Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
58


விடுமுறை நாள். சாப்பிட்டு விட்டு அப்போதுதான் டிவி முன்பாக அமர்ந்தான் நவநீதன். 

வாசலில் நிழலாடியது. எட்டிப் பார்த்தான். 

நாவல் பழ நிறப் புடவையில்.. அட்டகாசமாய் தெரிந்தாள் திவ்யா.! 

அவளுடன் பிரமிளா. அவளும் பாவாடை தாவணியில் இருந்தாள். 

இருவரையும் பார்த்து சில நொடிகளுக்கு அசந்து போனான்.!

“அட.. வாங்க." சுதாரித்துக் கொண்டு எழுந்தான்.

கதவு பக்கத்தில் வந்து நின்றாள் திவ்யா. அவளிடமிருந்து பூ வாசனை கமகமவென வீசியது. அவள் கையில் ஒரு கூடை.!

"சாப்பிட்டாச்சா..?" முகத்தில் தவழும் புன்னகையில் வெட்கம் அப்பிக் கொண்டிருந்தது.

"ஒ.! என்னது.. புடவைல.?"

"நல்லாருக்கா.?"

"ம்ம்ம்.. செம.. ! கலக்கலா இருக்கு..! திவ்யா இவ்ளோ அழகானு வியப்பா இருக்கு..!"

"ஹலோ.. போதும்." சிரிப்பில் வெட்கம் மின்னியது.

" என்ன விசேசம்.?"

அவள் கண்கள் விரிந்தது.
 "என் பிறந்த நாள்.."

“வாவ்..! சொல்லவே இல்ல..?"

"இதெல்லாம் யாருக்கும் சொல்றதில்ல..! நான் அந்தளவுக்கு கொண்டாடறதும் இல்ல..!"

“சூப்பர்..! இருந்தாலும்.. என் வாழ்த்துக்கள்..! வா.. உள்ள வா..! உக்காரு..!"

"தேங்க்ஸ்.! நீங்க ப்ரீயா இப்ப..?"

"ம்ம்.. ஆமா. ப்ரீதான்.. ஏன்..?"

“எங்களோட வர முடியுமா.?"

"எங்க.?"

"கோயிலுக்கு.."

“எந்தக் கோவில்?”

"பழனி ஆண்டவன்.!" 

இது அந்த 'பழனி' இல்லை. பக்கத்தில் இருக்கும் மழை மீது இருக்கும் 'பழனி ஆண்டவன்'

"அங்க எதுக்கு. ?"

“அலோ.. கோயிலுக்கு எதுக்கு போவாங்க.? ஒரு நல்ல நாளும் அதுவுமா..? சாமி கும்பிடத்தான். வீட்ல சும்மாதான இருக்கீங்க..? நாங்க ரெண்டு பேரும் போறோம்..! வாங்க துணைக்கு.." என உரிமையுடன் அழைத்தாள் திவ்யா.

பிரமிளா இப்போதுதான் இடை புகுந்தாள்.

"ஹீரோ சார்.. எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டிங்க போல..?"

"அட.. அப்படி இல்ல பிரமி..! ஆமா நீ என்ன பாவாடை தாவணில கலக்கற..? உனக்கும் பிறந்த நாளா..?"

"ஹா.. ஆமா..! நமக்கெல்லாம் தினம் தினம் பிறந்த நாள்தான் நல்லாருக்கா என் தாவணி..?"

“சூப்பரா இருக்கு..! உன் தாவணி..!" சிரித்தான்.

“அப்ப.. அவ.. ?" திவ்யா.

"பிரமி..... சுமார்தான்.." எனச் சிரித்தான்.

“அலோ.. போதும். வாங்க கோயிலுக்கு போலாம்"

"நானுமா.?" தயங்கினான்.

பிரமிளா "அட வாங்க ஹீரோ சார்.. அப்படியே ஜாலியா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்" என்றாள். 

முருகன் கோவில் மலை மீது இருக்கிறது. போய்வர எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும்.

திவ்யாவைப் பார்த்தான். "கண்டிப்பா… நான் வரனுமா.?"

“என் பிறந்த நாளும் அதுவுமா வந்து கூப்பிடறேன். வந்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.."

பிரமிளா "ரெண்டு பொண்ணுங்க வந்து கூப்பிடறோம். வரலேன்னா நீங்கள்ளாம் என்ன ஆம்பளை.?" எனச் சிரித்தபடி சொன்னாள்.

அவள் சொன்னதன் அர்த்தம் தப்பாகத் தோன்ற.. "ஏய்.. வாயை மூடுடி கழுதை.." என்றாள் திவ்யா.

"சரி.. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..! வரேன் போலாம்.!" என்று மனமிறங்கினான் நவநீதன்.

