18-11-2025, 09:54 AM
(10-12-2024, 01:00 PM)monor Wrote: இது போன்ற விமர்சனங்கள் இல்லததால்தான் கதையை படைப்பதில் கவனக் குறைவு ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். தாங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி என் தலையில் கொட்டி, விமர்சனம் பதிவிட்டதற்கு நன்றி.update the story please
ஒரு விமர்சனம் என்றால் நிறைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த வகையில் உங்கள் விமர்சனம் என்னைக் கவர்ந்துள்ளது.
நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)