Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்
மலர்விழி தன்னுடைய அறைக்குள் சென்று தூங்கியதை உறுதிப்படுத்திக் கொண்ட சுந்தர் மெதுவாக சுந்தரியை பார்த்து அடுத்து என்ன செய்யலாம் சுந்தரி.மலர்விழி விஷயத்தில் நான் தான் அவளுடைய குழந்தையோட அப்பா என்பதை கோபி என்னை கண்டுபிடித்து விடுவானோ. என்னை பற்றி தெரிந்தால் என்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவானோ என்று கேட்டு நடுங்க ஆரம்பித்தார்.

சுந்தரி மெதுவாக மலர்விழி விஷயத்தில் கோபி உங்களை கண்டுபிடிப்பானோ இல்லையோ அது எனக்கு தெரியாது.ஆனால் நம்முடைய விஷயம் அவனுக்கு ஏற்கெனவே நம் இருவருக்கு இடையான தொடர்பை பற்றி தெரிந்துவிட்டது என்றாள்.

அதைக் கேட்டதும் சுந்தருக்கு தூக்கி வாரி போட்டது.நீ என்ன சொல்கிறாய்.நம்முடைய கள்ள உறவு அவனுக்கு தெரிந்து விட்டதா.
அவனுக்கு எப்படி தெரியும்.எப்போது தெரியும்.நீ இங்கே வந்த பிறகு நாம் இருவரும் எந்த உறவு வைத்துக் கொள்ளவில்லையே இருவரும் கட்டிப் பிடித்தது கூட இல்லையே என்றார்.

அதற்கு சுந்தரி நாம் இருவரும் நீங்கள் கனடா வந்திருந்த போது கனடாவில் வைத்து உறவு வைத்துக் கொண்டோமே ஞாபகம் இருக்கிறதா.அந்த உறவின் காரணமாக நான் கர்ப்பமாகி விட்டேன்.நான் கவனிக்காமல் விட்டதில் அது ஒரு சில மாதங்கள் கழித்து வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. 

அவன் தான் என்னை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான.என்னுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும் அவன் தான்.அதை வைத்து அவன் என்னை கேள்வி கேட்டான்.ஒருகட்டத்தில என்னால் மறைக்க முடியாமல் உண்மையை சொல்லி விட்டேன். 

 நான் அவனிடம் ஏதோ ஒரு சூழ்நிலையில் என்னுடைய கணவனுக்கு ஆண்மை பறிபோன பிறகு என்னுடைய உடல் தேவையை அடக்க முடியாமல் உங்களுடன் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்ததாக கூறி அதையே இங்கே கனடா வந்த பிறகும் தொடர்ந்தது அதன் மூலமாக தான் நான் கர்ப்பமாகி விட்டேன் என்றேன்.

அப்போது கூட அவன் இந்த கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா என்று தான் கேட்டான். நான் தான் வேண்டாம் என்றேன்.

அதேபோல என்னை வைத்து மலர்விழியை தப்பாக எண்ணி விடாதே என்றும் கூறினேன்.அதற்கு அவன் அவள் பத்தினி பெண்.அவள் அவருடன் மாமா என்று சொல்லி நெருக்கமாக பழகினாலும் ஒருபோதும் தப்பு செய்ய மாட்டாள்,சுந்தரும் அவளை தன்னுடைய சொந்த மகளைப் போல தான் பாவிக்கிறார் என்று உறுதியாக கூறினான்

என்னுடைய வயிற்றில் வளரும் உங்கள் குழந்தைக்கு கூட இங்கே வந்த பிறகு சமயம் பார்த்து ஏதாவது நல்லது பண்ணலாம் என்று காத்திருக்க சொன்னான்.இங்கே வந்த பிறகு கூட ரெகுலர் செக்கப்பிற்காக அவன் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் வருகிறான்.அப்போது டாக்டர் அவனை அழைத்து குழந்தையின் வளர்ச்சியை ஸ்கிரீனில் காட்டும் போது அதில் தெரியும் குழந்தையின் வளர்ச்சியை பார்த்து அவ்வளவு சந்தோஷப்படுவான்.

