08-11-2025, 08:19 PM
(This post was last modified: 12-11-2025, 04:36 PM by JeeviBarath. Edited 2 times in total. Edited 2 times in total.)
【126】
⪼ நளன்-ஆரு-மாலி-கவுஸ் ⪻
ஸ்ரீ அக்கா யாரென கலாய்க்க ஆரம்பித்தவர்களுக்கு, அண்ணியின் தூரத்து தங்கை என நளன் சொன்ன நேரம் எரிந்து முடிந்த புஸ்வானம் மாதிரி ஆனது..
அக்கா என்பதை தவிர்த்து சின்ன விஷயம் இருந்தாலும் மாலதி ஒரு வழி பண்ணியிருப்பாள், அதை மிஞ்ச முடியுமா என்ற எண்ணம்..
மாலி - கவுஸ் இருவரும், மேட்டர் பண்ணுங்க நாங்க பார்க்கணும் என ரொம்ப கலாய்த்தார்கள்..
ஆர்த்திக்கு இன்னொரு நேரம் செய்ய ஆசை இருந்தது. ஆனால் நளனுக்கு துளியும் விருப்பமில்லை. எங்கே தன்னால் மீண்டும் ஆர்த்தியை திருப்தி படுத்த முடியாதோ என்ற பயத்துடன், சீக்கிரம் முடித்தால் இவளுங்க (மாலி-கவுஸ்) நம்மள என்ன நினைப்பாளுங்க என்ற பயமும் சேர்ந்து கொண்டது..
கல்யாணத்துக்கு பிறகு, உன்னை ஃபக் பண்ண அலவ் பண்றோம் என கவுஸ் கிண்டலாக சொல்ல, நளனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை மாலி கவனித்துவிட்டாள்..
அப்ப கல்யாணம் ஆன "ஆண்ட்டி"கள தான் உனக்கு பிடிக்குமா எனக் கேட்டு ராதிகா மற்றும் மால்ஸ் பெயரை சொல்லி கொஞ்ச நேரம் கலாய்த்தார்கள்..
கல்யாணத்த தாண்டி ஒரு உறவு வச்சிக்கிற நிலமை வந்தா, உனக்கும் ஒரு வாய்ப்பு கண்டிப்பா உண்டு என மாலி கிண்டலாக சொல்ல கவுஸும் அதை வழி மொழிந்தாள்..
மாலி-கவுஸ் இருவரும் நளனுக்கு ப்ராமிஸ் செய்து கொடுத்தார்கள்.. கல்யாணம் பண்ணுனா பார்க்கலாம் என ஆர்த்தி சொன்னாளே தவிர சத்தியம் செய்யவில்லை..
நான்லாம் கல்யாணம் பண்ணவே மாட்டேன் என ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அடிக்கடி சொல்லும் ஆர்த்தி என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய உணர்வு மாலி-கவுஸுக்கு வந்தது..
⪼ மாலதி அண்ணி-ஸ்ரீ ⪻
ஸ்ரீ வீட்டுக்குள் வந்து இரண்டு நிமிடம் ஆகும் முன்பே தன் கணவனிடம் அங்க போ என கண்காட்டினாள் மாலதி..
ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்ட வளன் பெட்ரூம் செல்ல, என்ன பிரச்சனை என ஸ்ரீயிடம் கேட்டாள் மாலதி..
ஸ்ரீ விஷயத்தை சொல்லி மெசேஜை காண்பித்தாள்..
ஏன் அனுப்புன எதுக்கு அனுப்புன என கேட்டு வெறுப்பேற்றாமல், என்னடி இவன் பழைய போட்டோ அனுப்பிருக்கான், புதுசா எதாவது அனுப்பி வைக்க சொல்லுடி என தங்கையை சிரிக்க வைக்க முயன்றாள்..
மாலதி மண்டையில் என்ன கணக்கு ஓடியது எனத் தெரியவில்லை, ஈவினிங்குக்கு உள்ள ப்ராப்ளம் சால்வ் ஆனா உனக்கு ஓகேவா என்ற கேள்வியை கேட்க ஸ்ரீ மலைத்துப் போய்விட்டாள்..
அக்கா என்னக்கா சொல்ற என மலைப்பு குறையாமல் கேட்டாள்..
போய் உன் கள்ள புருஷன, "ஏங்க இங்க வாங்கன்னு" சொல்லி கூப்பிட்டுட்டு வா..
ஏன்க்கா இப்படி பண்ற..?
எனக்கொரு என்டர்டெயின்மெண்ட் வேண்டாமா..?
அய்யோ.. அப்படி கூப்பிட்டா அத்தான் வர மாட்டாரு..
