06-11-2025, 12:00 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கனடா இருந்து வந்து சுந்தரி மற்றும் கோபி வீட்டிற்கு வரும் போது சுந்தரி மனநிலை உள்ளதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் மலர் மற்றும் சுந்தர் ஒன்று அறியாமல் இயல்பாக இருப்பதை சொல்லி பின்னர் சுந்தரி அமைதியாக இருப்பது பார்த்து மலர் கேக்கும் கேள்வி கோபி சாமர்த்தியமாக பதில் சொல்லி பின்னர் கோபி வீட்டிற்கு அழைத்து செல்லும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
வீட்டிற்கு வந்த கோபி நிர்மலா கையில் காபி வாங்கி குடித்து கண் அசைவில் பேசுவதை சொல்லி பிற்பகுதியில் அதை விளக்க அளித்து அதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. நிர்மலா மற்றும் கோபி வாழ்க்கை நடந்ததை இன்னல்கள் சொல்லி அதற்கு தீர்வு செய்யும் செயல்கள் மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
கோபி மாதாந்திர செக் அப் மலர் அழைத்து சென்று அவளின் கர்ப்பத்தின் மாத அளவை தெரிந்து கொண்டு கோபி மிக இயல்பாக கோவமாக இருப்பதை சொல்லி அடுத்த ஆட்டத்திற்கு தயார் என்பதை சொல்லி அடுத்த பதிவில் என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)