Fantasy தெய்வ யட்சி (முடிவுற்ற கதை) - சகோதரன்
#5
அவள்இன்னமே சாயங்காலம் அஞ்சுமணிக்குத்தான் கோயில தொறப்பாங்கய்யாஎன்றாள். அந்த திண்ணையில் அவள் அரும்புகளை பெரிய வாழையிலையில் குவித்துக் கட்டிக்கொண்டிருந்தாள்.யாழினிச் சிற்பங்களுக்குரிய நீள்விரல்கள்.. உள்ளங்கைக்கு வாழைப்பூவின் உட்பக்க நிறம். மணிப்புறாவின் அலகு நிறத்தில் நகங்கள். முழங்கையின் கரிய சருமத்தில் ஒரு நரம்போ எலும்புமுண்டோ தெரியவில்லை. கனத்த தாமரைக்கொடிபோல அவை குளிர்ந்த வழவழப்புடன் உருண்டிருந்தன. அவள் அவன் பார்வையைக் கண்டு தன் முந்தானையை மேலும் நன்றாக இழுத்து விட்டாள். அவளுடைய மார்புகள் மெல்ல அசைந்தபோது அவன் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம் ஏற்பட்டது. அவை சாதாரணமாக பெண்முலைகள் அசைவதுபோல மென்மையாகத் ததும்பவில்லை, இரு செப்புகள் அசைவதுபோல் இறுக்கமாக அசைந்தன.

 
அவள் அவன் பார்வையால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. பொது இடத்திலேயே புழங்குபவளாக இருக்கவேண்டும். பூ கட்டி விற்கிறாள் போல. ”இல்ல, சிற்பங்களை பாக்கணும்தான் வந்தேன்சாமி கும்பிடணும்னு இல்லைசிலைகள் இருக்கிற மண்டபங்கள் தெறந்துதானே இருக்கும்?” அவள்ஆமாங்கய்யாஎன்று தலையசைத்தாள். எந்த நகையுமே இல்லை. காதுகளில் இரு பிளாஸ்டிக் கம்மல்கள். அவளுடைய முழுமையான உடல் மேல் பட்டுத்துணிபோல பரவிப்பரவி வழிந்தாலும்கூட அவளுடைய மார்புகளில் இருந்து ஒருகணம்கூட தன் பிரக்ஞையின் மையம் விலகவில்லை என உணர்ந்தான்.சிற்பங்களில் எப்போதுமே செப்புகவிழ்த்ததுபோல பெரிதாக திரட்சியாக செதுக்குவார்கள். இணைக்குவைகளாக, ஒன்று பிறிதொன்றுபோல அவை நெருங்கியிருக்கும். மனிதப்பெண்களின் முலைகள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. அவை மேலிருந்து சற்றே வழிந்து இரு பெரிய நீர்த்துளிகள் ததும்பி நிற்பது போலத்தான் இருக்கும். பெரும்பாலும் வலது முலை பெரிதாக சற்றே கீழிறங்கியிருக்கும். ஆனால் எளிய நீல ஜாக்கெட்டுக்குள் அவளுடைய முலைகள் சிற்பக்கல்முலைகள் போலவே இருந்தன.
என்னாங்கையா.. பார்க்கறீங்க. வாங்க சிற்பங்களை பார்க்கப் போவோம்”
“உனக்கு செலையைப் பத்தி தெரியுமா?.” என்றேன் வியப்பாக. “நம்மூருல பத்து பதினைந்து வயசு பையனுக கூட இதெல்லாம் சொல்லுவாங்க. ஆனா நானு இந்த தொல்லியல் துறையில டிரைனிங் எடுத்திருக்கேன்.”
“எதுக்கு டிரைனிங் எடுத்திருக்க… இந்த சிற்பங்களைப் பத்தி சொல்லவா”
“அதுக்கெல்லாம் இல்லைங்க. கோயிலோட வரலாறு, யாரு கட்டுனது, யாரு யாரு இங்க வந்து சிலையெல்லாம் அடிச்சு, ஒடிச்சாங்க. யாரு களவாண்டாங்க.. இதெல்லாம்”
“எனக்கு சிற்பம் மட்டும் காட்டுனா போதும், அது தெரியுமா”
“இன்னாங்கையா கேட்டுப்புட்டீங்க. வாங்க நான் சொல்லறதை கேட்டுட்டு உங்களுக்குப் பிடிச்சிருந்தா.. நல்ல துட்டு தாங்க. இல்லைனா.. எதுவும் வேணாம்.” அவளுடைய தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொழில் தெரிந்தவர்களுக்கே உண்டான கர்வம்.
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: தெய்வ யட்சி by சகோதரன் - by sagotharan - 03-07-2019, 09:09 PM



Users browsing this thread: 1 Guest(s)