அதான் அப்படி கூப்பிட சொல்றேன்..
சோகமாக இருக்கும் தன்னை சிரிக்க வைக்க மாலதி முயற்சி செய்கிறாள் எனத் தெரியும். இருந்தாலும் வளன் நிலைமையை நினைத்த ஸ்ரீ தன் அக்கா சொன்னபடி செய்யாமல் அமைதியாக இருந்தாள்..
முதல் மகளை அழைத்த மாலதி, பெட்ரூம் போய் "ஆஃபிஸ் பொண்டாட்டி கூப்பிடுறாங்கன்னு சொல்லி, அப்பாவ கூட்டிட்டு வா மகளே" என்றாள்..
விஷம் விஷம் என தன் அக்கா மாலதியிடம் சொன்ன குழந்தையின் கையை பிடித்து வைத்துக் கொண்டாள்..
இரண்டில் எது வளனை அப்செட் செய்யும் என புரிந்து கொண்ட ஸ்ரீ, இந்தா இவளை பிடி என முதல் குழந்தையின் கையை மாலதியிடம் கொடுத்தாள்..
பெட்ரூம் கதவை தட்டி" ஏங்க இங்க வாங்க" என சொன்ன நேரம் வளன் கொஞ்சம் தன் தலையை அசைத்தான்.. தன் பொண்டாட்டி செய்யும் இம்சைகளில் ஒன்று எனத் தெரியும் என்பதால் பெரிதாக டென்ஷன் ஆகவில்லை..
அப்பா உன்னை "ஆஃபிஸ் பொண்டாட்டி கூப்பிடுறாங்க" என முதல் மகள் கத்திக் கொண்டே முதல் மகள் பெட்ரூம் உள்ளே நுழைந்த நேரம், "விஷம் விஷம்" என சொல்லிக் கொண்டே தன் அக்காவை பார்த்தாள் ஸ்ரீ..
உன்னை இப்ப கொல்லப் போறேன்டி என கத்தினான் வளன்..
உன்னையெல்லாம் காலையிலேயே போட்டுருக்கணும், இவ்ளோ நேரம் விட்டு வச்சது ரொம்ப தப்பு என கிச்சன் நோக்கி ஓடினாள் மாலதி..
ரெண்டும் சேர்ந்து என்ன டிராமா பண்ணப் போகுதுன்னு தெரியலையே பெட்ரூம் வாசலையும், கிச்சனையும் பார்த்தாள் ஸ்ரீ..
கையில் கத்தியுடன் வந்த மாலதி தன் முதல் மகளை பார்த்ததும் கத்தியை மறைத்துக் கொண்டாள்..
என்னடி உங்க அப்பன் உன் பின்னால ஒளிஞ்சுகிட்டானா என மகளின் முதுகுக்கு பின்னால் பார்க்க, கோபமாக பெட்ரூம் வாசலில் வந்த வளன் சிரித்து விட்டான்..
சிரிக்காம சண்டை போடுறா..
அப்பா இங்க இல்லம்மா என மகள் சொல்ல வளன் இன்னும் சிரித்தான்..
சிரிப்பை சிறிதும் கன்ட்ரோல் பண்ண முடியாமல் சிரிக்கும் தங்கையை பார்த்ததும் மாலதிக்கும் ரொம்ப சந்தோஷம்..
நீ வாடா என கணவனை அழைத்துக் கொண்டு பெட்ரூம் சென்றாள்.. அந்த பய்யன் டார்ச்சர் பண்றானாம். உன் கொலீக் ஒருத்தங்க ரிலேட்டிவ் டிஎஸ்பி-யா இருக்காங்கல்ல என அவர்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகள் குறித்து டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்தார்கள்..
அப்பா உன்னை "ஆஃபிஸ் பொண்டாட்டி கூப்பிடுறாங்க" என மீண்டும் பெட்ரூம் உள்ளே வந்தாள் மூத்த மகள்..
ஸ்ரீ, காப்பி அடிக்காத, புதுசா ட்ரை பண்ணு என கத்தினாள் மாலதி..
⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻
ராதியை அழைத்து பேசினாள் மாலதி..
ராதி, உங்க ரிலேட்டிவ் ஒருத்தங்க ஐபிஎஸ் இருந்தாங்களே அவங்க இப்ப எங்க?
அவங்க டெபுடேஷன்ல சென்ட்ரல் கவர்மென்ட் போஸ்ட் போய்ட்டாங்க அக்கா..
ஓஹ்..
எதும் பிரச்சனையாக்கா..
