11-11-2025, 09:04 PM
அருமையான கதை நண்பா! கதையை நல்லபடியாக முடித்ததற்கு என்னுடைய வாழ்த்துகள். மற்றும் நன்றிகள். இந்த கதையின் இருதி காட்சியை பார்ப்பதற்கு நான் இவ்வளவு நாட்கள் அல்ல ஆண்டுகள் காத்திருந்தேன். தெரியுமா! மிக்க மிக்க நன்றி நண்பா! கதையை அருமையாக முடித்து இருக்கிறீர்கள். ஒரு கவிதை மாதிரி இருந்தது உங்கள் கதையின் இருதி முடிவு. நல்ல வேலை அது ராமின் குழந்தை இல்லை. கணவரின் குழந்தை. நன்றாக கதையை முடித்து விட்டீர்கள். மீண்டும் ஒரு முறை நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)