14-11-2025, 09:25 AM
மிக மிக அருமையாக இருக்கிறது நண்பா. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக்கதையை தொடர்ந்து எழுதுகிறீர்கள். நன்றி. கதை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நான் வாசிக்கும்பொழுது யோசித்துக்கொண்டே இருந்தேன். ரவியின் மொபைல் இங்கே கிடந்ததே, இவர்கள் கண்ணில் படவில்லையே என்று. நல்லபடியாக பட்டுவிட்டது. அருமையான திரைக்கதை நண்பா. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி
நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)