05-11-2025, 09:54 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு நன்றி அதிலும் கதையின் ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகம் செய்து வைத்து மிகவும் அருமையாக இருந்தது. பின்னர் மாலா பற்றி சொல்லி தாரா வேலை செல்லும் அலுவலகத்தில் வேலை பார்ப்பதை சொல்லியது பார்க்கும் போது தாரா மற்றும் குமார் இடையில் நெருக்கம் இருப்பதை சொல்லால் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)