ஆமா, ஒரு சின்ன ஹெல்ப் வேணும். அதான் யார்கிட்ட கேக்கலாம்னு பார்த்துட்டு இருக்கோம்..
நான் அவங்ககிட்ட பேசிட்டு கான்பரன்ஸ் போடவா..?
இல்லை ராதி. இப்ப வேணாம். வேற ஆப்ஷன் ட்ரை பண்றேன். இல்லைன்னா பார்க்கலாம்..
சரிக்கா..
அழைப்பை துண்டித்த மறு நிமிடமே ராதி திரும்ப அழைத்தாள்..
அக்கா, பிரதாப் சொந்தக்காரங்கள விட அப்பாவுக்கு தெரிஞ்ச ரிட்டயர்ட் எஸ்பி அங்கிள் ஒருத்தங்களுக்கு நிறைய கனெக்ஷன் உண்டு. அவங்ககிட்ட பேசுறீங்களா..?
கொஞ்சம் டைம் குடு ராதி. இன்னும் ஒருத்தங்ககிட்ட பேசிட்டு உனக்கு இன்பார்ம் பண்றேன் என அழைப்பை துண்டித்தாள் மாலதி..
⪼ நளன்-ஆரு-மாலி-கவுஸ் ⪻
நாம இங்க இருந்தா மேட்டர் பண்ண மாட்டாங்க. ஒருவேளை நாம போனா பண்ணுவாங்க என கவுஸ் காதில் கிசுகிசுத்தாள் மாலி..
ஏன்.. நாம பார்த்தா என்ன என சத்தமாக பேசினாள் கவுஸ்.
மாலி : அடியே பைத்தியம்.
ஆரு : என்னடி?
கவுஸ் : நாங்க ரெண்டு பேரும் இங்க இருந்தா, நீங்க ரெண்டு பேரும் மேட்டர் பண்ண. மாட்டீங்களாம். இவ (மாலி) சொல்றா..
மாலி : பைத்தியம்.
ஆரு : நான் அப்படி சொன்னனா..?
உனக்கென்னடா பிரச்சனை என கவுஸ் சண்டையிட ஆரம்பித்தாள்..
பிரச்சனை உன்கிட்ட இல்லை. உங்க ரெண்டு பேர் காம்பினேஷன் பேட். இதுல என்ன இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பண்ணுங்க, நாங்க பார்க்கணும் என லந்து பண்ணினாள் கவுஸ்..
ஆர்த்தியின் மொபைல் ரிங் அடித்தது. மொபைல் டிஸ்ப்ளேயில் தெரிந்த பெயரை காட்டியதும் அந்த அறை முழுவதும் நிஷப்தம்..
ஆர்த்தியை அழைத்தது வேறு யாருமல்ல மாலதி அண்ணி..
⪼ மாலதி அண்ணி-ஆர்த்தி ⪻
அக்கா..
ஆர்த்தி, அப்பா நம்பர் கொஞ்சம் குடுக்க முடியுமா?
அக்கா, அப்பா மீட்டிங்ல இருந்தா வேற கால் எடுக்க மாட்டாங்க. நான் கான்பரன்ஸ் போடவா..?
இல்ல எனக்கு கொஞ்சம் தனியா பேசணும்..
என்னாச்சுக்கா..?
பயப்படாத. ஊருல ஒரு பிரச்சனை. ஒரு சின்ன ஹெல்ப் தேவை.
சரிக்கா. அப்பா நம்பர் உங்களுக்கு அனுப்பறேன். அவங்கள உடனே கால் பண்ண சொல்றேன்..
சரிம்மா..
⪼ நளன்-ஆரு-மாலி-கவுஸ் ⪻
மாலதிக்கு தன் அப்பா நம்பரையும், தன் அப்பாவுக்கு மாலதி நம்பரையும் அனுப்பிய ஆர்த்தி, தன் அப்பாவை அழைத்து மாலதியிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டாள்..
ஏதோ பிரச்சனை. ஆனால் பிரச்சனை எனத் தெரியாத நால்வரும் வீட்டுக்கு கிளம்பலாம் முடிவெடுத்தார்கள்..
⪼ மாலதி அண்ணி-ஆர்த்தியின் அப்பா ⪻
மாலதி சொன்ன விசயத்தை கவனமாக கேட்டுத் தெரிந்து கொண்ட ஆர்த்தியின் அப்பா. இன்னொரு ஃபோன்ல கூப்பிடுறேன் என அழைப்பை துண்டித்தார்..
டேட்டா காலில் வந்தவர், இதெல்லாம் ரைட் ஹேண்ட்ல டீல் பண்ணுனா சரிவராது. லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணலாம், பய்யனுக்கு பெருசா ஒண்ணும் ஆகாது என வாக்குறுதி அளித்தார்.
