07-11-2025, 04:58 PM
(This post was last modified: 07-11-2025, 05:10 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
தக்காளி, 10 மணி நேரம் செலவு பண்ணி அப்டேட் குடுத்தாலும் 10 கமெண்ட் வர்றதில்லை.. எப்பவும் கமெண்ட் & லைக் பண்ற, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமெண்ட் & லைக் பண்றாங்க.. (நன்றி
)
இதுக்கு மேல கதையை எழுதி கூகிள் ட்ரைவ்ல அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்..
பொறாமை காண்டுன்னு திங்க் பண்ணுறவனுங்களுக்கு.....
பொறாமை இல்லை. வெறுப்பு. அத்தனை வெறுப்பு..
என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?
தலைப்பில் கூட பிழையிருக்கும் கதைகளை எழுத்துக்கூட்டி படித்து, அதைப் புரிந்து கொண்டு கமெண்ட் பண்றானுங்க..
ஆனா முடிஞ்ச அளவுக்கு எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகளை தவிர்த்தாலும் ஒரு மண்ணும் இல்லை..
) இதுக்கு மேல கதையை எழுதி கூகிள் ட்ரைவ்ல அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்..
பொறாமை காண்டுன்னு திங்க் பண்ணுறவனுங்களுக்கு.....
பொறாமை இல்லை. வெறுப்பு. அத்தனை வெறுப்பு..
என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?
தலைப்பில் கூட பிழையிருக்கும் கதைகளை எழுத்துக்கூட்டி படித்து, அதைப் புரிந்து கொண்டு கமெண்ட் பண்றானுங்க..
ஆனா முடிஞ்ச அளவுக்கு எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகளை தவிர்த்தாலும் ஒரு மண்ணும் இல்லை..
@Gilmashorts in YouTube, X, Instagram

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)