28-10-2025, 01:15 PM
(28-10-2025, 11:46 AM)JeeviBarath Wrote: அது அந்த பையன் வீம்புக்கு போட்ட பதிவு..
மூலக் கதை (கரு) எங்கேனும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு..
இந்த பதிவில் இருப்பவை அனைத்தும் டாக்குமெண்டரி அல்லது கதை அல்லது நியூஸ் பார்க்கும் போது, மனதில் தோன்றியவை.. தற்போது எழுதும் கதைகள் முடிந்த பிறகு இவைகளில் ஏதேனும் ஒரு கதையை தொடராக எழுதும் எண்ணத்தில் பதிவிட்டவை..
உங்கள் வாசகராகிய எங்களுக்கு உங்களின் கதைதிறனை பற்றி ஓரளவிற்கு தெரியும் ஆசிரியரே. அப்படி இருந்தால் நீங்கள் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டிருப்பீர்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)