29-10-2025, 11:52 PM
(27-10-2025, 06:07 PM)The Adobe Wrote: வேற ஒரு கதை எழுதிவீங்க அப்புறம் ரெஸ்ட் எடுக்க போயிருவீங்க... அப்புறம் கதை மறந்து போகும்... அப்புறம். வேற ஒரு கதை எழுதிவீங்க... repeat uh

என்ன செய்வது நண்பா அப்படி ஆகிவிட்டது. இனி இந்த தவறு நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். இப்போது இந்த கதையையே தொடரவும் ஒரு அப்டேட் செய்கிறேன் சொன்ன படி. இனி சரியாக அப்டேட் வரும் என நம்புவோம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)