29-10-2025, 01:39 PM
(28-10-2025, 07:44 PM)mandothari Wrote: ....
....
சிற்றின்பத்தை இப்போது அடக்கி கொண்டால் பிறகு வருங்காலத்தில் பேரின்பத்தை எப்போது வேண்டுமானாலும் நினைத்த நேரம் அடையலாம் என்றது இன்னொரு மனம்
நான் மீண்டும் என் எண்ணத்தை "அப்படியே" அடக்கி கொண்டேன்
அப்போது "டமால்" என்று கிணத்தடியில் இருந்து ஒரு சத்தம்
நான் ஓடி சென்று பார்த்தேன்
அங்கே நான் கண்ட காட்சி
ஐயோ ! என்று பதறி விட்டது என் மனம்
அப்படி நான் எண்ணத்தை பார்த்து பதறினேன்
வழக்கம் போல உங்களால் முடிந்தால் நேரமிருந்தால் கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்
தொடரும் 13
கால் வழுக்கி கீழே விழுந்திருப்பாள் ! காலில் அடி பட்டு, சிறிய காயம் ஏற்பட்டு, ஒரு துணியை கிழித்து
அத்றகு கட்டுப் போட்டு, அந்த சாக்கில் பாவாடையை முழங்கால் வரை தூக்கி வச்சு கைகளால் அமுக்கி விட்டு சிகிச்சை நடந்திருக்கும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)