18-11-2025, 12:18 AM
நண்பா. தவறாக எண்ண வேண்டாம். வாசிப்பது தான் நன்றாகவும் வசதியாகவும் இருக்கிறது. காதில் கேட்பது அவ்வளவு நன்றாக எனக்கு உணரவில்லை. அந்த உணர்ச்சியும் உயிரோட்டம் வீடியோவில் எனக்குத் தெரியவில்லை நண்பா. ஆரம்பத்திலிருந்து நான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகமும் குரலும் கொடுத்து வைத்திருக்கிறேன். அவர்களுக்கு ஒரு வீடும், தனித்தனி ரூமும் தந்து படுக்க வைத்திருக்கிறேன் நண்பா. இந்த வீடியோ குரலைக் கேட்டு அவர்கள் இயங்கவே மாட்டெங்கிறார்கள். " எந்திரி டா அன்பு எந்திரி டா அன்பு " என்று கை தட்ட வேண்டி இருக்கிறது. ஆனாலும் செத்தது போல கிடக்கிறார்கள்.
உங்கள் முயற்சியை குறை சொல்ல வரவில்லை. ஆனால் கதையை படிக்கும்போது இருந்த உணர்வெழுச்சி கேட்பதில் வரவில்லை நண்பா.
மன்னிக்கவும். Nandri
உங்கள் முயற்சியை குறை சொல்ல வரவில்லை. ஆனால் கதையை படிக்கும்போது இருந்த உணர்வெழுச்சி கேட்பதில் வரவில்லை நண்பா.
மன்னிக்கவும். Nandri


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)