அந்த பய்யன் குறித்த தகவலை வாங்கிக் கொண்டவர், இது நேர்ல டீல் பண்ணனும். இடம் கொஞ்சம் தூரமா இருக்கு. ஆளு அந்த ஏரியாவுல இருந்தா 2-3 ஹவர்ஸ் ஆகும், இல்லைன்னா கொஞ்சம் டைம் எடுக்கும். அந்த பொண்ண கவலைபடாம இருக்க சொல்லும்மா என ஆறுதல் கூறினார்..
விஷயத்தை ஹேண்ட்டில் பண்ண வேண்டிய நபரை போய் மீட் பண்ணிட்டு கால் பண்ணு என ஒருவரை அனுப்பி வைத்தார்.
தன் மகள் ஆர்த்தியை அழைத்து, விஷயத்தை ஹேண்டட்டில் பண்றேன். நத்திங் டூ வொரி, அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு பிரச்சனை என்று சொன்னார்..
ஆர்த்தியின் அப்பா அனுப்பி வைத்த நபர் தான் சந்திக்க வேண்டிய நபரை சந்தி்த்து அந்த பய்யன் குறித்த தகவலை கொடுத்தார்..
அடுத்த அரைமணி நேரத்துக்குள் ஆளை அலேக்காக தூக்கினர்.
மொபைல் உடைக்கணுமா எனக் கேட்க, போட்டோ க்ளவுட் அங்க இருக்கும் இங்க இருக்கும், அங்க டெலீட் பண்ணனும் இங்க டெலீட் பண்ணனும் என ஆர்த்தியின் அப்பா அனுப்பி வைத்த ஆள் சொல்ல, ஆளைத் தட்டித் தூக்கிய ரவுடி கூட்ட தலைவனுக்கு ஒண்ணும் புரியவில்லை..
நாம எதுக்கு இத பார்த்து டெலீட் பண்ணிட்டு, அந்த பொண்ணுகிட்டயே குடுங்க என பய்யன் ஃபோனை கொடுக்க, ஆர்த்தியின் அப்பாவிடம் பேசி இரண்டு மணி நேரம் முடிவதற்குள் ஸ்ரீ காதலனின் ஃபோன் ஸ்ரீயிடம் இருந்தது..
ஸ்ரீ எல்லாம் ஓகே என சொல்லும் வரை அந்த பய்யன் அங்கேதான் இருப்பான் என்ற தகவலும் வந்து சேர்ந்திருந்தது..
⪼ நளன் ⪻
நளன் வீட்டுக்கு வந்த நேரம் அண்ணி, ஸ்ரீ, ராதி, ராதியின் அம்மா அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..
என்னக்கா ஊருக்கு போகாம இங்க வந்திருக்கீங்க என ஸ்ரீயிடம் கேட்டான் நளன்..
ஸ்ரீ : கல்யாணம் பண்ணாம ஊருக்கு வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதன் உங்க அண்ணிகிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..
நளன் திருதிருவென முழித்தான்..
ஸ்ரீ : நீ பயப்படாதடா.. அண்ணி உன்னை விட்டு குடுக்க மாட்டேன்றா. உங்க அண்ணன கட்டிக்க சொல்றா..
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராதியின் அம்மாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை..
மாலதி : நீயே சொல்லுடா, எங்க மூணு பேருல (மாலதி-ஸ்ரீ-ராதி) யார கட்டிப்ப?
ரொம்ப சங்கடமாக உணர்ந்த நளன் அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்..
ஸ்ரீ சொன்ன விஷயத்தை நினைத்து ராதியின் அம்மாவால் தொடர்ந்து சிரித்தாள்..
⪼ ஆர்த்தி - ஆர்த்தியின் அம்மா ⪻
என்ன ஏம்மா ஒரு மாதிரி பார்க்குற என ஆர்த்தி கேட்க, உனக்கு திடிர் திருட்டு புத்தி அதான் அப்படி தோணுது என ஆர்த்தியின் அம்மா சொல்ல, கவுஸ்-மாலி இருவரும் சிரித்தார்கள்..
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது போல உணர்ந்த ஆர்த்தி, தன் தாயைப் பார்த்து பளிப்பு காட்டினாள்..
அம்மா : என்னடி எதும் சொல்லணுமா..
சொல்லுடி என ஆர்த்தியை நோக்கி வாயை அசைத்த மாலி-கவுஸ் இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, தோழிகளைப் பார்த்து முறைத்தாள் ஆர்த்தி...
@Gilmashorts in YouTube, X, Instagram



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)