"அது.." எனச் சிரித்தாள் பிரமிளா.

நவநீதன் அவர்களுடன் புறப்பட ஆயத்தமானான். 

திவ்யாவும், பிரமிளாவும் அவன் வீட்டுத் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டார்கள்.! 

நவநீதன் பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து தலைவாரி, உடை மாற்றிக் கிளம்பி வந்தான்.!

“உங்கம்மா எங்க போனாங்க? " பிரமிளா கேட்டாள்.

"ஆடு மேய்க்கப் போயாச்சு.."

வீட்டைப் பூட்டி சாவியை அதனிடத்தில் வைத்து விட்டுக் கிளம்பினான்.

"ஆமா.. உங்க மாமா வீட்ல யாரையும் காணம் போலிருக்கு?" திவ்யா கேட்டாள்.

"எல்லாம் ஊருக்கு போயிருக்காங்க. எங்க அத்தையோட அண்ணன் ஊருல கோவில் திருவிழா" 

“ஒ. நீங்க போகல.?"

“இல்ல.. போகல.. !"

கோயிலுக்குச் செல்லும் பாதை நோக்கி நடந்தார்கள்.

"உங்கம்மாதான் சொன்னாங்க." என்றாள் திவ்யா.

“என்ன..?"

"நான் சேலை கட்டிருக்கறதை பாத்து.. நல்லாருக்குனு ஜாடைல சொன்னாங்க. அப்பதான் உங்களை கேட்டேன். நீங்க விட்ல இருக்கீங்கன்னு சொன்னாங்க..! அப்பதான்.. திடீர்னு தோணுச்சு.. உங்களையும் கூட்டிட்டு போனா என்னன்னு.."

அவர்கள் ஊரை ஒட்டிய கரட்டில் பசுமை இல்லை. பார்த்த மரங்களில் எல்லாம் இலை. தலைகள் காய்ந்து வறட்சியே தென்பட்டது. 

இந்த வருடம் மழை பொய்த்து விட்டது. பெயருக்கு எப்போதாவது மழை வரும். ஆனால் பருவம் தப்பிய மழையால் அதிக பலன் இல்லை..!

கரட்டின் அடிவாரத்தில் நிறைய காடுகள் இருந்தன. அவைகள் எல்லாம் புற்களும் ஆவாரஞ் செடிகளும் மட்டுமே முளைத்திருந்தன. 

அந்தக் கொரைகளையும்.. வனப் பகுதியையும் பிரிக்க.. பவுண்ட்ரி என்கிற நீளமான கற்றாலை வேலி..! 

அந்த கற்றாலை வேலி ஓரமாக நடக்க ஒரு கால் தடம்..! அதன் வழியே நடந்தனர்.

ஒரு வயதான கிழவி.. கற்றாழை செடியில் இருந்து நார் உரித்துக் கொண்டிருந்தாள். 

ரவிக்கை பரிச்சயமற்ற அந்த கிழவியின் மார்புகள் கந்தலான ஒரு விலையில்லா இலவச சேலையின் பின்னால் மறைந்திருந்தது.!

"யாரு இந்த பாட்டி ?" நவநீதன் கேட்டான்.

"தெரியல.." திவ்யா.

"நம்ம ஊரு இல்ல.! அந்த சைடு என்னோட கிளாஸ் மேட்டு ஒருத்தி ராஜாமணி.. அவ பாட்டி இது. இங்க எங்காவது ஆடு மேய்க்கும்”

“அது யாரு ராஜாமணி ?"

உடனே பிரமிளா ‘'என்னோட கிள்ஸ் மேட்டு ராஜாமணியோட பாட்டிப்பா அது.." என்றாள்.

"ரெண்டாவதுலயா?" திவ்யா கிண்டலாகக் கேட்டாள்.

நவநீதனும் சிரித்தான்.
 " என்ன வயசிருக்கும்..?"

" ராஜாமணிக்கா.?"

"ஏய்.. இந்த பாட்டிக்குப்பா"

திவ்யா "அதானே பாத்தேன்.."

பிரமிளா "தெரியாது. அவங்க பொறந்த காலத்துல எல்லாம்.. குறிச்சு வச்சுக்கல.! இருந்தாலும் ஒரு குத்து மதிப்பா.. ஒரு அறுபது எழுபது பக்கம் சொல்லலாம்..! ரொம்ப வருசமா இது இப்படியேதான் இருக்கு.! வயசு ஆன மாதிரியே தெரியல.!"

“அப்படித்தான் நெனைச்சேன் " என்றான் நவநீதன் "ஏன்னா.. ஆளு அப்படி இருக்கு "

"மார்ல ஜாக்கெட் இல்லாதத பாத்தா ?" எனக் கேட்டாள் பிரமிளா.

