20-11-2025, 11:38 AM
(19-11-2025, 11:44 PM)game40it Wrote: உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் எனது நன்றிகள். ஒன்னு எல்லோரிடமும் சொல்ல விரும்புறேன், இப்போதைய சூழ்நிலையில் என்னால் ஒவ்வொரு நாளும் கதை எழுத முடியவில்லை. கிடைக்கும் நேரங்களில் நான் முடிந்த அளவு கொஞ்சம், கொஞ்சமாவது எழுதி வரேன். அதனால் நான் விரைவாக போஸ்ட் போடா முடியாது. நீங்கள் எல்லோரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கதையை நிச்சயமாக முடிப்பேன். நேரமின்மை காரணமாக நான் குறுக்குவழியை எடுத்து கதையை வேகமாக முடிக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன். நேரம் எடுத்தாலும் சரி, நான் என்ன கதை, என்ன முடிவு மனதில் வைத்திருந்தேன்னா, அப்படியே கதையை எழுதி முடிப்பேன்.
நன்றி
இதையேதான் எதிர்பார்த்தேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)