23-11-2025, 06:25 PM
(23-11-2025, 07:02 AM)Vstbenjulie Wrote: Update bro plz
உங்க அவசரம் புரியுது.
ஆனா தேவை இல்லாம அவரை அவசர படுத்தாதீங்க. கதை ஒரு முக்கிய கட்டத்துல நிக்குது. அவரு தேவையான அளவு நேரம் எடுத்துக்கட்டும்
ராதிகாவும் நளனும் எப்படி இந்த கட்டத்தில் நடந்து கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்ள எனக்கும் ஆர்வமாக தான் இருக்கிறது. இரண்டு பேரும் மிக மிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பார்கள். ஆனால் இருவரின் உணர்ச்சிகளும் வெவேறு திசையில் அவர்களை செலுத்த வாய்ப்பு இருக்கு. அவர்களுக்குள் என்ன நடக்கும் என என்னால, எவ்வளவு தான் யோசிச்சாலும், யூகிக்க கூட முடியவில்லை.
இதில், ராதிகாவின் அம்மா வேறு பக்கத்துக்கு அறையில் இருக்கிறார்கள். மாலதி ஏன் அவரை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை?
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, எல்லோரின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வது போல் எழுதுவது, எவ்வளவு ஒரு கடினமான ஒரு செயல். அதற்கான நேரத்தை அவர் எடுத்துக்கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. நாம் தான் பொறுத்து கொள்ள வேண்டும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)