"ஏய்.. அடங்குடி " என்றாள் திவ்யா.

நவநீதன் "அது சரி. இந்த கத்தாழை நாறு உரிக்குதே.. இத வச்சு என்ன செயயும் ?"

“கயிறு திரிக்கும் "

“திரிச்சு..?”

“விக்கும்..! இல்லேன்னா ஆடு மாடு கட்ட கயிறு வெச்சுக்கும்." 

கால் மணி நேரம் நடந்தபிறகு கோவிலுக்குச் செல்லும் மண் சாலை வந்தது. 

மேட்டுப் பாதையில் மெதுவாக நடக்க.. சிறிது தொலைவிலேயே படிக்கட்டுகள் தனியாகப் பிரிந்தன.!

"மண் ரோட்ல போலாமா.? படிக்கட்டு வழியா போலாமா ?" நவநீதன் கேட்டான்.

"படிக்கட்டு வழியா போலாம் " என்றாள் திவ்யா. “அதுதான் பக்கம்.”

மண் சாலை வாகனங்கள் வருவதற்காக அமைக்கப் பட்ட சுற்றுப் பாதை. அந்த வழியில்தான் முஸ்லிம் கோவிலான தர்கா ஒன்று இருந்தது.

படிக்கட்டுகளில் மூச்சு வாங்கிக் கொண்டு நேராக மழை ஏற வேண்டும். ஏறினார்கள். அவ்வப்போது சிறு சிறு ஓய்வு..! 

அவர்கள் செல்லும் பாதையில் இரண்டு பக்கத்திலும் ஊசிவேல மரங்களும்.. காராச்சி. வேங்கை மரங்களும்.. காய்ந்த கனம்புற்களுமாக இருந்தது..! மூவருக்குமே நன்றாக மூச்சிறைத்தது.!

"மூச்சு வாங்குதில்ல." நவநீதனைப் பார்த்துக் கொண்டு சிரித்தாள் திவ்யா.

"ம்ம்.."

“மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது" என்றாள் பிரமிளா.

பெண்கள் இரண்டு பேரும் மார்புகள் 'குபுக்.. குபுக்’ என ஏறி இறங்க வேகமாக மூச்சு விடுவதைப் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது.

"நின்னு போலாம்ப்பா.." என்றாள் திவ்யா.

பத்து நிமிடங்களுக்கு பக்கம் ஒரே இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் எழுந்து மெதுவாக மலை ஏறினார்கள்..!!

வெய்யில் சுள்ளென்றிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்து ஒழுகியது. 

கோவிலை அடைந்ததும் வேப்ப மர நிழலில் போய் அமர்ந்தனர் மூவரும்.!

கோவிலின் முன் ஒரு நீண்ட மேடை. மேடையில் முருகனது வாகனமான மயில் சிலை. கிழக்கு நோக்கி கோவிலின் வாயிலைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தது. 

அந்தச் சிலை எண்ணெய் ஊற்றி ஊற்றி கருப்பாக.. வழுவழுவென்றிருந்தது. 

அதன் ஓரமாக ஒரு கம்பம். கம்பத்தின் உச்சியில் அகலமான ஒரு தகடு. அதன் நான்கு பக்கத்திலும் சின்னச் சின்னதாக மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.!

கோவில் நடை திறக்சவில்லை. பூட்டியிருந்தது.

"பூசாரி இன்னும் வரல.." என்றாள் திவ்யா. 

அவள் கக்கத்தில் வியர்த்து மாடர்ன் ஆர்ட்டாகப் படர்ந்திருந்தது.

"எப்ப வருவாரு.?" நவநீதன் அவளை கொஞ்சம் ரசித்துப் பார்த்தபடி கேட்டான்.

"உச்சி பூஜைக்கு வந்துருவாரு” பிரமிளா சொன்னாள்.

தன் கையில் கட்டியிருந்த குட்டி கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் திவ்யா.

"டைம் இன்னும் பதிணொண்ணு கூட ஆகல.."

"இப்பல்லாம் டெய்லி வராரா.?" நவநீதன் கேட்டான்.

"சொல்ல முடியாது. ஒரொரு நாளைக்கு வர மாட்டாரு.” பிரமிளா.

"அவருக்கும் வயசாகிருச்சு இல்ல.."

திவ்யா "நீ ஏன்டி நச்சு வாய் வெக்கறே..? உன் வாய்ல விழுந்தா வௌங்கற காரியம் கூட வெளங்காது.." என்று பிரமிளாவைப் பார்த்துச் சொன்னாள்.

பிரமிளா சிரித்தாள் "ஆமா.. நான் சொல்லித்தான்..."

