15-11-2025, 01:01 PM
Quote:ஆர்த்தி : மாம். ஷட்டப்..
அம்மா : எதையோ சொல்ல துடிக்கிறா..!!
அப்பா : மாப்பிள்ளை வரலியா..
ஆர்த்தி அப்பாவுடைய 'மாப்பிள்ளை வர்லியா' என்ற கிண்டல் சூப்பர்.
ஆர்த்தி அப்பா கேரக்டரில் அப்படியே மெட்ரோ பாலிட்டன் சிட்டியில் வசிக்கும் ஹை-கிளாஸ் அப்பா மற்றும் குடும்பத்தை மிக அழகாக சித்தரித்து விட்டீர்கள்.
அவர்கள்தான் பெண்களுக்கு சுதந்திரத்தையும் கொடுத்து, அதை கண்காணிப்பதற்கு ஸ்பையும் வைப்பார்கள். ஒருவேளை தவறாகப் போய்விட்டால் மகளைக் காப்பாற்றுவதற்காக பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள்.
Quote:ஆர்த்தியின் புகைப்படம் பார்த்த ஸ்ரீ, "ஓஹ் மை காட்" என வாயைப் பிழந்தாள்..
ஸ்ரீ : இவன் ஃபிரண்ட்டா..?
மாலதி : இப்ப நம்புறியா..? இவன் ஆசையெல்லாம் பெருசுன்னு..
இந்த டயலாக்குகளில் மற்றும் இதற்குப் பிறகு வரும் டயலாக்குகளில் எப்பொழுதும் பெண்களுக்கிடையே தான் அழகா மற்றவர்கள் அழகா என்ற பொறாமை இருந்து கொண்டே இருக்கும் அதை சொல்லியும் சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.
Quote:⪼ மாலதி-ராதி-ராதிகாவின் அம்மா ⪻
கர்ப்பம் தரித்த 13 வது வாரத்தில் வழக்கத்திற்கு மாறாக, நளன் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, தன் வீட்டுக்கு ராதிகா வந்த போதே அதன் காரணத்தை மாலதி கணித்துவிட்டாள்..
இந்த செக்மெண்டில் நடப்பது கொஞ்சம் அதீதமாய் தெரிகின்றது.
ஏனென்றால் எப்பொழுதும் பெண்கள் தங்களுக்கான வேலை முடிந்ததும் கட் பண்ணி விட்டு விடுவார்கள். அதே போன்று ராதிகா நளனை கட் பண்ணி விடாமல் எமோஷனலாக பாண்டிங் ஆகி தொடர்பு கொள்ள முயல்கிறாள். ஆனால் செக்ஸ் தேவைக்கும் கணவனை விட்டுவிட்டு நளனையே நாடுகிறாள் என்பது கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது. ராதிகாவின் அம்மாவும் உடன் இருக்கும் பொழுது இவ்வாறு நடப்பதும், அவர்களும் நடக்கப் போவதை தடுக்காமல், அதை ஒத்துக் கொண்டு ரூமில் சென்று படுத்துக் கொள்வது போல கதை போகின்றது.
அடுத்தடுத்த செக்மெண்ட்டுகளில் எப்படி இது முன்னோக்கி செல்கிறது என்பதைப் பொறுத்து, அதீதமாய் இருக்கின்றதா? எதார்த்தமாய் இருக்கின்றதா? என்பது தெரிய வரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)