03-07-2019, 10:40 PM
நண்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.இந்த கதையை நான் தேடாத நாட்கள் இல்லை.கடைசியா நீங்க பதிவு பண்ணிடீங்க.மிகவும் மகிழ்ச்சி..
இந்த கதை ஆசிரியர் விஷ்ணுவின் கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் படிக்க மிக ஆனந்தமாகவும் இருக்கும்.exbi திரி மூடிபட்டதில் இருந்து அவரை காணவில்லை.நண்பர்களுக்கு யாரெனினும் அவரை பற்று தகவல் அறிந்தால் தயவு செய்து கூறவும்