20-11-2025, 11:46 PM
(This post was last modified: 21-11-2025, 03:00 PM by madhan4u. Edited 2 times in total. Edited 2 times in total.)
தலைவா.... You are great. பின்னுறீங்க போங்க. உங்க மொத்த கதையையும் office-க்கு ரெண்டு நாள் லீவு போட்டு ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். அருமையான கதை. என்ன வருத்தம் என்றால் என் தம்பி பாடு தான் இந்த இரண்டு நாட்களாக ஒரே திண்டாட்டம். சைக்கோ ராதுவால் பாதிக்கப்பட்ட நளன் போல் தான் இப்போது என்னால் நடக்க முடிகிறது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி இருக்கிறீர்கள். எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் கதையை நேர்த்தியாக கொண்டு செல்கின்றீர்கள்.
இதை படிக்கும் போது என் கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓடியது. இதற்க்கு முன் எந்த ஒரு கதையையும் படித்து இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டது இல்லை. இந்த இடத்தில் மட்டும் அல்ல. இதற்க்கு முன்னும் மால்ஸ் நளனை சிறுவயது வளனாக பார்ப்பது புரிந்த பொழுது, ராதிகா கர்ப்பமான போது, நளன் வாய்ப்பு கிடைத்தும் மாலினியை கன்னி கழிக்காத போது என பல இடங்களில் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். ஆனால் இது போன்று கண்ணீர் வந்ததில்லை.
Sometimes silence is more powerful than words.
இனி உங்கள் update-இற்க்காக ஏங்க போகும் உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்
~ மதன்

Quote:ஆண்ட்டி ஒரு நிமிஷம் என ராதிகாவின் அம்மாவை உட்காரச் சொன்ன மாலதி, ராதி வெளியில் சென்ற பிறகு ராதி அம்மாவின் கையைப் பிடித்தாள்..
புரியுதும்மா, நானும் உங்க வயச தாண்டித்தான வந்திருக்கேன் என்பதை தவிர தாயாரால் எதுவும் பேச முடியவில்லை. மாலதியும் ரொம்ப நேரம் அமைதியாக இருந்தாள்..
இதை படிக்கும் போது என் கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓடியது. இதற்க்கு முன் எந்த ஒரு கதையையும் படித்து இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டது இல்லை. இந்த இடத்தில் மட்டும் அல்ல. இதற்க்கு முன்னும் மால்ஸ் நளனை சிறுவயது வளனாக பார்ப்பது புரிந்த பொழுது, ராதிகா கர்ப்பமான போது, நளன் வாய்ப்பு கிடைத்தும் மாலினியை கன்னி கழிக்காத போது என பல இடங்களில் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். ஆனால் இது போன்று கண்ணீர் வந்ததில்லை.
Sometimes silence is more powerful than words.
இனி உங்கள் update-இற்க்காக ஏங்க போகும் உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்
~ மதன்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)