31-10-2025, 09:51 AM
உங்க பிரச்சனை தெரிஞ்சிட்டு நான் ஒன்னும் பரிகாரம் செய்யப் போறதில்லை. ஓன்னு செய்யுங்கண்ணா. பக்கத்து எஸ்டேட்ல ஒரு குரு வந்து தங்கியிருக்கார். ரெண்டு, மூணு நாள்ல கிளம்பிடுவார். உங்க வயசுதான். மத்த சாமியாருங்க மாதிரி இல்லாம நிஜமா நல்ல மனுஷன். லைஃப்ல குத்தம், குறை இருந்தா தெளிவா சொல்லிடுவார். விதின்னு இருந்தால் நடப்பதை தடுக்க முடியாதும்பார். பரிகாரம் இருக்குன்னா நிச்சயம் சொல்வார்,” என்றாள்.
நீண்ட நேர மௌனத்திற்கு பிறகு, “வழிபாட்டு ஸ்தலம், சமாதி இப்படியான இடத்தில் நீங்கள் எதுவும் எந்த தவறும் செய்யலைன்னு சொல்றீங்க. அதை நான் நம்பறேன். யாரும் தெரிந்தோ, தெரியாமலோ அந்த இடங்களில் அப்படி செய்ய மாட்டங்க,” என்றார்.
“சில சாமியார், ஜோசியர்ங்க பரிகாரம்னு சொல்லி பணம் பறிப்பாங்க, ஆனா ரிசல்ட் இருக்காது,” என்று நான் சொன்னேன்.
அதற்கு அவள், “அவர் அப்படி இல்லைங்க. ஏழைங்ககிட்ட காசு வாங்க மாட்டார். என்கிட்ட போன வருஷம் 200 வாங்கினார். பிரச்சனை என்ன, சூட்சுமம் என்னன்னு சொல்லி, எப்ப நிவர்த்தி ஆகும்னும் சொன்னார். சொன்ன டைம்ல டான்னு நிவர்த்தி ஆயிடுச்சி. குழப்பம், கவலை தொலைந்திடுச்சி. உங்ககிட்ட 500 வாங்குவார், இல்லைன்னா ஏழை-பாழைகளுக்கு 5, 10 வேஷ்டி, சேலை வாங்கி உங்களையே கொடுக்க சொல்வார், அவ்வளவுதான்,” என்றாள்.
அதை கேட்டு என் மனைவிக்கு முகம் பிரகாசமாகி உற்சாகமும் தொற்றிக்கொண்டது.
காலை நேரமே இரண்டு கிலோ மீட்டர் நடையில் அந்த எஸ்டேடை அடைந்தோம். கூட்டம் எதுவுமில்லை. அவரை உடனே சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவருடையே தேஜஸ் கண்டதுமே அவர் தப்பான ஆளில்லை என்று நம்ப வைத்தது.
அவரிடம், “இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இனம் தெரியாத பிரச்சனை வாட்டுது, ஆயுசுக்கும் இந்த கவலை நீடிக்குமோ என்று கவலையாக இருக்குது,” என்று என் மனைவியே சொன்னாள்.
அவர், “பிரச்சனை என்பதே தப்போ, தவறோ செய்வதால் வருவது என்பதுதான் சத்தியம். அந்த தப்பை, தவறை நீங்கள் செய்திருக்கலாம், அல்லது மற்றவர் செய்வதால் உங்களுக்கு பாதிப்பு வரலாம். உங்களை பார்த்தால் எந்த தப்பையும் தெரிந்தே செய்த மாதிரி தெரியவில்லை. தெரியாமல் தவறு செய்திருக்கலாம். அது என்ன என்பது மனசாட்சியை பொறுத்த விஷயம்,” என்றார்.
தொடர்ந்து, “சில பிரச்சனை விதியை பொறுத்த விஷயம். சில பிரச்சனை எதிர்பாராமல் நடக்கும் விஷயம், அதை கடவுளாலும் தடுக்க முடியாது. உங்களை மாதிரி படித்தவங்ககிட்ட சொன்னால் புரியும். சாமானியருக்கு சொன்னால் புரியாது என்பதால் ஜோசியத்தில் இப்படி, அப்படின்னு சொல்வாங்க,” என்றார்.
அப்புறம், “உங்களுக்கு பிரச்சனை என்னவென்று தெரியவில்லையா இல்லை சொல்ல விருப்பமில்லையா என்பதை நான் சொல்ல வரவில்லை. நீங்கள் சொல்லவும் வேண்டாம். வேணும்னா உங்க ரெண்டு பேர் ஜாதகம் இருந்தால் கொடுங்க. அதில் ஓரளவிற்கு தெரியும்.” என்றார்.
அவர் ஃபிலாஸஃபிக்கலாக சொன்னதை கேட்டு இருவருக்குமே கன்வின்ஸ் ஆனது. என் மொபைலில் இருந்த இருவரின் ஜாதகத்தையும் காட்டினோம். அவர் 10 நிமிஷம் போல ஆராய்ந்து படித்தார். பின்பு கடவுள் பிரதிமையை பார்த்த்து கும்பிட்டுவிட்டு எங்களிடம் சொல்ல ஆரம்பித்தார்.
“நீங்க ரெண்டு பேருமே தெரியாம ஒரு தவறை செய்திருக்கீங்க. ஜனன கால குறிப்புகளை பார்த்தால் அந்த தவறை கொஞ்ச நாளுக்கு முன்னால செய்தீங்க. ஆனால் விதி காரணமாக ரெண்டு பேரும் அதற்கு பின்னால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிச்சிருக்கீங்க. நீங்க செஞ்ச தவறு எப்படி இருந்திருக்கும்னா …... வழிபாட்டு ஸ்தலம், சமாதி இது மாதிரி இடத்துல வேண்டாத காரியம் செஞ்ச மாதிரின்னு வச்சிக்கோங்க. அப்படி ஏதாவது செஞ்சீங்களா?”
“நாங்க அப்படி எதுவும் வேண்டாத காரியம் செய்யலைங்களே. கொஞ்ச நாளைக்கு முன்னால செஞ்சீங்களான்னு கேக்கறீங்க. இந்த ஊருக்கு வந்த பின்னால் தெரியாம எந்த தவறையும் செய்யலீங்களே,” என்றேன்.
“வழிபாட்டு ஸ்தலம், சமாதி மாதிரி இடத்துல நீங்க தெரியாம எந்த தவறும் செய்யலைன்றீங்க …. ஆனா குறிப்பு அப்படி செய்தீங்கன்னுதான் சொல்லுது. …. நல்லா யோசிங்க, யோசிச்சு பார்த்து சொல்லுங்க … … தவறு செய்ததாலதான் அப்புறமா அது தப்பு செய்ய வச்சிருக்கு ….”
தப்பு என்று உணர்ந்தும் என் மனைவி தன் மனசுக்கும் எனக்கும் தெரிந்தே சோரம் போய்கொண்டிருக்கிறாள். அதை நான் தெரிந்திருந்தும் தடுக்கவில்லை என்பது என் தப்புதான். இதை அவரிடம் வெளிப்படையாக சொல்லிக்க முடியாது.
எங்கள் இருவரையும் அப்படி தப்பு செய்ய தூண்டிய தவறு …. அதாவது வழிபாட்டு ஸ்தலம், சமாதி இப்படியான இடத்தில் நாங்கள் ஏடகூடமாக செய்த விஷய்ம் என்னவென்று யோசித்தால் ஒன்றும் புலப்படவில்லை.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)