அதனால்தான் நான் உங்களிடமோ மலர்விழியிடமோ என்னுடைய வயிற்றிலே வளரும் உங்களுடைய குழந்தையை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாள்.

தனக்கும் சுந்தரிக்கும் உள்ள அந்தரங்க உறவு பற்றி கோபிக்கு தெரியும் என்ற வார்த்தையே சுந்தரை பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கியது.

சற்று வயதான சுந்தரியிடமே அந்தரங்க உறவு வைத்திருந்தவன் பூத்துக் குலுங்கும் இளமை பொங்க தன்னையே மாமா மாமா என்று சொல்லிக் கொண்டு சுற்றி சுற்றி வரும் மலர்விழியை எப்படி விட்டு வைத்திருப்பான் என்ற சந்தேகம் கோபிக்கு வராமல் இருக்குமா என்று சுந்தருக்கு தோன்றியது.

ஆனால் அவன் தன்னை சந்தேகப்படாமல் மலர்விழியை மட்டுமே தவறாக நினைப்பது ஒரு புறம் ஆறுதலாக இருந்தது.அதற்காக சுந்தரியின் வயிற்றில் தன்னுடைய வாரிசு வளர்வதையும் சுந்தர் விரும்பவில்லை. 

சுந்தருக்கு கூடவே இன்னொரு சந்தேகமும் இருந்தது.ஏற்கனவே சுந்தரி அவருடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது கர்ப்பத்தடை வைத்திருந்தால் என்று தெரியும். அதனால்தான் துணிச்சலாக எந்த ஒரு கவலையும் என்று அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்டார்.அப்படி இருக்கும் போது அவள் எப்படி கர்ப்பம் தரித்தால் என்ற சந்தேகம் இருந்தது.

அதை எவளிடம் கேட்கவும் செய்தார்.அதற்கு சுந்தரி இங்கிருந்து கிளம்பி சென்றது முதல் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் கனடாவில் கோபி தான் தனக்கு மருத்துவம் பார்த்து சரி செய்ததும் அப்பொழுது மருத்துவரின் அறிவுரைப்படி கர்ப்பதடையை நீக்கியதையும் தெளிவாக எடுத்துரைத்தாள்.

 சுந்தருக்கு ஒரு புறம் கோபி வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது செய்திருப்பானோ என்று அவன் மீது சந்தேகம் வந்தது.அதே நேரம் அவன் தன்னை இன்னும் மரியாதையாக நடத்துவதில் இருந்து அவனுக்கு தன் மீது சந்தேகம் இல்லை.ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தனிமையில் இருக்கும் போது சுந்தரியை தான் பயன்படுத்திக் கொண்டோம் என்ற நம்பிக்கையில் மட்டுமே அவன் தன்னை மரியாதையுடன் நடத்துகிறான் என்றும் தனக்கு தானே நினைத்துக் கொண்டார்.

 நான் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுந்தர் என்னுடைய மாமியார் சுந்தரியின் காதில் ரகசியமாக ஏதோ சொன்னார்.அதை என்னால் சரியாக கணிக்க முடியவில்லை.சுந்தர் சொன்னதை கேட்டதும் என்னுடைய மாமியார் கண்களில் கண்ணீர் வழிய தன்னுடைய வயிற்றில் கையை வைத்துக் கொண்டு மறைத்து வேண்டாம் என்பது போல தலையை அசைத்து மறுப்பு தெரிவித்தாள்.

