா பேரம் பேசாம கேட்ட காச தரும். இப்படியொரு சிக்கல் ஆகிப்போச்சே. சரி இவுங்க ரெண்டு பேரையும் ஏத்திக்கிட்டு ரெண்டு வாடகை வாங்கிற வேண்டியது தான். கேப்போம்.
" தம்பி, நீங்க எங்க போகணும்னு சொன்னீங்க? " நான் இடத்தை சொன்னேன்.
" அட ஆயிஷாம்மாவும் அங்க போகணும்னு தான் சொன்னாங்க. அவுங்க கிட்ட உங்களையும் சேர்த்து கூட்டிட்டு போக கேட்டுப்பாக்கிறேன். "
" அப்படியா சரிங்கண்ணா. நீங்க கேளுங்க. நானும் அவுங்க கிட்ட பேசிப்பாக்கிறேன். "
நான் கேட் மீது சாய்ந்து கொண்டு ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். யாராவது பாயம்மா வருகிறார்களா என்று. எனக்குப்பின் கிரில் கேட் சாத்தும் சத்தம் கேட்டது. ஜீவிதா ரெடியாகிவிட்டால் என்று நினைத்து கொண்டேன். ஜீவிதா கிளம்பி வந்தால் இந்த ஆட்டோக்காரன் அவளை வைத்த கண் எடுக்காமல் சைட் அடித்து கொண்டிருப்பான். சரி அதுவும் ஒருவகையில் கிக் தான். ஜீவிதாவும் தன்னை சைத்தடித்தால் ரசிப்பாள் வேற. ரோட்டில் தேடிக்கொண்டிருந்தேன்.
எனக்குப் பின்னால் தொண்டையை செருமும் சத்தம்.
வேறு குரல்.
மனதை மயக்கும் புது வாசம்.
' கிளிங் கிளிங் ' என்று ஆபரணங்கள் சத்தம்.
ஒருவிதமான ரம்மியமான சூழல்.
திரும்பிப் பார்த்தேன்.
கொய்யால..............

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)