02-11-2025, 09:27 PM
(02-11-2025, 08:51 PM)Geneliarasigan Wrote: இந்த கதை முதலில் எக்ஸ்போரம் தளத்தில் தான் ஆங்கில பிரிவில் வந்தது.இந்த கதைகளின் தாக்கம் தான் என்னை கதை எழுத தூண்டியது.இந்த கதையின் தாக்கம் என் கதையிலும் வெளிப்பட்டது.ஆனா வருத்தம் என்னவெனில் ஆசிரியர் கதையை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.இன்னொருவர் இந்த கதையை தொடர ஆரம்பித்தார் ஆனா முதலில் எழுதிய ஆசிரியர் போல அவரால் எழுத முடியல.அதற்கு பிறகு தான் இந்த தளத்தில் ஆங்கில பிரிவில் இந்த கதை வந்தது.அங்கே முடிவுறாத கதை இந்த தளத்தில் முடிவு பெறும் என எதிர்பார்த்தேன். ஆனா நடக்கல..மீண்டும் ஏமாற்றம்.இப்போ தமிழில்.
அதுனால தான் நண்பா நான் பிளாட் மட்டும் எடுத்துக்கிட்டு நிறைய மாற்றம் பண்ணி எழுதுறேன் அண்ட் எனக்கு நீங்க தான் இன்ஸ்பிரஷன்
ஒரு ரொமான்டிக் ஸ்டோரி மாதிரி கொண்டு போகணும் நினைக்றேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)