ஆனால் சுந்தர் விடாப்பிடியாக அவளிடம் மீண்டும் ஏதோ வற்புறுத்தி சொல்லவும் என்னுடைய மாமியார் வேறு வழியின்றி அவருடன் கிளம்பி வெளியே சென்றாள். மலர்விழியை வீட்டில் தூங்கிய நிலையில் விட்டுவிட்டு இருவரும் காரை எடுத்துக்கொண்டு வெளியே எங்கேயோ கிளம்பி செல்வது தெரிந்தது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து சுந்தர் மட்டும் காரில் திரும்பி வந்தார்.அவர் கையில் உணவு பொட்டலம் இருந்தது.நான் ஒரு வேளை என்னுடைய மாமியார் தன்னுடைய வீட்டிற்கு போய் இருப்பாள் என்று நினைத்தேன். 

அவர் வீட்டிற்கு வந்த நேரத்தில் என்னுடைய மனைவி தூக்கத்திலிருந்து விழித்திருந்திருந்தாள்.சுந்தர் தான் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை அவள் கையில் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.அவளும் கண்களில் நீர்வழிய பசியின் காரணமாக அதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் மெதுவாக அம்மா எங்கே போனாள்.அடுத்து என்ன செய்யலாம் என்று சொன்னாளா.நீங்கள் என்ன முடிவு எடுத்து வைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டாள்.

அதற்கு சுந்தர் இப்போதைக்கு எனக்கும் என்ன செய்வதென ஒன்றும் புரியவில்லை. அவளும் இன்னும் ஒன்று சொல்லவில்லை.
இன்று இரவு இங்கேதான் வருவாள்.

ம்ம் அடுத்ததாக என்ன செய்வதென அப்புறம் பேசிக்கொள்ளலாம்.நீ கொஞ்சம் ஓய்வெடு நானும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு போய்விட்டார்.

என்னுடைய மனைவியும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சிறிது நேரம் உறங்க ஆரம்பித்தாள்.

சாயங்கால வேளையில் சுந்தர் வெளியே போய் அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்தார். அவர் திரும்பி வரும்போது என்னுடைய மாமியார் சுந்தரியும் அவருடன் வந்தாள்.

நான் என்னுடைய மாமியாரை கூர்மையாக கவனித்தேன்.என்னுடைய மாமியார் இங்கிருந்து கிளம்பிய போதிருந்த எனர்ஜி இப்போது அவளிடம் இல்லை.அவள் உடலளவில் மிகவும் சோர்வாகவும் மனதளவில் சோகமாகவும் இருந்தாள்.
அடிக்கடி வயிற்றை லேசாக தடவி விட்டு கொண்டு கண்ணீர் வடித்தாள்.

அப்பொழுது தான் நான் அவளுடைய வயிற்றை கூர்ந்து கவனித்தேன்.இன்று இங்கே வரும் போது லேசாக மேடாக இருந்த வயிறு இப்பொழுது தட்டையாக இருந்தது.

எனக்கு இப்பொழுது விஷயம் புரிந்து விட்டது.சுந்தர் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று அவளுடைய வயிற்றில் உள்ள கருவை கலைத்துவிட்டு அவளை ஹாஸ்பிடலிலேயே ஓய்வெடுக்க விட்டுவிட்டு வந்திருக்கிறார்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பாக மீண்டும் ஹாஸ்பிடலுக்கு சென்று அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று புரிந்தது.

எனக்கு என்னுடைய முதல் குழந்தை கருவிலேயே அழிந்து விட்டதை நினைத்து கண்களில் நீர் கோர்த்து வழிய ஆரம்பித்தது. என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் நிர்மலாவுக்கு கால் செய்து நடந்த விஷயத்தை அவளிடம் சொன்னேன்.
அவளுக்குமே அது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் துக்கமாகத்தான் இருந்தது. அவளுமே என்னிடம் என்னங்க இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி வருத்தப்பட்டாள்.

