Incest கூமாப்பட்டி மர்மம் !!! (சிறுகதை)
#72
நான் இரவு உணவு அருந்தி விட்டு அப்படியே படுத்து தூங்கி விட்டேன்

விஜிம்மா கிட்சன் சென்று பாத்திரங்களை எல்லாம் கழுவி விட்டு சமையல் கட்டை சுத்தம் செய்து விட்டு வந்து படுத்தாள்

நானும் அவள் மகனும் கட்டிலில் படுத்து கொண்டதால் அவள் எங்கள் அருகிலேயே தரையில் ஒரு பாய் போட்டு படுத்து கொண்டாள்

விடிந்தது

(குறிப்பு : இந்த "இரவுக்கும் விடியலுக்கு" நடுவே ஒரு சின்ன பிளாஷ் பேக் இருக்கிறது - தோழர்கள் யாராவது எனக்கு பிறகு நியாபக படுத்துங்கள் - இந்த சிறுகதை முடியும் தருவாயில் அதை பதிவிடுகிறேன்)

நான் கண் விழித்த போது அருகில் அவள் மகன் இல்லை

எழுந்துட்டிங்களா தம்பி ? என்று கேட்டு கொண்டே கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் விஜிம்மா

இப்போது குளித்து ரெடியாகி அழகான வெள்ளை புடவையில் ரொம்ப அழகாக இருந்தாள்

நெற்றியில் சின்னதாய் ஒரு விதவை விபூதி இற்றிருந்தாள்

அவள் அழகிய முகத்திற்கு அந்த விபூதி ரொம்பவும் கவர்ச்சியாக இருந்தது

இளம் விதவை கோலத்தில் விஜிம்மா மிகவும் அழகாக இருந்தாள்

அவள் விதவை நெற்றியில் நான் எப்படியாவது குங்குமம் வைத்து அவளை என்னவளாய் ஆக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்

இரவு நன்றாக ஓய்வு எடுத்ததால் இப்போது என் உடல் நிலை கொஞ்சம் பரவாயில்லை என்று இருந்தது

நான் எழுந்தேன்

அப்போது தான் கவனித்தேன் நேற்று இரவு படுக்கும் போதும் ஈர பேண்ட்டில் படுத்தது போல நினைவு இருந்தது

ஆனால் இப்போது எழுந்திருக்கும் போது வெள்ளை வேஷ்டியில் இருந்தேன்

யார் எனக்கு மாற்றி விட்டு இருப்பார்கள் என்று யோசித்து கொண்டே எழுந்தேன்

தம்பி கொல்லப்பக்கம் (வீட்டின் பின்பக்கம்) வெந்நீர் வச்சி இருக்கேன்

நீங்க குளிச்சி ரெடி ஆகுங்க அதுக்குள்ள நான் டிபன் ரெடி பண்ணிட்றேன் என்றாள் விஜிம்மா

சரிம்மா என்று சொல்லி கொல்லைப்பக்கம் போனேன்

கிணற்றடியில் அங்கே ஒரு காலெண்டர் பேப்பரில் கரி பவுடர் (கிராமங்களில் பேஸ்ட் ப்ரெஷ் கிடையாது)​ சோப்பு டவல் எல்லாம் ரெடியாக இருந்தது

ஒரு பெரிய​ அண்டா நிறைய வெளாவிய (பதமான சூட்டில்) வெந்நீர் ரெடியாக இருந்தது

நான் கரித்துண்டில் இதுவரை பல் துலக்கியதே இல்லை

ஆனால் விஜிம்மாவின் அன்பு என்னை அதில் பல் துலக்க வைத்தது

இடுப்பில் துண்டை கட்டி கொண்டு முதல் முதலாக சிறிது வெட்கத்துடன் வெட்டவெளியில் குளித்தேன்

