Adultery கன்னி கழிக்க வைத்த சுந்தரிகள்
" ஆமா சுதா, காலையில என்னைப்பத்தி  எதுக்கு உன் பிரண்ட்ஸ் கிட்ட அந்த மாதிரி பொய்  சொன்ன?" 

" டேய் அதுவாடா அதெல்லாம் சும்மா அவங்களை கடுப்பேத்துறதுக்கு. எத்தனை நாளா  என்னை கடுப்பேத்தியிருப்பங்க. இப்ப பாரு உன்னை கூட்டிட்டு போய் என் பாய் பிரண்டுன்னு சும்மா பொய்  சொன்னதுக்கு எப்படியெல்லாம் காண்டு ஆகுறாங்க தெரியுமா??...ஹ்ஹஹ்ஹா “ கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள்.. 

" ஏய் அப்ப நான் உன்கூட வர்றது போறது எல்லாம் சும்மாவா..... எல்லாம் நடிப்புதானா?" 

" ம்ம் அதிலென்ன சந்தேகம். நீ என்னோட சும்மா பிரண்ட். எங்க  குடும்பத்துல நீ ஒரு ஆளு அவ்வளவுதான் தட்ஸ் ஆல்" 

அதை கேட்டவுடன் எனக்கு மனசு வலித்தது.

“நாம தான் இவ மேல ரொம்ப ஆசைப்பட்டுக்கிட்டு இருக்கோம். இவளுக்கு அந்த மாதிரி துளி கூட எண்ணம் இல்ல, சரி நாம ஒரு தலைகாதலனாகவே இருப்போம்" நினைத்தவாறே கொஞ்சம் மன கஷ்டத்துடன் வெளியே வந்துவிட்டேன். 

அடுத்த நாள் சுதா வழக்கம்போல் வண்டி ஏறும்போது, அவளை விட்டு அரையடி தள்ளித்தான் முன்னாடி உட்கார்ந்தேன். பள்ளத்தில் விடும்போதுகூட அவள் மீது படாதவாறு ஜாக்கிரதையாக கையாண்டேன். 

" ஏன்டா  காலையிலிருந்து உம்மனுனே  வர்ற ?"  

நான் டக்கென பேச்சை மாற்றினேன். 

"இல்ல சுதா, நான் உன்னை விடும்போது ஆயிஷா ஒரு மாதிரியா பார்க்குற மாதிரி இருக்கு ஏன்?” 

" டேய் அவளை பத்தி தப்பா பேசாதடா அவ என்னோட பெஸ்ட் பிரண்ட் . நாம ரெண்டு பேரும்  ஜோடியா போகுறோம்ல அது அவளுக்கு கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு" 

"ஏன்?" 

" அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இருக்கான். ரொம்ப வருசமா லவ் பண்ணிட்டு இருக்காங்க. காலேஜ் முடிஞ்சவுடனே அவளுக்கும் அவனுக்கும் கல்யாணமாம் " 

" அதுக்கேன்  நம்மளை பார்த்து பொறாமபடனும்?" 

" இருடா, சொல்றத முழுசா கேளு. அவளோட பாய்பிரண்ட் எங்கையும் கூட்டிட்டே போகமாட்டானாம். ஏன் அவன் கூட வண்டில கூட ஒருதடவையோ ரெண்டுதடவையோ தான் போயிருக்களாம். அவளுக்கு . வண்டில ஊர்  சுத்தணும்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால் தான் நாம் ரெண்டுபேரும் ஒண்ணா வண்டில வர்றதை பார்த்து அவளுக்கு கொஞ்சம் பொறாமை. ஆனா அவளுக்குத்தான் தெரியாதே நாம் ரெண்டு பேரும்  நடிச்சுக்கிட்டு இருக்கோம்னு." மீண்டும் "ஹாஹாஹா " சிரிப்பு..  


நான் தான் ரொம்ப நொந்துபோனேன்." ஏண்டா இதை கேட்டோம்னு" .

வழக்கம்போல் அவளைவிட்டுவிட்டு காலேஜ் போய்விட்டு மாலையில் வீடு வந்து சேர்ந்தேன். 

சுதா ஏதோ குழப்பத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தாள். அவள் என்னிடம் கேட்பதற்கு தவியாய் தவிப்பதும், கேட்க சங்கடப்படுவதுமாய் இருந்தாள். ஒருவழியாக என்னருகில் வந்தாள்.

" அருண் காலேஜுல என்னை எல்லாரும் கிண்டல் பண்ணி அவமானப்படுத்திட்டாங்கடா" சொல்லியவாறு முகத்தை சோகமாய் வைப்பது போல் வைத்தாள். 

"எதுக்கு?" 

" வந்து, நானும் நீயும் லவ்வர்ஸே கிடையாதாம். நான் , உன்னை காசு கொடுத்து நடிக்கிறதுக்காக கூட்டிட்டு வந்து எல்லாரையும் ஏமாத்துறனேம் " 

" ஆமா உண்மைதானே. அவங்க எப்படி கண்டுபிடிச்சாங்களாம்?" 

" அதுவந்து  நானும் நீயும் பைக்ல போகும்போது தள்ளித்தள்ளி தான் உட்கார்ந்து இருக்கோமாம். சேர்ந்தமாதிரி பார்க், சினிமா எங்கையும் போனதில்லையாம்  அதை அவங்க நிறையா பேரு ரோட்டுல நம்மளை கவனிச்சுட்டு இருந்தாங்களாம். அதை வச்சு என்னை எல்லோரும் ரொம்ப கிண்டல் பண்ணிட்டாங்கப்பா" 

"சரி, அதுக்கு நான் என்ன பண்றது?" 