நான் இதற்கு தான் நான் அவளுடன் செக்ஸ் பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.நீ தான் வற்புறுத்தி பண்ண வைத்தாய்.கடைசியில் பார்த்தாயா இப்படி ஆகிவிட்டது.என்னுடைய முதல் குழந்தை பூமியை பார்க்கும் முன்பே உயிரை விட்டுவிட்டது என்று சொல்லி அழுதேன்.

அவளும் சாரிங்க அவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைத்து தான் நான் உங்களை அப்படி பண்ண சொல்லி போர்ஸ் பண்ணினேன்.ஆனால் அவர்கள் இப்படி பண்ணுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.ஒருவகையில் நான் உங்களை தூண்டி விட்டது தவறோ என்று நினைக்கிறேன்.

சரி அவர்கள் எந்த ஹாஸ்பிடலுக்கு சென்று இந்த காரியத்தை செய்து விட்டு வந்தார்கள் என்று பார்த்தீர்களா என்று கேட்டாள்.

நான் கேமரா வீட்டில் உள்ளே தானே இருக்கிறது.வெளியே அவர்கள் எங்கே போனார்கள் என்று என்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றேன். 

அதற்கு நிர்மலா நீங்கள் சுந்தரி ஏதாவது ரிப்போர்ட்டை எடுத்து பார்க்கிறாளா என்று கேமராவில் கண்காணியுங்கள்.எப்படியும் அவள் தன்னுடைய ரிப்போர்ட்டை எடுத்து பார்த்து துக்கத்துடன் அழத்தான் செய்வாள்.அப்பொழுது அந்த ஹாஸ்பிடலில் பெயரை நோட் பண்ணி என்னிடம் சொல்லுங்கள்.

அவர்கள் உங்களுடைய வாரிசை அழித்த ஹாஸ்பிடலில் இருந்து நாம் ரிப்போர்ட் கலெக்ட் செய்து வைத்துக்கொண்டு அதை பிற்காலத்தில் அவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள். எனக்குள் இருந்த ஆத்திரத்திற்கு கண்டிப்பாக இன்னும் அவர்களை அதிகமாக பழி வாங்க வேண்டும் என்று வெறி வந்தது.

நிர்மலா சொன்னது போல நான் என் மாமியாரை கவனிக்க ஆரம்பித்தேன். அவள் வரும்போது அவள் தங்குவதற்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று தன்னுடைய ஹேண்ட் பேக்கை திறந்து அதில் இருந்த ரிப்போர்ட்டை எடுத்து புரட்டிப் பார்த்து அழுக ஆரம்பித்தாள்.

நான் அவளுடைய கையில் இருந்த ரிப்போர்ட்டை ஜூம் செய்து பார்த்தேன்.அதில் அவள் கருக்கலைப்பு செய்து விட்டு வந்த ஹாஸ்பிடலின் பெயர் தெளிவாக இருந்தது. அந்த ஹாஸ்பிடல் இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மீடியமான ஹாஸ்பிடல் தான்.நிர்மலா சொன்னது போல நான் அந்த ஹாஸ்பிடலின் பெயரை குறித்துக் கொண்டேன்.பின்பு அதை நிர்மலாவுக்கும் தெரியப்படுத்தினேன்.

நிர்மலா என்னிடம் அந்த ஹாஸ்பிடலில் தனக்குத் தெரிந்த நர்ஸ் ஒருத்தி வேலை செய்வதாகவும் தான் அவளிடம் சொல்லி நான் அந்த ரிப்போர்ட் காபியை வாங்கித் தருகிறேன் என்றாள்.

என்னுடைய மாமியார் அந்த ரிப்போர்ட்டை பார்த்தபடியே அழுதுவிட்டு சிறிது நேரம் கழித்து அப்படியே உறங்கி விட்டாள்.