எங்க வீட்டில் பாத் ரூமில் தாழ் இட்டு குளிப்பது தான் வழக்கம்

ஆனால் விஜிம்மாவின் அன்பு அந்த வசதி குறைந்த குளியலையும் குளிக்க செய்தது

குளித்து முடித்தேன்

ரெடியாக இன்னொரு வெள்ளை வேட்டியும் துவைக்கும் கல் மேல் எடுத்து வைத்து இருந்தாள்

என் ஈர பேண்ட் ட்ரெஸ் எல்லாம் அங்கே கொடியில் துவைத்து காய போட பட்டு இருந்தது

ஏதோ சொந்த பொண்டாட்டி செய்யும் பணிவிடைகளை போல விஜிம்மா எனக்கு செய்து வைத்து இருந்தாள்

(ஏன் ஒரு மகனுக்கு ஒரு தாய் இதை செய்ய மாட்டாளா என்று அப்போது என் மரமண்டைக்கு உரைக்கவில்லை)

விஜிம்மா மேல் இருந்த தீராத காதலால் என் கண்களுக்கு எல்லா செயலும் ஒரு மனைவி செய்த கடமை போல தான் காட்சிகள் இருந்தது

அந்த வெள்ளை வேஷ்டியை கட்டி கொண்டு வெறும் உடம்பில் துண்டை போர்த்தி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன்

சுட சுட கமகமக்கும் மல்லிகை பூ இட்லி எனக்கு பரிமாறினாள் விஜிம்மா

அந்த கொத்தமல்லி சட்டினியில் இட்லியை பிட்டு தொட்டு சாப்பிட்டேன்

அட சிவநேசன் கைப்பக்குவம் அப்படியே இருந்தது அந்த இட்லியில்

(ஐயோ சாரி தனுஷின் "இட்லி கடை" படம் பார்த்த இன்ஸபிரேஷன் இன்னும் மறையவில்லை)

அட விஜிம்மாவின் "வெள்ளை சாஃப்ட் இட்லிகள்" அப்படியே என் அம்மா சந்திராம்மாவின் கைப்பக்குவத்தில் இருந்தது

ரசித்து ருசித்து சாப்பிட்டேன்

தம்பி (அவள் மகன்) எங்கம்மா ? என்று கேட்டேன்

அவன் வெள்ளனே (சீக்கிரமாவே) பள்ளிக்கு சென்று விட்டான் என்றாள்

சாப்பிட்டு முடித்ததும் ஒரு புது சட்டையை கொண்டு வந்து கொடுத்தாள்

தம்பி இது உங்களுக்கு சரியா இருக்குமான்னு பாருங்க

அவர் சட்டை புது சட்டை

அவர் இத போடவே இல்ல நீங்க போடுங்க என்றாள்

"அவர் போடவில்லை நீங்க போடுங்க" அவள் சொன்னதில் எனக்கு ஏதோ டபிள் மீனிங் போல பட்டது

நான் விஜிம்மாவின் புருஷன் சட்டையை அணிந்தேன்

எனக்காகவே தச்ச மாதிரி அவ்ளோ பிட்டா இருந்தது

அட அவர் சட்ட உங்களுக்கு கரெக்ட்டா இருக்கு தம்பி

இனிமே இதை நீங்களே போடுங்க என்றாள்

ஐயோ மீண்டும் டபிள் மீனிங்

விஜிம்மா வெகுளியாக சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு ரெட்டை அர்த்தமாகவே என் காதுகளில் விழுந்தது

சரி வந்த விஷயத்தை கவனிப்போம் என்று எண்ணி பென்சன் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து கொண்டு நாங்கள் இருவரும் தாசில்தார் ஆபிசுக்கு கிளம்பினோம்

(இந்த எபிசோடில் கெஸ் பண்ண வேண்டிய சிரமம் எதுவும் வாசகர்களுக்கு இல்லை - நன்றி)

தொடரும் 17
[+] 6 users Like mandothari's post
Like Reply


Messages In This Thread
RE: கூமாப்பட்டி மர்மம் !!! (சிறுகதை) - by mandothari - 04-11-2025, 07:19 PM



Users browsing this thread: 1 Guest(s)