27-10-2025, 05:57 PM
Sorry நண்பர்களே..
பல நாட்களாக அப்டேட் செய்யாமல் இருப்பதற்கு மன்னிக்கவும். சிறு ஓய்வு எடுக்க நினைத்தேன் அதற்கு பிறகு கொஞ்சம் பெர்சனல் வேலைகள். ஒரு இடைவெளி விட்ட பின் கதையின் ஃப்ளோவே போய் விட்டது மனதிலிருந்த கதையே மறந்து விட்டது. மீண்டும் எழுத முயற்சி செய்கிறேன்.
என்னிடம் அடுத்து வேறு ஒரு கதையும் யோசனை இருக்கிறது. பேசாமல் அந்த கதையை இப்போது தொடங்கி எழுதலாமா எனவும் யோசிக்கிறேன். ஒரு ஃப்ளோ மீண்டும் வந்தவுடன் இந்த கதைக்கு திரும்பலாம் எனவும் எண்ணம். சில நாட்களில் முடிவு செய்து எதோ ஒரு அப்டேட் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
தொடர்ந்த எனக்கு ஆதரவு அளிக்கும் நண்பர்கள் தயவுசெய்து எனக்கு உங்கள் விருப்பத்தை ரிப்ளை செய்யவும். உங்கள் ஆதரவிற்கு நன்றி.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)