11-11-2025, 02:35 PM
(This post was last modified: 11-11-2025, 02:36 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
Quote: மாலதி அண்ணி-ஸ்ரீ ⪻
ஸ்ரீ வீட்டுக்குள் வந்து இரண்டு நிமிடம் ஆகும் முன்பே தன் கணவனிடம் அங்க போ என கண்காட்டினாள் மாலதி..
ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்ட நளன் பெட்ரூம் செல்ல, என்ன பிரச்சனை என ஸ்ரீயிடம் கேட்டாள் மாலதி
இங்கு வளன் என்பதற்கு பதிலாக நளன் என்று உள்ளதென்று நினைக்கிறேன்.
Quote:⪼ நளன் ⪻
நளன் வீட்டுக்கு வந்த நேரம் அண்ணி, ஸ்ரீ, ராதி, ராதியின் அம்மா அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..
என்னக்கா ஊருக்கு போகாம இங்க வந்திருக்கீங்க என ஸ்ரீயிடம் கேட்டான் நளன்..
ஸ்ரீ : கல்யாணம் பண்ணாம ஊருக்கு வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதன் உங்க அண்ணிகிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..
நளன் திருதிருவென முழித்தான்..
வழக்கமாக வீடுகளில் பதின்ம வயதில் உள்ள ஆண் மற்றும் பெண்ணிடம் இதே போல வயதான பெரியவர்கள் விளையாடுவார்கள்.
பெண்ணிடம் நான் உன் அப்பாட்ட சொல்லி கல்யாண ஃபிக்ஸ் பண்ணிட்டேன். உன்ன தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று விளையாடுவார்கள்.
அதேபோல பதின்ம வயதில் உள்ள ஆணிடம் என்னடா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? உங்க மாமாவ விட்டு வந்துடறேன் என்று அத்தைகள் கிண்டல் செய்வார்கள். அவற்றை ஞாபகம் செய்வது போல எழுதியுள்ளீர்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)