31-10-2025, 12:21 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் இரண்டு வேறு மனநிலை உள்ளதை சொல்லியது மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது. இருவரும் மாலையில் சந்தித்து கொள்ளும் போது இருவருக்கும் இடையில் உள்ள தவிப்பதை சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)