"அப்ப.. அவரு வரலேன்னா பூஜை..?" நவநீதன்.

"பூசாரியே வரலேன்னா சாமிக்கு ஏது பூஜை..?"

பறவைகளின் பாடல்களும்.. சில் வண்டுகளின் ரீங்காரமும் தவிர.. வேறு சத்தம் அங்கு எதுவும் இல்லை. 

மிதமான காற்று இதமான தென்றலாக வீசிக் கொண்டிருந்தது. 

வேப்ப மர நிழலில் இளைப்பாறிய நவநீதன் சிறிது நேரத்துக்கு பிறகு எழுந்தான். கோவிலின் பின் பக்கம் இருக்கும் தண்ணீர் தொட்டியை நோக்கிச் சென்றான்.! 

வேப்ப மரத்துக்கு அடுத்ததாக ஒரு மா மரம் இருந்தது. அதில் பூ இருந்தது. காய்கள் இல்லை. அதற்கடுத்தது வெள்ளை அரளிப் பூக்கள். அரளிப் பூ மணம் கமகமவென மனதை மயக்கும் மோகினி வாசனையாக இருந்தது..! 

பதினைந்து அடி உயர தூண் எழுப்பி கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் இரண்டு பைப்கள் இருந்தன. அதில் ஒன்று உடைந்து போயிருந்தது.

 மற்றொன்றை திருகினான். தண்ணீர் வந்தது. கை வைத்த உடனே சட்டென கையை பின்னால் இழுத்தான். தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.!

அவனுக்குப் பின்னால் வந்த திவ்யா சிரித்தபடி கேட்டாள். "நண்ணி சுடுதா ?"

"ம்.. கொதிக்குது "

'கொஞ்ச நேரம் அப்படியே விட்றுங்க. சுடு தண்ணி போனதும்.. ஜில்லு தண்ணி வரும்."

பிரமிளா வந்தாள்.

 நவநீதனும் திவ்யாவும் ஒதுங்கி நிற்க.. பிரமிளா கை கால் முகம் கழுவ ஆரம்பித்தாள். 

பாவாடையை முழங்கால்வரை உயர்த்தி அவள் கால்களைக் கழுவியபோது.. அவளது வடிவான கால்களை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 

மெல்லிய ரோமங்களைக் கொண்ட பிரமிளாவின் கெண்டைக்கால் திரட்சி கவர்ச்சியாக இருந்தது.

 அவளுக்கு முகம் ஒன்றுதான் லட்சணமாக இல்லாமல் போய் விட்டது. மற்றபடி அவளிடம் எந்தக் குறையும் இல்லை.!

அடுத்ததாக முகம் கழுவிய திவ்யா.. செய்த சிறு அலட்சியத்தால் அவளது பருவக் கலசம் ஜாக்கெட்டை முட்டிக் கொண்டு கும்மென்று தெரிந்தது. 

நவநீதன் பார்ப்பதை பிரமிளாவும் பார்த்தாள். ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை.!

மூன்றாவதாக நவநீதன் முகம் கழுவியபோது தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக ஜில்லென்றிருந்தது.

 முகம் கழுவிய பின் தண்ணீர் குடித்தான்.!

"இப்ப என்ன பண்றது. பூசாரி வரனுமா.?"

"அவசியமில்ல" என்றாள் திவ்யா "அவரை நம்ப முடியாது."

அவர்களை அழைத்துக் கொண்டு முன்னால் போனாள். மேடையில் இருந்த மயில் வாகனத்தின் முன்பாக தேங்காய்.. பழம் வைத்து.. கற்பூரம்.. பத்தி பற்ற வைத்து வணங்கினர்..!

திருநீர்.. குங்குமம் எல்லாம் மயில் வாகனத்தின் முன்பாகவே இருந்தது. நெற்றிக்கு இட்டுக் கொண்டு மீண்டும் வேப்ப மர நிழலுக்குச் சென்று.. கீழே பார்த்து அமர்ந்தனர்.!

 பழத்தை இருவருக்கும் கொடுத்து விட்டு தேங்காயை பாறையில் மோதி உடைத்தாள் திவ்யா. 

சில்லு சில்லாக உடைத்து மூவரும் தின்றபடி ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டு வேடிக்கை பார்த்தனர்.!

அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த மலை அடிவாரத்தின் தெற்குப் பக்கத்தில் அவர்களது ஊர் இருக்கிறது. 

வடக்குப் பக்கத்தில் பவானி ஆறு.! அதற்கு அந்தப் பக்கம் நீலகிரி மலை! கோத்தகிரி செல்லும் சாலை முழுசாக தெரிந்தது.!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 30-10-2025, 07:47 PM



Users browsing this thread: 4 Guest(s)