" ம்ம் , இனிமே நாம பைக்குல போகும்போது உன்னோட இடுப்பை கட்டிபிடிச்சுக்கிட்டு நெருக்கமாக போவோம். பேருக்கு வேணுமின்னா அப்பப்ப எங்கையாவது பார்க்குல உக்காந்துட்டு வருவோம். அப்பத்தான் எல்லோரும் நம்மளை நம்புவாங்க" அதை சொல்லும்போது அவளின் கண்களில் பிரகாசம் தெரிந்தது.  

" அதைக்கேட்டு என் மனம் ரெக்கை கட்டி சந்தோஷத்தில் பறந்தது. ஆனாலும் அதை வெளிகாட்டிக்கொள்ளவில்லை. 

" ஐயோ, நான் மாட்டேன்ப்பா அப்புறம் மத்தவங்க, ஊர்க்காரங்க பார்த்தா என்னாகுறது. அப்புறம் மீனாட்சி அத்தைக்கும் , பார்வதியம்மாவுக்கும் தெரிஞ்சுடும். அப்புறம் அவ்வளவுதான். நான் இந்த ஊர்லயே காலேஜ் படிக்கமுடியாதுப்பா என்னால முடியாதுப்பா என்னை விட்டுரு" அவள் முகத்தில் சடாரென ஏமாற்றமும் ஏக்கமுகமாக  மாறியது..

"அருண் ப்ளீஸ்ப்பா ப்ளீஸ் . எனக்காக இதை செய்யுப்பா. அப்பத்தான் என்னை காலேஜுல பொண்ணுனே மதிப்பாங்க. இத்தனை நாளா  ரொம்ப கஷ்டப்பட்டேன்.   இப்பதான் சந்தோஷமாவே இருக்கேன்"  

நானும் அவளை பற்றி மிஞ்சுனா கெஞ்சுற ரகம் என்பதை கண்டுகொண்டேன். 

"ம்ஹ்ம் நான் மாட்டேன்ப்பா. இதெல்லாம் எனக்கு ஒத்து வராதுப்பா " 

"அருண் பிலீஸ்ப்பா இத மட்டும் செஞ்சுருப்பா . நீ என்ன கேட்டாலும் , சொன்னாலும் செய்யுறேன்ப்பா.  ப்ளீஸ்ப்பா " 

நானும் யோசிப்பது போல் யோசித்தேன். 

“சரி இவகிட்ட கிளாமரா மாடர்னா டிரஸ் போட்டுட்டு வான்னு  சொல்லுவோம். எப்படியும் பண்ணமாட்டா அப்புறம் இவளை திருப்பி கெஞ்ச வைக்கலாம்னு” யோசித்தேன். 

"சரி சுதா நீ சொல்றபடி செய்யுறேன். ஆனா நீ, நான் சொல்றபடி செய்யணும்" " 


"என்னனு சொல்லுப்பா அதே மாதிரி செய்யுறேன்" " 

" ம்ம் நல்லா மாடர்னா , கிளாமரா டிரஸ் போட்டுட்டு என் பக்கத்துல வந்து உட்காரனும் " 

நான் சொன்னதை கேட்டு வெடுக்கென போய் அவள் ரூம் கதவை சாத்திக்கொண்டாள். எனக்கே ஒரு மாதிரியானது. 

“சரி கொஞ்ச நேரத்துக்கு பிறகு போய் சாரி கேட்டு சமாதானப்படுத்தலாம்னு” நினைக்கும்போதே கதவை திறந்து வெளியே  வந்தாள். 

ஒரு டைட்டான பெர்முடாஸ் பேண்டில் , ஸ்லீப்பர் போல் டாப்ஸ் அணிந்து வர கொள்ளை அழகுடன் என் எதிரில் நின்றாள். 

ஆஹா என்ன அற்புதமா இருக்கா. இவ்வளவு அழகை வச்சுக்கிட்டு வெளிக்காட்டம இருக்காளே” ரசித்தவாறே கண்கொட்டாமல் பார்த்தேன்.

அவளை நினைத்து காதலும் இல்லாமல், காமமும்  வயப்படாமல் ஏதோ ஒரு சந்தோஷத்தில் திளைத்தேன். 

" இந்த டிரஸ் போதாது. வேற வேற ட்ரேஸ்ல வாம்மா அப்பத்தான் நீ எப்படி இருக்குரானு பார்க்கணும்" 

நான் சொல்வதற்கு கொஞ்சகூட மறுப்பு சொல்லாமல் விதவிதமான டிரஸ்களில் வந்து என்னை திக்குமுக்காட வைத்தாள். 

" சரிம்மா நீ சொல்றபடியே நாளில இருந்து நானும் நடந்துக்குறேன். நீயும் அதே மாதிரி தான் நடக்கணும்" கொஞ்சம் எச்சரிக்கை பாணியில் சொல்ல தலையாட்டிவிட்டு ரூமுக்குள் சென்றாள். 

அடுத்த நாள் காலை....

[Image: tumblr-87faee5ecc907042483f25e790f0984f-...f-1280.jpg]

[Image: tumblr-7e44ede9ede06d00daa7514721c7ceeb-...e-1280.jpg]
use dice online

[Image: tumblr-949f4e2944ecfa5a41b1b946bf7114cf-...8-1280.jpg]
[Image: tumblr-50186d59b9a1fa8ae9953a38463fe555-...5-1280.jpg]
[Image: tumblr-b3705fbdf63dab421e45e7ab0f814f92-...3-1280.jpg]
Like Reply


Messages In This Thread
RE: கன்னி கழிக்க வைத்த சுந்தரிகள் - by Latharaj - 06-11-2025, 02:40 PM



Users browsing this thread: