15-11-2025, 05:52 PM
கதை நல்லா தான் இருக்கு, ஆனா யாரு என்ன பண்றாங்கனு ஒரு முதல் அறிமுகம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும், ஒரு கதாபாத்திரம் வரும்போது அவர்களை பற்றி சொல்லிவிட்டு சொன்னால் புரிய எளிதில் இருக்கும், மற்ற குறை ராகுல் ஏன் அப்படி எதனால் என்று விளக்கம் இல்லை பாத்திரத்தை மாற்ற வேண்டாம் விளக்கம் போதும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)