14-11-2025, 10:24 AM
கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது.
ஹீரோயின் உடலுக்குள் ஒருவேளை அமலா டீச்சரின் ஆவி புகுந்து விட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது.
ஆனால் ஜில்லு உட்பட ஹீரோயின் உறவு வைத்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் அமலா டீச்சரின் சாவில் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் வருகிறது.
காரணம் ஜில்லு உட்பட அவர்கள் அனைவரும் அமலா டீச்சர் உடன் நெருங்கி பழகிவிட்டு அவள் சாகும் நேரத்தில் தாங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்ததாக கதை கட்டியிருக்கிறார்கள்.
ஆனால் ஹீரோயின் அவர்களை எதுவும் செய்யாமல் சந்தோசமாக உல்லாசமாக இருக்கிறதை வைத்து என்ன நடக்கிறது என்று புரியவில்லை

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)