பெண்கள் இருந்த மனநிலையில் இருவருமே சமைக்க தயாராக இல்லை என்பதால் சுந்தர் இரவு வெளியே சென்று மூன்று பேருக்கும் சேர்த்து டிபன் வாங்கி வந்தார். பெண்கள் இருவரும் டிபன் சாப்பிடும் மனநிலையில் இல்லை.இரண்டு பேருமே தங்களுக்கு டிபன் வேண்டாம் என்றார்கள். சுந்தர் தான் வற்புறுத்தி இருவரையும் சாப்பிட வைத்தார்.

பெண்கள் இருவருமே பெயருக்கு கொஞ்சமாக சாப்பிட்டார்கள்.என்னுடைய மனைவி மெதுவாக காலையில் நடந்த சம்பவத்திற்காக என்ன செய்ய முடிவு செய்து இருக்கிறீங்க என்று என்னுடைய மாமியார் மற்றும் சுந்தரை பார்த்து கேட்டாள்.

என்னுடைய மாமியார் வாயைத் திறக்காமல் சுந்தரே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்.இறுதியாக சுந்தர் தான் எங்களுக்கும் என்ன செய்யறதுன்னு தெளிவாக தெரியலை.அவனை அவனுடைய ஆபிஸில் போய் பார்த்து பேசி ஏமாற்றி சமாதானபடுத்தி கூட்டிட்டு வந்துடலாம்னு போய் பார்த்தேன்.

அவன் ஆபிசுக்கே வரலையாம்.இரண்டு நாட்கள் லீவு என்று சொல்லிட்டு எங்கேயோ போயிருக்கிறான்.ஆனால் அங்கே வேலை செய்யும் யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை போல. நானும் அவனுக்கு கொஞ்சம் நெருங்கி பழகுபவர்கள் யார் என்று விசாரித்து பார்த்து அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.அவர்களும் எங்களுக்கு தெரியாது.எங்களிடமும் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நமக்கு வேற வழி இல்லை.
இரண்டு நாட்கள் வெயிட் பண்ணி தான் ஆக வேண்டும் என்றார்.

பெண்கள் இருவரும் பதில் பேச முடியாமல் கலக்கத்துடன் இருந்தனர்.

இரவில் படுக்க வேண்டிய நேரம் வந்த போது சுந்தர் மூவருமாக ஒரே ரூமில் படுத்துக் கொள்ளலாம் என்றார். மூவருடைய மனதிலும் ஒருவருடைய ஆறுதல் மற்றவருக்கு தேவைப்பட்டதால் சரி என்று சம்மதமாக என்னுடைய அறைக்கு சென்று அம்மாவும் மகளும் என்னுடைய கட்டிலிலும் சுந்தர் பாயும் போர்வையும் விரித்து தரையிலும் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.

மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கட்டில் மெத்தையில் அம்மாவும் மகளும் உறங்காமல் தங்கள் தங்கள் வயிற்றை தடவிக் கொண்டிருப்பதை கண்டேன்.

 என்னுடைய மாமியார் தன்னுடைய காலியான வயிற்றை தடவி தொலைந்து போன தன்னுடைய குழந்தையை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.என்னுடைய மனைவி உப்பி மேடிட்டிருந்த தன்னுடைய வயிற்றை தடவி தன்னுடைய குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து பயத்தில் அழுது கொண்டிருந்தாள்.

மறுநாளும் விடிந்தது.அன்றைய நாள் முழுவதும் வீட்டில் காபி போட கூட அம்மாவும் மகளும் கிச்சனுக்கு போகவில்லை. இருவரும் இரண்டு நாட்கள் கழித்து என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து பயத்தில் அப்படியே ஒடுங்கி போயிருந்தனர்.

சுந்தர் தான் காபி டிபன் லஞ்ச் டின்னர் என்று ஒவ்வொன்றிற்காகவும் வெளியே போய் வாங்கி வந்து கொண்டிருந்தார்.

மறுநாளும் அதுவே தான் தொடர்ந்தது.ஆனால் அன்றைய இரவில் மூவருமே நாளைய விடியல் எப்படி இருக்க போகிறதோ என்ற பதட்டத்துடன் விடிய விடிய ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாமல் உறக்கம் தொலைந்து படுக்கையில் படுத்து கிடந்தனர்.

