06-11-2025, 07:06 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சுதா நெருக்கமாக இருப்பதை அருண் உடன் நடிப்பதை சொல்லி அதனால் அருண் படும் கஷ்டத்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் தன் காலேஜ் தோழி மூலமாக தனக்கு நடந்ததை சொல்லி பின்னர் அருண் நீ சொல்வதை கேட்கிறேன் என்று சொல்லி அதற்கு அருண் சுதாவை மாடன் டிரஸ் வர சொல்லி அதை பார்த்து ரசித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)