15-11-2025, 09:55 AM
“நம்ம மலைல ஈஸ்ட் சைட் ஃபாரெஸ்ட் இருக்குல்ல, அதுல ஒரு மரத்துல தூக்கு போட்டுகிட்டாங்க ஆண்ட்டி. அவங்க செத்து போய் கொஞ்ச நாள் கழிச்சி நான்தான் அந்த மரத்தில டீச்சரோட ஃபோட்டோ ஃப்ரேம் கட்டி வச்சேன். நான் மம்மி-டாடிகூட அந்த பக்கம் போனா அங்க போய் கும்பிடுவேன். அது தெரிஞ்சி ஊர்ல மத்தவங்களும் அந்த பக்கம் போனால் கும்பிடறாங்களாம்.”
“அவங்க தெய்வம் ஆகிட்டாங்களா! ஊருக்கு நல்லது செய்திருப்பாங்க. அதனாலதான் தெய்வம் ஆகிட்டாங்கன்னு நினைக்கறேன் செல்லம்.”
கொஞ்ச நேரத்தில் அவன் அவள் மடியில் கிடந்து உறங்கி போனான்.
மறு நாள் அதிகாலை நாங்கள் மூவரும் எங்கள் காரில் கிளம்பினோம். அவன் சொன்னபடி கேண்டில் பாக்கெட் ஐநூறு ரூபாய்க்கு வாங்கினோம்.
வழியில் ஒரு இடத்தில் ஜில்லு காரை நிறுத்த சொன்னான். “ரைட் சைட்ல இருக்கற அந்த மரத்துலதான் டீச்சர் சூசைட் பண்ணிகிட்டாங்க. வாங்க, அங்க போகலாம். நான் கும்பிடணும்,” என்று அவன் சொன்னான். என் மனைவியும் நானும் அவனுடன் இறங்கினோம்.
அந்த மரத்தை நெருங்கும்போது என் மனைவி என் கையை பிடித்து ரகசிய குரலில், “அன்னைக்கி நைட் நாம் இறங்கி வந்தது இந்த மரத்துகிட்டயா? பக்கத்துல ஓடை இருக்குங்க! அதே இடம்தான்!” என்று சஞ்சல குரலில் கேட்டாள்.
ஜில்லு எங்களுக்கு முன்பாக சென்று கேண்டிலை பற்ற வைத்து அமலா டீச்சரின் ஃபோட்டோ முன்னால் பயபக்தியுடன் கும்பிட்டான்.
ஃபோட்டோவில் கண்ட அமலா டீச்சரின் உருவம் அவளுடைய கள்ளம் கபடற்ற முகப்பொலிவான அவள் அழகை பிரகாசித்தது. அவளுடைய உதடுகளில் மின்னிய புன்னகை எவரையும் ஆசுவாசப்படுத்தும். உண்மை சொன்னால் ஏதோ ஒரு விதத்தில் என் மனைவி தோற்றத்தில் அவளுடன் ஒத்துப்போவதாக தெரிந்தது.
என் மனைவி என்னை அழைக்க இருவரும் கேண்டில் பற்ற வைத்து அமலா டீச்சரின் ஃபோட்டோவை கும்பிட்டோம். ஜில்லு மண்டியிட்டு பிரார்த்தனை செய்கையில் நாங்களும் அவனுடன் சேர்ந்து மண்டியிட்டோம்.
பிரார்த்தனை முடிந்து மூவரும் எழுந்ததும் என் மனைவி அவனிடம், “வெயிட் பண்ணு செல்லம், நாங்க வந்திடறோம்,” என்றாள்.
அவன் மீண்டும் மண்டியிட்டதும் அவள் என் கையை பிடித்து அருகிலிருந்த ஓடைக்கு கூட்டி சென்றாள்.
“தப்பு பண்ணிட்டோம்க. அன்னைக்கு ஈவினிங்க் இருட்டில் கார் நிறுத்தி இந்த மரத்தடியிலதான் ரெண்டு பேருமே பிஸ் அடித்தோம். அப்புறம் பக்கத்துல ஓடின சின்ன ரிவர்-க்கு போய் கிளீன் பண்ணிட்டு வந்தப்போ அவுட்-டோர்ல ஃபக் பண்ணனும்னு ஆசைபட்டு அந்த மரத்தடியிலதான் ஃபக் பண்ணினோம். ஃபக் ப்ண்ணிட்டு ரிவர்-க்கு போய் கிளீன் பண்ணிட்டு கிளம்பிட்டோம்.”
