22-11-2025, 01:30 PM
(22-11-2025, 12:52 PM)sankarfeb Wrote: சில விசயங்கள் எனக்கு முக்கியம் இல்லாததாக தோன்றலாம்.பல விசயங்கள் விட்டு போகலாம். கற்பனை கதை என்று தான் நினைக்க தோன்றும்.என் படிப்பை விட்டு கதை எழுதுவதில் கவனம் செலுத்த முடியாது.
எழுதாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதை ஆயிரத்து ஒன்றாவது காரணமாக ஏற்க எந்த நியாயமும் இல்லை.
கற்பனை என்று நம்புவதாலோ, ஏற்பதாலோ எந்த பாதிப்பும் எழுதுபவருக்கு இல்லை !
நம்ப வேண்டும் என்பதற்காக யாரும் இங்கே ஆதாரம் கேட்பதில்லை!.
எல்லோருமே எதோ ஒரு சுய சொறிதலுக்குத்தான் இந்த தளத்துக்கு வருகிறார்கள். அதில் full virtual fantasy எனும் போது யாருக்கும் எந்த ரெஸ்பான்ஸிபிலிட்டியும் தேவையில்லை.
ஒரு வேளை எனது இந்த பதில் பூமர்த்தனமாக தோணலாம். Just leave it. Enjoy the Fun!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)