நிர்மலா என்னிடம் சொன்னது போலவே என்னுடைய மாமியாரும் சுந்தரும் கருக்கலைப்பு செய்திருந்த ஹாஸ்பிடலில் இருந்து ரிப்போர்ட் காப்பியை வாங்கி எனக்கு வாட்ஸ் அப் செய்திருந்தாள்.

மறுநாள் விடிந்தது முதல் சுந்தர் தன்னுடைய போனை கையில் எடுத்து வைத்துக் கொண்டு நான் எப்போது போன் செய்வேன் என பதட்டமான எதிர்பார்ப்புடன் காத்திருக்க ஆரம்பித்தார்.பெண்கள் இருவரும் கூட அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்த படி பதட்டத்துடன் என்னுடைய போன் காலுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

நான் அவர்கள் காத்திருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் சுந்தருக்கு போன் செய்யவில்லை.மூவரும் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் என்னுடைய போனுக்காக காத்திருந்தனர்.

மதியம் சுந்தர் தான் பசி தாங்க முடியாமல் ஹோட்டலுக்கு போய் மூன்று உணவு பொட்டலம் வாங்கிக் கொண்டு வந்தார்.மூன்று பேரும் சேர்ந்தும் ஒரு சாப்பாட்டு பார்சலை கூட அவர்களால் முழுதாய் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை.

சுந்தர் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து சோபாவில் அமரவும் நான் அவருக்கு போன் செய்தேன்.என்னுடைய போனை கண்டதும் அவருக்கு பதட்டத்தில் கை நடுங்க ஆரம்பித்தது.அவர் போனை அட்டென்ட் செய்ய முடியாமல் திணறினார்.ஒருமுறை போன் முழுதாக ரிங் அடித்து ஓய்ந்தது. 
நான் மீண்டும் அடுத்த முறை போன் செய்யவும் சுந்தர் கை நடுங்க என்னுடைய போனை அட்டென்ட் செய்து லவ்டு ஸ்பீக்கரில் போட்டார்.

நான் அண்ணா எப்படி இருக்கீங்க என்று கேட்டேன்.நான் அண்ணா என்று சொல்லி அக்கறையாக அவருடைய நலத்தை பற்றி கேட்டதும் சுந்தருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.நான் அவரை சந்தேகப்படவில்லை என்று நினைத்து என்னை எப்படியாவது பேசி மீண்டுமாக அங்கே கூட்டி கொண்டு போய் மலர்விழியை என்னுடைய தலையில் கட்டி விடலாம் என்று நினைத்து என்னுடைய மனைவி மற்றும் மாமியாரிடம் கட்டை விரலை தம்ஸ் அப் போல செய்து காட்டினார்.

என்னுடைய மனைவியும் மாமியாரும் சற்று கவலை நீங்கி குதூகலமாக உணர்ந்தனர்.

டேய் என்னடா எங்கே இருக்கிறாய்.ஏன் இரண்டு நாட்கள் எனக்கு போன் செய்யவில்லை.நடந்ததையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு வீட்டுக்கு வந்து சேருடா.உன்னுடைய பொண்டாட்டி நீ அவளை விட்டு விட்டு சென்றதும் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்க முடியாமல் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் யாரிடமோ வழி தவறி ஏமாந்து போய்விட்டாள்.அவளே அதை உணர்ந்து உன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறாள்.

உன்னுடைய மூன்று பிள்ளைகளும் உன்னை காணாமல் தவித்து போய் தேடுகிறார்கள். அவர்களுக்காவது உன்னுடைய மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழ்கிற வழியை பாருடா என்றார்.

நான் அண்ணா நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் அதற்கு மனசாட்சியோடு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றேன்.

அவரும் கேளுடா நான் பதில் சொல்கிறேன் என்றார்.

