15-11-2025, 03:32 PM
Quote:இதற்கான காரணத்தை ஏற்கனவே அடுத்த பகுதிக்காக எழுதி விட்டேன். நியாயப்படுத்தத்தக்கதாக / யதார்த்தமாக இருக்குமா என்பது சந்தேகமே..
Hi JeeviBarath
இதற்கான காரணத்தை கண்டிப்பாக கதையில் வைத்திருப்பீர்கள் என்று தெரியும் இருந்தாலும் மனதில் தோன்றியது சொல்லாமல் இருக்க முடியவில்லை அதனால் தான் சுட்டிக்காட்டினேன்.
Quote:கணவன் சிங்கப்பூரில்..
Quote:மாதம் இரண்டு நாள் லீவில் வரும் போது, வாந்தி எடுக்குறத பார்க்கவா ஊருக்கு வந்த என திட்டுவாள்..
இந்த வரியால், பிரதாப் மாதாமாதம் இரண்டு நாட்கள் லீவில் வீட்டிற்கு வந்து ராதிகாவுடன் இருப்பது போல நினைத்து விட்டேன்.
கதை ஃபாலோ அப்பில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)