02-11-2025, 07:32 PM
இந்த தளத்தில் பல கதைகள் படித்துள்ளேன் பல வெறுப்பை உண்டாக்கும் சில காமத்தை உண்டாக்கும் ஆனால் இந்த கதை மிகவும் உண்ணதமான உணர்வையும் பழிவாங்குவதில் உள்ள சில காரணங்களையும் பெண்களுக்கு ஏற்படும் வலிகளையும் உணர்வு பூர்வமாக சொல்லிவுள்ளது கதை ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)