31-10-2025, 10:47 AM
(This post was last modified: 31-10-2025, 10:48 AM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
செல்வி சம்பத் இடையேயான மென் காமம் கலந்த காதல் காட்சிகள் அருமையாக இருக்கிறது.
இருவருமே வேறு நபர்களை காதலித்து அவர்களால் ஏமாற்றப்பட்டு இப்போது ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.
ஆனாலும் சம்பத் உன்னுடைய காதலனால் தான் என்னுடைய மனைவியை இழந்தேன் என்று செல்வியை குற்றம் சுமத்தி அவளை பழிவாங்க நினைக்காமல் அதேபோல செல்வியும் உன்னுடைய காதல் மனைவி ராணி என்னுடைய காதலனும் முறைப்பையனுமான முத்துவுடன் படுத்ததால் தான் அவனை இழந்துவிட்டேன் என்று குற்றம் சுமத்தாமல் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க முனைவது சிறப்பாக இருக்கிறது.
சில கதைளில் வருவது போல ஏதாவது ஒருவர் அந்தரங்க விஷயத்தில் வலு குறைவாக இருந்து அதனால் அவர்களுடைய ஜோடி வேறு யாருடனாவது தகாத உறவு வைத்துக் கொள்வதை போல இல்லாமல் காமத்தை பொறுத்த வரைக்குமாக இரண்டு ஜோடிகளில் எதுவுமே வலு குறைவான ஜோடியாக இல்லை.
ஆனால் ஒரு ஜோடி தங்களுடைய காதல் துணைக்கு துரோகம் செய்கிறது.அந்த துரோகத்தால் பாதிப்புக்குள்ளான ஜோடி இப்போ ஒன்றாக இருக்கிறது.
துரோகம் செய்து விட்டு சிறப்பாக வாழ்வதாக கூறிவிட்டு எந்தவிதமான தகவலும் இல்லாத கூட்டத்தை மீண்டுமாக எப்போது கதைக்குள் கொண்டு வருவீங்க நண்பா.
அடுத்த படியாக என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் நண்பா.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)