நான் ஓகே அவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து விட்டாள்.அதை என்னிடம் சொல்லி இருக்க வேண்டுமா இல்லையா. அதை மறைக்க என்னோட உறவு கொண்டு எவன் குழந்தையையோ என்னுடைய குழந்தை என்று சொல்ல எப்படி மனசு வந்தது.நான் வெளிநாட்டுக்கு போகும்போது அவளை என்னுடன் வா என்று அழைத்தேனே அவள் ஏன் வரவில்லை. நீங்களும் அவளுக்கு தானே சப்போர்ட் செய்தீர்கள்.

அதை விடுங்கள் அண்ணி இப்போது உயிரோடு இருந்து இதுபோல ஒரு தவறை செய்து விட்டு உங்களிடம் எதுவும் சொல்லாமல் துணிச்சலாக மறைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்.

எனக்கு அட்வைஸ் செய்தது போல உங்களுக்கு ஒருவர் அட்வைஸ் செய்து சேர்ந்து வாழுடா என்று சொன்னால் என்ன செய்திருப்பீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் என்றேன்.

சுந்தரின் வாய் இப்பொழுது பேச முடியாமல் திகைத்து நின்றது.சுந்தரோடு சேர்த்து என்னுடைய மனைவியும் என்னுடைய மாமியாரும் திகைத்து நின்றார்கள்.சுந்தரின் கை மீண்டும் நடுங்க ஆரம்பித்தது.

சுந்தரும் அதே நடுக்கத்தோடு அப்படியானால் நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்.அவளை ஏற்றுக்கொள்ள மாட்டாயா.இங்கே திரும்பி வர மாட்டாயா. இந்த அண்ணனுக்காகவாவது ஒரு நல்ல முடிவை எடுக்க மாட்டாயா என்று தன்னுடைய நடிப்பால் என்னிடம் கெஞ்ச ஆரம்பித்தார்.

நான் அவரிடம் சாரி அண்ணா நான் இனிமேல் அவளுடைய முகத்தில் விழிக்க விரும்பவில்லை.இந்த இரண்டு நாட்களும் நான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் சொல்லி அவளைப்பற்றி விசாரிக்க சொல்லி இருந்தேன்.

அவர்கள் விசாரித்து சொன்னதிலிருந்து அவளுக்கு ஊரில் மிகவும் நல்ல பெயர் இருக்கிறது.ஆனால் வெளியே அவளுடைய கல்லூரியில் அவளைப் பற்றி விசாரித்ததில் அவள் அடிக்கடி கல்லூரியில் மட்டம் போட்டுவிட்டு கிட்டத்தட்ட உங்களுடைய வயதுடைய ஒரு வயதான சொட்டை தலையனுடன் சினிமா பார்க் பீச் என்று சுற்றி வந்திருக்கிறாள்.

அவளுடைய தோழிகள் அவள் அந்த சொட்டை தலையனுடன் நெருக்கமாக கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து இருக்கிறாள் என்று அவளைப் பற்றி மிகவும் கேவலமாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் டிடெக்டிவ் ஏஜென்ட் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த சொட்டை தலையனுடைய போட்டோ அவனைப் பற்றிய வேறு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

நானும் சரி இனிமேல் இவளுடன் வாழப்போவது இல்லையே.அந்த சொட்டை தலையணை பற்றி விசாரித்து என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து அதோடு அவனைப் பற்றி விசாரிக்காமல் விட்டு விட்டேன் என்றேன்.

நீங்கள் வேண்டுமென்றால் அவளிடம் அந்த சொட்டை தலையனை பற்றி மெதுவாக கேட்டுப்பாருங்கள்.ஒருவேளை இந்த குழந்தை அந்த சொட்ட தலையன் குழந்தையாக கூட இருக்கலாம். 

