11-11-2025, 04:51 PM
நாங்கள் சென்று பார்த்த போது விஜிம்மா மகன் காம்பவுண்டுக்குள் பம்பரம் வைத்து விளையாடி கொண்டு இருந்தான்
விஜிம்மா சென்று அவன் காதை பிடித்து செல்லமாக திருகினாள்
டேய் எத்தனை முறை சொல்லி இருக்கேன் இப்படி கதவை எல்லாம் பப்பரக்கான்னு திறந்து போட்டு வைக்காதன்னு
மாடு கீடு புகுந்துடுச்சின்னா என்ன பண்றது என்று திட்டினாள்
ஆனால் செல்லமாக திட்டினாள்
ஆஆ காது வலிக்குதும்மா விடும்மா என்று அவன் கத்தினான்
அப்பாடா அவள் அவன் காதை பிடித்து திருகியது எனக்கே வலித்தது போல இருந்தது
விஜிம்மா அவன் காதை விடுவித்தாள்
அது சரி ஏண்டா பள்ளி கூட்டத்துல இருந்து இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட என்று கேட்டு கொண்டே காம்பவுண்டு கேட்டை மூடினாள்
கணக்கு வாத்தியார் செத்துட்டாரும்மா அதான் ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க என்றான் பம்பரம் சுற்றியபடியே
அவன் அப்படி சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
என்ன தம்பி சிரிக்கிறீங்க என்று என்னை பார்த்து சிரித்து கொண்டே கேட்டாள் விஜிம்மா
ஐயோ அவள் சிரிக்கும் போது எவ்ளோ அழகு
அவள் அழகை ரசித்தேன்
நான் கூட சின்ன வயசுல இப்படித்தான் ஸ்கூல் கட் அடிச்சிட்டு வந்து வாத்தியார் செத்துட்டார்ன்னு என் அம்மா சந்திராம்மா கிட்ட பொய் சொல்லுவேன்
ஆனா அம்மா கண்டு புடிச்சி செம உதை உதைப்பாங்க
அதுல இருந்து பொய் சொல்றதையே நிறுத்திட்டேன் என்றேன்
நானும் அப்படிதான் தம்பி என் மகன் பொய் சொல்லாம வளர்க்கிறேன்
அவன் நல்லா படிச்சி ஒரு நல்ல கவர்மெண்ட் உத்தியோகத்துக்கு போகணும்
அது தான் என் ஆசை என்றாள் விஜிம்மா
அப்போது சர்ர்ர்ர்ர் என்று ஒரு சின்ன கட்டை பறந்து வந்து அவள் முகத்தில் பட்டது
ஆ என்று அலறி கொண்டு முகத்தை கைவைத்து மூடி கொண்டு தரையில் உக்காந்தாள் விஜிம்மா
நான் பதறியபடி விஜிம்மாவை சென்று அவள் இரண்டு தோள்களையும் பிடித்து என்ன ஆச்சி என்று கேட்டேன்
அப்படியே அவளை மெல்ல அரவணைத்து வீட்டு திண்ணையில் அமர வைத்தேன்
தெரியல தம்பி அவன் ஏதோ விளையாடும் போது என் மேல தூக்கி போட்டுட்டான் போல என்றாள்
நான் அவள் மகனை திரும்பி பார்த்தேன்
பம்பரம் வைத்து விளையாடி கொண்டு இருந்தவன் எப்போது கில்லி தாண்டு விளையாட ஆரம்பித்தான் என்று யோசித்தேன்
அவன் கையில் தாண்டு மட்டும் தான் இருந்தது
அவன் அடித்த கில்லி தான் விஜிம்மா முகத்தில் பட்டு இருக்கிறது
ஐயோ நான் பதறினேன்
விஜிம்மா முகத்தை காட்டுங்க என்றேன்
அவள் மெல்ல தன் முகத்தை மூடி இருந்த இரண்டு கைகளையும் பாரதிராஜா படத்தில் வரும் ஹீரோயின் போல மெல்ல திறந்து காட்டினாள்
அவள் முகத்தை பார்த்த நான் அப்படியே அதிர்ந்தேன்
விஜிம்மாக்கு என்ன ஆயிற்று ?
கெஸ் பண்ணுங்க தோழர்களே ! பிளீஸ்
தொடரும் 20

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)