Adultery நண்பனின் மனைவி (onHold)
ராணி  நான்கு சுவர்களுக்கு நடுவே ஒரு அன்பான அழகான நேர்மையான குடும்பத் தலைவியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள் என்பதை உள்ளுக்குள் நினைப்பதை வைத்து அவளுக்கு இன்னும் தன்னுடைய கணவனுடன் வாழ்ந்த நினைவு பசுமையாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

முத்து ராணியை சம்பத்திடமிருந்து பிரித்து கூட்டி கொண்டு வரும்போது அவன் கொடுத்த பணத்தை கூட பெரிதாக எண்ணாமல் நான் அவளை மகாராணியாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி கூட்டிக்கொண்டு வந்தான்.

ஆனால் இப்பொழுது ராணி வேலைக்கு செல்வதையும் அவள் அவனைப் பார்த்து நீ வெட்டியாக தானே வீட்டில் இருக்கிறாய் என்று சொல்வதை கேட்கும் போதும் அவன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே தின்று கொண்டு ஊதாரியாக திரிவது தெரிகிறது.

பிரிந்து வந்து 4 மாதங்களுக்குள்ளாகவே ராணி வேலைக்கு செல்வதென்றால் அவர்கள் இருவரும் சம்பத்திடமிருந்து வாங்கிக் கொண்டு வந்த 10 லட்சத்திற்கான செக்கை என்ன செய்தார்கள்.டெபாசிட் செய்து பணத்தை எடுத்தார்களா இல்லை எப்படி காலத்தை ஓட்டினார்கள் என்று புரியவில்லை.

ராணி முத்து உடன் தன்னுடைய காலத்தை ஓட்ட முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டாள்..அதனால் 60 வயது கடந்த கிழவனான தன்னுடைய பாஸை பசை போல பிடித்துக் கொண்டாள்.அதே நேரம் முத்துவை கழட்டி விடவும் தோன்றாமல் இன்னும் அவனை தக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.


ராணியின் பாஸை பற்றி சொல்லும்போது அவருக்கு மனைவி இல்லை அவருடைய பெண்ணுக்கு திருமணமாகி வெளிநாட்ல இருக்கிறாள்.அவரை பெரிதாக எந்த விஷயத்திற்கும் கண்டிப்பதில்லை என்று தெரிவதிலிருந்து அனேகமாக ராணி கூடிய விரைவிலே முத்துக்கு டாட்டா காட்டிவிட்டு தன்னுடைய பாசுக்கு வைப்பாட்டியாக அல்லது இரண்டாம் தரமாக போய் விடுவாள் என்று தோன்றுகிறது.

ஆனால் கிழவன் கூட காலம் முழுவதும் எப்படி தன்னுடைய வாழ்க்கையை கடத்துவாள் என்று தான் தெரியவில்லை. 

முத்துவுக்கும் ராணிக்கும் இடையேயான விவாகரத்து கேஸ் என்ன ஆனது நண்பா இருவரும் மீண்டும் எப்பொழுது சந்திப்பார்கள்.
[+] 2 users Like Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் மனைவி - by Muthukdt - 17-11-2025, 09:26 AM



Users browsing this thread: 3 Guest(s)