Fantasy தீயின் நெஞ்சம்
#54
துபாயில் இருந்து வந்து தூங்கிக்கொண்டான் மறுநாள் காலை ஜான் காலை 9.30 மணிக்கு எழுந்தான். பயணக்களைப்பு தாக்கம் அவன் தூங்கி எழுந்த நேரத்தை மறந்துவிட்டது. அவன் எழுந்து காலை உணவை முடித்துவிட்டான். காலை உணவு மற்றும் மொபைலுடன் அமர்ந்தான். ஜான் தனது மொபைலைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தான்.12 மணி நேரத்தில் மதுவிடமிருந்து கிட்டத்தட்ட 280 மிஸ்கால்களும் கிட்டத்தட்ட 100 குறுஞ்செய்திகளும் வந்தன. ஒவ்வொரு செய்தியிலும் மது அவனை அழைப்பை எடுக்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள், மேலும் அவள் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

எல்லா செய்திகளையும் படித்துக்கொண்டிருந்தபோது, ​​அவனை மகிழ்ச்சியடையச் செய்த ஒரு செய்தி அவளுடைய 96 வது செய்தி, அதில் அவள் அவனுக்கு என்ன வேணாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும், எப்போதும் அவனுக்குக் அவனை கோவப்பட விடமாட்டேன் என்றும் சொன்னாள். இந்த செய்தியைப் பார்த்ததும் ஜான் மகிழ்ச்சியடைந்தான், இனிமேல் மது தன் வழிக்கு வந்துருவாள் என்று இப்போது அவன் நம்பிக்கையுடன் இருந்தான்.. ஆனால் அவளை நேரில் சென்று சந்திக்கலாம் என்று நினைத்தான் மேலும் அவளை கஷ்டப்படுத்த அவனக்கு விரும்பவில்லை.

இந்த மூன்று நாலும் மது முற்றிலும் மனச்சோர்வடைந்து சோகமாக இருந்தாள் .

ஜான் தன்னை விட்டுப் பிரிந்து செல்வான் என்றும் அவள் நினைக்கவில்லை அவனக்கு அவளை புடிக்கும் அதனால் விட்டு செல்ல மாட்டான் என்று அவள் நினைத்தால் ஆனால் இப்படி நடக்கும் என்று அவள் நினைத்துதில்லை , தன்னிடம் ஒருபோதும் பேசமாட்டான் என்றும் அவள் உணர்ந்தாள். அவள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததால், இனியும் அவள் ஜான் பிரிய கூடாது நினைத்தால்
அவள் ஜான்னுக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தாள், ஆனால் அவன் போனை எடுக்கவில்லை.

மதியம் அவள் கணவர் பசியால் சித்ராவிடம் உணவு கேட்டார்.. மதுவின் மனதில் கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தது, அதனால் அவள் தன் கணவனுக்கு உணவு தயாரித்து சித்ராவிடம் குடுத்தாள் ... ஆனால் ராமால் அவளிடம் அவன் மீதான அன்பு இல்லை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் ஏன் அவன் மீது கோபமாக இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் அவனுடன் பேசாமல் இருக்கிறாள் ஒவ்வொரு முறையும் அவள் அவனைப் புறக்கணித்தாள்...

கடைசியாக மாலை 7 மணிக்கு ஜான் மது வீட்டுக்கு சென்றான் .

மது கதவை திறந்தாள் ஜான் புன்னகையுடன்

ஜான் : எப்படி இருக்க செல்லம் ?

மது கோபமாக இருந்ததால் அவள் பேச முடியாமல் சோபா சென்று அழ ஆரம்பித்தாள்... ஜான் இப்போது மதுவை உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்... அவனக்கு புரிந்தது இனி ஒருபோதும் ஜான் விட்டு செல்ல மாட்டாள் என்று புரியுந்து கொண்டான்

மது (நீண்ட அழுகைக்குப் பிறகு) : நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன் தயாராக இருக்கிறேன், ஆனால் தயவுசெய்து என்னை விட்டுவிடாதே ஜான் ,ப்ளீஸ் நான் கெஞ்சுகிறேன்...

ஜான்: சரி செல்லம் இனி நான் உன்னை விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்..

மது: நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்... இனி நீ என்ன சொன்னாலும் நான் தயாராக இருக்கிறேன்...சொல்லு என்ன செய்யணும் ?

ஜான்: நான் என்ன கேக்க போறேன் உனக்கே தெரியும் செல்லம்

மது : ஐ லவ் யூ ஜான் ...... எனக்கு நீ வேணும் ஒரு மாசம் உன் வீட்டுல இருக்கும் போது உனக்கு பொண்டாட்டி இருக்குறேன்

ஜான் அதிக சந்தோஷம் அவன் அவள் கண்ணீர் துடைத்து

ஜான் : உன்னை இனி அழ விட மாட்டேன் நீ என்னை முழுசா விரும்புநாதன் என்னோடு வாழனும் நான் விரும்புகிறேன்......

மது அவன் புரிந்துகொண்டு சொன்னாள் : சரி ஜான் இனி நீ தான் எனக்கு எனக்கு என் வாழ்கை முழுவதும் நீ தான் முக்கியம்

ஜான்: இல்ல மது இன்னைக்கு முழுசா யோசி யோசிச்சு முடிவு பண்ணு

ஜான் : ஒரு வேல உனக்கு என்னோட வாழ புடிச்சு இருந்த நாளைக்கு ஹோட்டல் காலை 11 மணிக்கு வா .... இல்லனா வராத
நீ வரலைனா நான் முடிவு பன்னிருவேன் இனி நான் உன் வாழக்கை வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டான் .

மது தன் வேலையை எல்லாம் விரைவாக முடித்து... மார்க்கெட் சென்றால்

அங்கு அவளுக்கு எல்லாரும் மரியாதை கொடுப்பதை ரசித்தாள் ...அவளை கண்டும் அஞ்சும் ஆண்களை கண்டாள் ..அவளுக்கு பாதுகாப்பும் உணர்வை அவளுக்கு தந்தது அவன் கூட இல்ல விட்டாலும் பாதுகாப்ப இருப்பதை ரசித்தாள்
Like Reply


Messages In This Thread
RE: தீயின் நெஞ்சம் - by sreejachandranhot - 05-11-2025, 11:52 PM



Users browsing this thread: 1 Guest(s)