31-10-2025, 10:53 AM
(29-10-2025, 07:45 PM)Ananthakumar Wrote: கடந்த பகுதியை விமர்சித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
வர வர விமர்சனங்கள் வருவது குறைந்து விட்டதாக தெரிகின்றது.காரணம் தான் ஏனென்று புரியவில்லை.
விமர்சனங்கள் வரவில்லை அல்லது குறைவாக வருகின்றன என நினைத்து துவழ வேண்டாம் நண்பா
உங்களுடைய கதை கதையாக இல்லாமல் இயல்பாக நடப்பது போல இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்க என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)