08-11-2025, 08:12 PM
(07-11-2025, 04:58 PM)JeeviBarath Wrote: தக்காளி, 10 மணி நேரம் செலவு பண்ணி அப்டேட் குடுத்தாலும் 10 கமெண்ட் வர்றதில்லை.. எப்பவும் கமெண்ட் & லைக் பண்ற, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமெண்ட் & லைக் பண்றாங்க.. (நன்றி)
இதுக்கு மேல கதையை எழுதி கூகிள் ட்ரைவ்ல அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்..
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.
எனக்கு புரிந்ததை நான் விளக்கி சொல்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
இந்த வெப்சைட்டை முதலில் ஆரம்பிக்கும் பொழுது Log in செய்தால் தான் கதை படிக்க முடியும் என்று வைத்திருந்தார்கள். பிறகு நிறைய வாசகர்கள் வராததாலோ என்னவோ ஃப்ரீயாக திரியை ஓபன் செய்து படிக்க வசதி செய்து கொடுத்துவிட்டார்கள்.
Log in செய்தால்தான் படிக்க முடியும் என்று வைத்திருந்தால் கண்டிப்பாக எல்லோரும் Log in செய்து படித்துவிட்டு, Log in செய்து விட்டோமே என்றாவது பதில் கமெண்ட்டு எழுதுவார்கள்.
நம்ம ஊரில் எல்லாமே இலவசமாக கிடைப்பதாலோ என்னவோ, இலவசமாய் கிடைப்பதன் மதிப்பு நமக்குத் தெரியாமலே போய்விட்டது. ஆதலால் படித்துவிட்டு, படித்த ரசித்ததை பாராட்ட மனசில்லாமல், அப்படியே சென்று விடுகின்றனர்.
Log in செய்து கதை படிக்க முடியுமாறு உள்ள மற்றொரு தளத்தில் இதே போல் கமெண்ட் செய்யவில்லை என்று வேறு யுக்தியை பயன்படுத்த, இப்போது நிறைய கமெண்ட்டுகள் வருகின்றன.
கதையைப் படித்தால் 10 icash நம்முடைய கணக்கில் குறையும், யார் கதை எழுதினாரோ அவர் கணக்கில்10 icash சேரும். அதே நேரம் கமெண்ட் செய்தால் நம்முடைய கணக்கில் 50 icash சேரும் என்று வைத்துள்ளார்கள். இப்பொழுது ஒவ்வொரு கதைக்கும் நிறைய கமெண்ட்கள் வரத் தொடங்கி உள்ளன. அப்படியும் நிறைய கதைகளுக்கு கமெண்ட்கள் வருவதில்லை.
இங்கும் இப்படி ஏதாவது ஒரு யுக்தியை பயன்படுத்தினால் தான் கமெண்டுகள் வரும் என்று நினைக்கிறேன்.
Quote:பொறாமை காண்டுன்னு திங்க் பண்ணுறவனுங்களுக்கு.....
பொறாமை இல்லை. வெறுப்பு. அத்தனை வெறுப்பு..
என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?
தலைப்பில் கூட பிழையிருக்கும் கதைகளை எழுத்துக்கூட்டி படித்து, அதைப் புரிந்து கொண்டு கமெண்ட் பண்றானுங்க..
ஆனா முடிஞ்ச அளவுக்கு எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகளை தவிர்த்தாலும் ஒரு மண்ணும் இல்லை..
பொறாமை என்று நினைக்கவில்லை. உங்கள் வெறுப்பை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் நிதர்சனமான உண்மை. இன்செஸ்ட் கதைகளுக்கு தான் அதிகம் மதிப்பு இருக்கிறது. அம்மா-மகன், அண்ணி-கொழுந்தன், அப்பா-மகள், மாமனார்-மருமகள், மருமகன்-மாமியார், அக்கா-தம்பி, அத்தை கதைகளுக்கு தான் மதிப்பு அதிகம். கதையில் பிழை இருந்தாலும், தலைப்பில் பிழை இருந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் படித்து சூப்பர் அடுத்த அப்டேட் எங்கே என்பது போன்று கமெண்ட் செய்கிறார்கள்.
இதைப் போன்ற நாவல் டைப்பில் வரும் கதைகளுக்கு அப்டேட் கேட்டு கமெண்ட் செய்வதை தவிர கதையை பற்றி விவரித்து கமெண்ட் செய்வதில்லை.
இந்த இன்செஸ்ட் கதை மோகம் இந்த சைடில் மட்டும் இல்லை எங்கும் இதே மோகம்தான் இருக்கிறது.
Google Drive link முடிவு தற்காலிகமாக தீர்வாக இருக்கலாமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது என்பது என் கருத்து. அங்கேயும் படித்துவிட்டு கமெண்ட் செய்யாமல் தான் சென்று விடுவார்கள்.
நன்றி.
RARAA


) ![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)