என் மனைவி தொடர்ந்தாள். “எனக்கென்னமோ அந்த ஜோசியர் சொன்ன மாதிரி அந்த மரம் அமலா செத்த பின்னால புனித இடமாயிடுச்சி, அமலா இங்கதான் ஆவியா சுத்திகிட்டிருக்காள். அது தெரியாமதான் அன்னைக்கு இந்த புனிதமான இடத்துல ரெண்டு தரம் தப்பு பண்ணியிருக்கோம். அது தெரிஞ்சிதான் அமலாவோட ஆவி கோபப்பட்டு நமக்கு சாபம் கொடுத்திருக்கும். அதனலாதான் அவ சம்பந்தப்பட்ட ஆளுங்க எல்லாம் நம்ம லைஃப்ல குறுக்க வந்திருக்காங்க. அமலாவை கும்பிட்டுக்கலாங்க. எங்களை மன்னிச்சிடுன்னு கேட்கலாம்க. நிச்சயம் மன்னிச்சிடுவாங்க.”
இருவரும் மீண்டும் மரத்தடிக்கு வந்து அமலாவின் முன்னால் மண்டியிட்டோம். என் மனைவி மனமுருகி பிரார்த்தனை செய்தாள்.
அவள் உதடுகள், “மன்னிச்சிடு! மன்னிச்சிடு! மன்னிச்சிடு!” என்று மௌனமாக ஜபிப்பதை கண்டேன்.
ஒரு சமயத்தில் அவளுக்கு ஒரு நடுக்கம் வந்தது. வியர்த்து விட்டாள். இருந்தும் தன்னுடைய ஜபத்தை தொடர்ந்தாள்.
இப்போது, “அவருக்கு தாங்க்ஸ்! உனக்கு தாங்க்ஸ்!” என்று சொல்வதும் என்னால் உணர முடிந்தது.
அவருக்கு தாங்க்ஸ் என்றால் எனக்கா? எதற்கு? அவள் சோரம் போனதை கண்டுகொள்ளாமல் பொறுத்துக்கொண்டதற்கா?
ஜில்லு எழுந்தான். நானும்தான். ஆனால் என் மனைவியின் பிரார்த்தனை தொடர்ந்தது. கால் மணி நேரம் கழித்து நான் மெல்ல உலுக்கியதும் அவள் கண்கள் திறந்தாள்.
அவள் முகத்தில் முன்பிருந்த கலவரம் தொலைந்து அவள் நிம்மதி ஆனது போல் தோன்றியது.
மீண்டும் பயணிக்கும்போது ஜில்லு அவளிடம், “ஆண்ட்டி, அமலா டீச்சர்கிட்ட நான் பண்ண ப்ரேயரைவிட நீங்க ரொம்ப நேரம் ப்ரேயர் பண்ணினீங்க. நீங்க என்ன வேண்டிகிட்டாலும் அவங்க செய்வாங்க. எங்களுக்கெல்லாம் அவங்க தெய்வம் மாதிரி,” என்றான்.
அவள் தலை திருப்பி பின் சீட்டில் இருந்த அவன் தலையில் விரல் நீட்டி பாசத்துடன் கேசத்தை கோதியபடி, “உண்மையாகவே அவங்க தெய்வம்தான் ஜில்லு. நான் பிரேயர் பண்றப்போ எனக்குள்ள ஒரு சேஞ்ச் வந்ததை ஃபீல் பண்ணினேன். அவங்களை நான் பார்த்ததில்லை. ஆனாலும் டெலிபதி மாதிரி ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிகிட்டோம். ஆனா என்னன்னு இப்போ ஞாபகம் இல்லை,” என்றாள்.
மலையடிவார நகரத்தில் ஜில்லுவை அவன் பெற்றோரிடம் சேர்த்துவிட்டு விருந்து சாப்பிட்டோம். புறப்படும்போது அருகிலிருக்கும் கிராமத்து சாலை வழியாக செல்லும்படி ஜில்லுவின் அம்மா சொன்னார்கள்.
“ரோடு நல்லா இருக்கும். வில்லேஜ் ரூட்ல போனா ஒரு பக்கம் மலை, இந்த பக்கம் விவசாயம்னு பச்சை பசேல்னு இருக்கும்.”
பயணத்தை அவர்கள் சொன்னபடி தொடர்ந்தபோது அது உண்மை என்று உணர்ந்தோம்.
வழியில் ஒரு இடத்தில் அவள் என் கையில் லேசாக கிள்ளி, “இந்த கிராமம் அழகா இருக்குங்க. பக்கத்திலயே ஆறு ஓடுது. இங்கயே குடி வந்திடலாம். இங்கயிருந்து நீங்க சிட்டிக்கு வேலைக்கு போங்க, முக்கால் மணிதான் ஆகும்,” என்றாள்.
பின்னர் ரகசிய குரலில், “அப்புறம் தூரத்தில தெரியுதுல்ல ஒரு ஆல மரம், அதுலயும் இந்த ஊர் அமலாவின் ஆவி இருக்காம்!” என்றாள்.
“மறுபடியுமா? ஆரம்பத்திலருந்தா!”
பதிலுக்கு அவளிடமிருந்து வெடித்த அசரீரி கணக்கான கலகல சிரிப்பு காரை அதிர வைத்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)