Misc. Erotica என் மனைவி எனக்கு அண்ணியாக மாறினால்
#5
அடுத்த ஒரு மாதத்தில் செல்வம் சுமதி இருவருக்கும் ஒரு கோயிலில் simple ஆக திருமணம் நடைபெற இருந்தது. முக்கியமான சில சொந்தங்கள் மட்டும் அழைத்து இருந்தார்கள். சுமதி சம்மதித்தாலும் அவளுக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. செல்வம் ஒரு வழியாய் நாம் நினைத்தது நிறைவேறியது என சந்தோஷத்தில் இருந்தான். 

தன் அம்மாவுக்கும் தன் மகனுக்கும் புத்தாடை வாங்கினான். சுமதிக்கும் பட்டுப்புடவை சுடிதார் சாதாரண புடவை எல்லாம் வாங்கினான். மொத்த செலவும் அவனே பார்த்தான். 

கார்த்தியின் அப்பா அம்மா மற்றும் பிற சொந்கங்கள் முன்னிலையில் செல்வம் சுமதிக்கு தாலி கட்டினான். ஆனால் கார்த்திக் வரவில்லை அவனை பற்றியும் யாரும் ஏதும் கேட்கவில்லை. அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து எப்படியாவது இவளை பழி வாங்கனும் என துடித்தான்.

செல்வம் தாலி கட்டி முதல் முதலாக அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். 
இருவரும் முதன் முதலில் கணவன் மனைவியாக மாறி செல்வம் வீட்டுக்கு அதவாது தனது முந்தைய கணவணான கார்த்தி வீட்டுக்கு பக்கத்தில் செல்வம் வீட்டுக்கு ஸ்கார்பியோ வில் இருவரும் மாலையும் கழுத்துமாக இறங்கி வர.  கார்த்தியின் அம்மா தான் தன் மருமகளுக்கு இரண்டாவது முறையாக ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்கள். 

சுமதி திரும்பி அவளின் முன்னாள் கணவனின் வீட்டை பாக்கவே பயமாக மனது உறுத்தாலாக இருந்தது. அவள் கண்கள் கார்த்தியை தேடியது. ஆனால் கார்த்தி தன் கண் எதிரில் வரக்கூடாது என்ற மனநிலையில் இருந்தது.

உள்ளே சென்ற சுமதி தான் ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால். உள்ளே போக செல்வம் அவளை சோபாவில் தன் அருகில் அமர வைத்தான் 

உடனே அவனின் மகன் அஸ்வின் தன் பக்கம் வந்து நின்று.
"அப்பா இது சித்தி தானே" என்றான்

சுமதி அஸ்வின்ஐ பாத்து சிரித்தாள் 
"ஏய்..குட்டி எப்படி இருக்க இங்கவா ... என்னை தெரியலயா யாருன்னு "என்றாள்.

"சுமதி அவனை மடியில் அமர வைத்து கொஞ்சினாள்"

செல்வம் அஸ்வின் இடம் விளையாட்டாக
"இது யாரு" என கேட்டான்
"இவங்க........ சித்தி"
"உடனே செல்வம் அப்போ சித்தி இப்போ நீ அம்மான்னு சொல்லனும் என்றான்"

அவனுக்கு புரியவில்லை 

"அது எப்படிபா"

"அப்பா சொல்றேன்ல இனிமே இவங்கதான் உனக்கு அம்மா"

"சரிப்பா"..... அம்மா.....என்றான்.

அதை கேட்டதும் அவள்  முதன் முதலாக தன்னை அம்மா  என்று அழைத்ததால் மகிழ்ச்சியில் இருந்தாள்....

அன்று எல்லாரும் ஒரளவு மன நிம்மதி உடன் இருந்தார்கள்  கார்த்தியின் அப்பா அம்மா விடைபெற்று கிளம்ப மத்த சொந்தங்கள் கிளம்ப மாலை சுமதி கிச்சனில் டீ போட்டால். 

செல்வத்தில் பெரும்பாலும் பேசிகொள்ளழில்லை எல்லாம் அவள் அம்மாவிடம் தான் பேசினாள். செல்வம் குழந்தை ஏற்கனவே பழக்கம் உள்ளதால் அவனிடமே வைத்து கொண்டால். 

மாலை முடிந்து இரவு நெருங்கியது.
yr):
[+] 11 users Like Biju menon's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி எனக்கு அண்ணியானாள் - by Biju menon - 11-11-2025, 10:42 PM



Users browsing this thread: 2 Guest(s)