அவள் சொல்ல மறுத்தால் எப்படியும் உங்கள் மகளுக்கு இவள் நெருங்கிய தோழி தானே. அவளுக்கு இவளுடைய காதலன் அந்த சொட்டை தலையனை பற்றி கண்டிப்பாக எப்படியும் தெரிந்திருக்கும்.
அவள் கண்டிப்பாக அந்த சொட்டை தலையனை பற்றி சொல்லுவாள் என்றேன்.

நான் அவரைப்பற்றி தான் அவரிடமே சொல்கிறேன் என்று அவருக்கு தெளிவாக புரிந்து விட்டது.அவருடைய கைகள் அப்படியே நரம்பு தளர்ச்சியில் நடுங்குவது போல நடுங்க ஆரம்பித்தது.உடல் எல்லாம் வேர்த்து ஒழுகியது.

அதேபோல்தான் அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த என்னுடைய மனைவிக்கும் உடல் முழுக்க நடுங்கியது.உடம்பெல்லாம் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

என்னுடைய மாமியாரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்த பனி சிலை போல நின்று கொண்டிருந்தாள்.

சுந்தர் சிறிது நேரம் கழித்து நீ அடுத்ததாக என்ன செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறாய் என்று கேட்டார்.

நான் அவரிடம் நேற்று லாயரை பார்த்து டிஸ்கஸ் செய்தேன்.அவளிடம் சொல்லி இன்று டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்றேன்.

ஒரு காலத்தில் என்னுடைய மனைவியும் சுந்தரும் நான் அவர்களை என்ன செய்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மிதப்பில் இருந்தவர்கள் இன்று நான் டைவர்ஸ் பற்றி பேசியதும் அப்படியே நடுநடுங்கி போனார்கள்.

சுந்தர் என்னிடம் டேய் அவள் கையில் ஒன்று வயிற்றில் ஒன்று என்று பிஞ்சு குழந்தைகளை வைத்துக்கொண்டு இருக்கிறாள்.நீ ஏன் இப்படி ஒரு தவறான முடிவை எடுக்கிறாய்.பெண் பாவம் பொல்லாதது டா.

ஏதோ போதாத காலம் அவள் தப்பு செய்து விட்டாள்.அவளை இந்த ஒரு முறை மன்னித்து விட்டு விடுடா.அவள் இனிமேல் தப்பு செய்ய மாட்டாள் டா அதற்கு நான் கேரண்டி என்றார்.

நான் சுந்தரிடம் இல்லை அண்ணா என்னால் அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியாது.எங்களுடைய விவகாரத்திற்கு பிறகு வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா யார் என்று அவளிடம் கேட்டு பார்த்து அவளை அவனிடமே ஒப்படைத்து விடுங்கள். இனிமேல் அவள் எனக்கு தேவையில்லை.

 எனக்காக அவளிடம் ஒன்றே ஒன்று மட்டும் செய்ய சொல்லுங்கள்.டைவர்ஸ் நோட்டீஸ் வரும்போது அதில் சைன் பண்ண சொல்லுங்கள்.கேஸ் கோர்ட்டுக்கு வரும் போது அவளை எனக்கு முறைப்படி டைவர்ஸ் கொடுக்க மட்டும் சொல்லுங்கள்.இது மட்டும் தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.

என்னுடைய மனைவி சுந்தர் பேசும் பேச்சில் நான் எப்படியும் மயங்கி ஏமாந்து அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வேன் என்று எதிர்பார்த்து இருந்திருப்பாள் போல,நான் டைவர்ஸ் பற்றி பேசியதும் நிற்க முடியாமல் தள்ளாடி அப்படியே தரையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

சுந்தரும் என்னிடமிருந்து இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்காமல் அப்படியே போன் கட் ஆனது கூட தெரியாமல் போனையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார்.
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் மர்ம பிரதேசம் - by Ananthakumar - 12-11-2025, 08:42 PM



Users browsing this thread: 3 Guest(s)