10-11-2025, 03:52 PM
(07-11-2025, 04:58 PM)JeeviBarath Wrote: என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?
இது வரைக்கும், நான் என் மனசுல தோன்றதை அப்படியே மறைக்காம கமெண்ட்டா சொல்லி தான் பழக்கம். ஆனா அதிசயமா அப்படி ஆனஸ்டா பதில் சொன்னதுல இது வரைக்கும் யாருமே என்னை கோவித்து கொண்டது இல்லை. அப்படியே கடைசி வரை, கதை ஆசிரியர்களோட அன்பு கிடைக்கனும்னு நானும் விரும்புறேன்
ஆனா ஜீவி ப்ரோ, உங்க விசயத்துல ஓப்பனா பேச எனக்கு ரொம்ப ரொம்ப யோசனையா இருக்கு. நீங்க ரொம்ப திறமைசாலி, ஆனா என் உண்மையான கமெண்டை நீங்க எப்படி எடுத்துகுவீங்கனு தெரியல. அதான் இது வரை கமெண்ட் பண்ணாம இருந்தேன்
ஆனால் (மேலே) உங்களோட இந்த கோட் பண்ண வார்த்தைகளை படிச்சதும், என் மனசுல இருக்குற உண்மையான கருத்தை (முடிந்த வரை) உங்கள் மனம் கோணாமல் பதிவு செய்வது அவசியம் என புரிந்து கொண்டு, என் மனதில் குறையாக தோன்றியதையும், ஏற்பட்ட சில சந்தேகங்களையும் & குழப்பங்களையும், மனதில் எழுந்த சில கேள்விகளையும் மறைக்காமல் கேட்கலாம் என முடிவு செய்து இருக்கிறேன்
ஒரு விமர்சகன் என்பவன், ஒரு திறமையான ஓட்ட பந்தய வீரனுக்கு எப்படி ஓடுவது என சொல்லும் கால் ஊனமானவன் என்று சொல்வார்கள், அதையும் நான் அறிவேன். என் கண்ணோட்டத்தை கண்ணியமாக, உங்கள் மனம் காயம் அடையாதவாறு பொறுமையாகவும், மிக பெரிய பதிவாகவும் நாளை இரவுக்குள் பதிகிறேன் நண்பா - புரிதலுக்கு நன்றி
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)