31-10-2025, 06:27 PM
கடைசி அப்டேட் மார்ச் மாதம் வந்துள்ளது. அதன் பிறகு கதை பற்றிய ஒரு அறிவிப்பும் இல்லை. கதை தொடருமா இல்லையா என்றுகூட கதாசிரியர் கூற மாட்டேங்கிறார். இக்கதை நல்ல கதையாக இருப்பதால் பலர் மீண்டும் மீண்டும் அப்டேட் கேட்கிறார்கள். பட் நோ ரெஸ்பான்ஸ்!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)