07-11-2025, 05:38 PM
சாதாரணமாக நகரங்களில் விதவை பெண்கள் மறுமணம் செய்வதை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் கூமாப்பட்டி போன்ற சிறிய கிராமங்களில் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. கதாநாயகன் வீட்டிலும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வயது வித்தியாசமும் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம்.
கதாசிரியர் எப்படி கதையை கொண்டு சென்றாலும் சரிதான்.
கதாசிரியர் எப்படி கதையை கொண்டு சென்றாலும் சரிதான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)