04-11-2025, 10:36 AM
எல்லோருக்கும் வணக்கம். அப்பா நலமுடன் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னாடியே அப்பாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூப்பிட்டு வந்து விட்டோம்.. மாத்திரைகள் ஒழுங்காக சாப்பிடுவதால். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்.. அடுத்த வாரம் முதல் என்னுடைய கதைகளுக்கு வரிசையாக அப்டேட் வரும்... அப்பா குணமடைய வேண்டிய நண்பர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)