16-11-2025, 10:20 AM
அன்று செல்வத்துக்கும் சுமதிக்கும் முதலிரவு ஆனால் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்பதால். யாரும் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. செல்வம் அதெல்லாம் எதுவும் வேணாம்னு மரியாதைக்காக சொல்லிவிட்டான்.
செல்வத்தின் அம்மாவும் அவன் குழந்தையும் ஒன்றாக தூங்க சுமதியும் அவர்களுடனேயே தூங்கி கொள்வதாக சொல்ல செல்வம் அம்மா சரி என்றார்கள்.
செல்வமும் தன் அம்மாவிடம் " பாவம்மா அவளுக்கும் சங்கடமா இருக்கும் இத்தன வருஷமா புருஷனோட அண்ணன்ற உறவுல இருந்துட்டு இப்போ டக்குனு புருஷன்னா மாத்திக்கமுடியாது கொஞ்சம் டைம் எடுக்கும்" என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஆனால் செல்வத்துக்கு இருப்பு கொள்ளமுடியவில்லை "அடச்சே கைக்கு எட்னது வாய்க்கு எட்டலியே" என நினைத்தான். நல்லவன்னு பேர் எடுத்து அத காப்பாத்துறது ஏவ்ளோ கஷ்டம் என புலம்பினான்
அங்கே மூவரும் ஹாலில் ஒன்றாக தூங்க செல்வம் மட்டும் பெட்ரூமில் படுத்து கொண்டான்.
அதே நேரத்தில் பக்கத்துவீட்டில் கார்த்தி போதையில் தன் முன்னாள் மனைவி இப்படி பக்கத்து வீட்டில் இருக்குறா....
"இந்த செல்வம் எப்படில்லாம் அனுபவிக்கிறானோ பொறாமை கொண்டான்"
உடனே மாடிமீது வந்து செல்வம் வீட்டை பாத்தான் கதவு ஜன்னல் எல்லாம் வழக்கம் போல பூட்டி இருந்தது. அவன் நிற்கும் இடத்தில் ஒரு மூன்றடி பக்கம் தான் செல்வத்தின் பெட்ரூம் இருந்தது வழக்கம் போல அமைதியாகவே இருக்க எந்த சத்தமும் இல்லை.
அவனும் ஓரளவுக்கு நிம்மதி ஆனான்.
என்ன இருந்தாலும் சுமதி முன்னாள் மனைவி அல்லவா அதான்"
மறுநாள் கார்த்திக் காலை வெளியே வந்து பாத்தான். அப்போ செல்வம் தனது புல்லட்டில் யாருக்கோ வெயிட் பண்ணினான். அப்போது அவன் வேட்டி சட்டை போட்டிருந்தான். சிறிது நேரம் வெயிட் பண்ண அப்புறம் வருவது யாரென பார்த்தால் அவன் புது மனைவி சுமதி தான். நல்ல பட்டுபுடவை தலை நிறைய மல்லிகைப்பூ கையில் இரண்டு ஜோடி தங்க வளையல் கழுத்தில் தாலி கயிறு நெத்திவகுடில் குங்குமம். என செல்வத்து ஏத்த ஜோடியாக தெரிந்தாள். "அடப்பாவி நான் காலேஜ்ல லவ் பண்ணி கல்யாணம் பண்ணி வாழ்ந்த சுமதியா இது" நல்லா அரேபின் குதிரை மாறி இருக்கா என்று நினைத்தான்.
செல்வம் அம்மா தன் பேரனை கையில் பிடித்து கொண்டு. தன் மருமகளை அவள் மகன் செல்வத்தின் வண்டியில் ஏற உதவினாள்.
"அவன் தோல புடிச்சிக்கம்மா கீழ விழப்போற"
"அவளும் அவங்க சொன்னதை கேட்டு பிடித்து கொண்டாள்."
இதையெல்லாம் பாத்த கார்த்திக் பயங்கர கோபமடைந்தான். அப்போது சுமதி அவனை பாத்தால் அவனை பாத்ததும் அவனை வெறுப்பேத்த அவன் தோலை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டாள்.
இருவரும் கோயிலுக்கு சென்றார்கள்.
அந்த கோயிலில் வாசலை வண்டியை விட்டு இறங்கி செருப்புக்கு டோக்கன் போட போது... செருப்பு டோக்கன் போடுபவர் செல்வத்திடம்
"அண்ணே... வாங்கண்ணே...
வாங்க அண்ணி.....
அந்த அண்ணி என்கிற வார்த்தை பெருமையாக எண்ணினாள்
"செல்வம் சிரித்தார்... எப்படிடா இருக்க"
"நல்லா இருக்கேண்ணே.... கேள்விபட்டேன்..கல்யாணம் முடிச்சிங்கன்னு... சந்தோஷம்னே...
அடுத்து சாமிக்கு அர்ச்சனை பொருள் வாங்க சென்றனர் அங்கேயும் செல்வத்தை பாத்த அந்த அம்மா...
"வா செல்வம்.,. நல்லாருக்கியா.
"நல்லா இருக்கேன் பொன்னம்மா...."
"இவங்கதான். அவங்களா... என ஜாடையாக பேசி அர்ச்சனை பொருளை தட்டில் எடுத்துவைத்து வந்து அவள் ஏதும் சொல்லாமல் சுமதியை திரும்பி பொன்னம்மா பூவைத்தாள்....
"ஐயோ வேண்டாங்க.... இருக்குங்க...."
"அட கம்முனு இரும்மா கூச்சப்படாத" அவளும் வாங்கி கொண்டாள்
"பின் அர்ச்சனை தட்டை வாங்கிவிட்டு காசை எடுக்க "
"அவள் வேண்டாம்மா இருக்கட்டும் செல்வத்துக்குதான அப்புறம் பொறுமையாகூட வாங்கிக்குறேன்." என்றாள்
சுமதிக்கு ஒரு மாதிரி செல்வத்தின் மீது கர்வமாக இருந்தது....
கோயிலுக்கு உள்ளே சென்று சாமி கும்பிட அங்கு வந்தவர்கள் எல்லாரும் செல்வத்திடம் பேசினார்கள்
"வா செல்வம்...... வணக்கம் செல்வம்...
என்றார்கள் சுமதியையும் மரியாதையாக பாத்தார்கள். சில பேருக்கு என்னை யாரென்று தெரிந்திருந்தாலும் அதை பற்றி என்னிடம் காட்டி கொள்ளாமல்... ஏதோ முதன்முறை கல்யாணம் ஆனது போல நடந்து கொண்டார்கள்.
அதுவே சுமதிக்கு ஒரு நிம்மதி கொடுக்க
செல்வம் மீது இன்னும் மரியாதை கூடியது.
இருவரும் சாமி கும்பிட ஐயர் செல்வத்து தெரிந்தவரால் அவரை பாத்தவுடன்
"வாங்க செல்வம்.... இன்னைக்கு தான் கல்யாணம் ஆகி முதல் தடவை கோயிலுக்கு வரிங்க போல"
"ஆமா சாமி" என்றான்
ஐயர் தெரிந்தவர் என்பதால் நன்றாக பூஜை செய்தார் சாமி கழுத்தில் உள்ள பூமாலையை தட்டில் வைத்து எடுத்துவந்தார்
வந்து இந்தாங்க இத ரெண்டுபேரும் மாத்தி கழுத்துல போட்டுகோங்க என சொல்ல எனக்கு மீண்டும் வெக்கமாக இருக்க அதை எடுத்து நான் செல்வம் அதாவது என் புருஷனுக்கு போட அவரும் எனக்கு கழுத்தில் மாலை போட்டு விட்டார்.
அடுத்து குங்குமத்தை எடுத்து சுமதி நெத்தியில் வைக்க சொல்ல அதையும் செய்தார்.
பிறகு இருவரும் வீட்டிற்கு வந்தோம்.
வரும் வழியில் அம்மாவுக்கும் அவனின் மகனுக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் அவனுக்கு பொம்மைகள் எல்லாம் வாங்கி வந்தால்.
இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
செல்வம் அவளிடம் "சுமதி ஏதாவது வேணும்னா தயங்காம கேளு." ன்றான் அவளோ சரி என்றாள்.
அன்று இரவு வழக்கம் போல சாப்பிட்டு படுத்து கொண்டார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் செல்வத்தை பாக்க பல பேர் இடம் விஷயமாகவும் கட்சி விஷயமாகவும் வீட்டிற்கு வர சுமதி அதை கவனித்தாள். வந்தவர்கள் நல்ல மரியாதை பேசக்கூடியவர்களாகவும் மதிக்க கூடியவர்களாகவும் இருந்தனர் சுமதி கொஞ்சம் கவுரமாக இருப்பது போல உணர்வு வந்தது.
கார்த்திக் செல்வத்தின் வீட்டை கவனித்து கொண்டிருக்க அவள் தென்படுகாறாளா அவர்களுக்குள் ஏதாவது நடக்கிறதா என பாத்தான் ஆனால் அப்படி ஏதும் கார்த்தி அம்மாவும் செல்வத்தின் அம்மாவிடம் என்ன ரெண்டுபேரும் எப்படி இருக்காங்க ஒத்துமையா இருக்காங்களா... ஒன்னா தூங்குறாங்களா என கேள்வி கேட்க...
"எங்கம்மா ரெண்டுபேருமே மனசுல குற்ற உணர்வோட இருக்காங்கன்னு நினைக்குறேன். சுமதியும் என்கூடதான் தூங்குது அவனும் வேல...வேலன்னு... இருக்கான் என்று பேசிக்கொண்டார்கள் பரவால்ல மா.... ரெண்டு பேருக்கும் இது ரெண்டாவது கல்யாணம் மெல்ல மெல்ல தான் நடக்கும் என ஆறுதல் கூறினாள்.
இதை ஒட்டு கேட்ட கார்த்தி " அப்பாடா.....! அப்போ இதுவரைக்கும் எதுவும் நடக்கல என்று நிம்மதியாக இருந்தான்.
இதற்கிடையில் சுமதி ஒரளவு செல்வத்திடன் தன்மையாக அளவாக பேசிகொண்டு இருந்தாள் வீட்டிற்கு ஏதாவது வாங்கனும்னா எதாவது தேவைன்னா செல்வத்திடம் சொல்வாள் செல்வமும் வாங்கிவருவான். அப்பப்போ மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தாள் அவன் அம்மாதான் பறிமாறுவாள் ஆனால் இப்போது சுமதி சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறுகிறாள்.
அவளின் கிச்சனில் இருந்து சாதம் எடுத்து வரும்போது அவளின் நடை இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து வர செல்வம் அதை பாத்து ரசித்தான். அவள் அவனுக்கு சாதம் பரிமாற குனியும் போது அவளின் மார்பு லேசாக தாலியுடன் வெளியே தெரிய செல்வம் அதை பார்க்கவும் பாக்கமுடியாமலும் தவித்
தான்.
ஆனால் ரொம்ப நாள் அப்படி இருக்கமுடியாது என தெரியும் எனவே நாட்கள் அதை நோக்கி சென்றன.

yr):

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)