02-11-2025, 09:43 PM
(02-11-2025, 09:27 PM)sreejachandranhot Wrote: அதுனால தான் நண்பா நான் பிளாட் மட்டும் எடுத்துக்கிட்டு நிறைய மாற்றம் பண்ணி எழுதுறேன் அண்ட் எனக்கு நீங்க தான் இன்ஸ்பிரஷன்
ஒரு ரொமான்டிக் ஸ்டோரி மாதிரி கொண்டு போகணும் நினைக்றேன்
நீங்க நன்றாக எழுத வாழ்த்துக்கள் நண்பா...என்னால் பெருசா ஊக்கப்படுத்தி பதிவு போட முடியல.நான் என்னோட கதைகளை பாதியில் விட்ட குற்ற உணர்வு தான் காரணம்.என்னோட தனிப்பட்ட காரணங்கள் இப்ப இருக்கும் சூழ்நிலையில் எழுத முடியல.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)