26-10-2025, 08:43 PM
சராசரியான மனிதனாக தன்னை ஏமாற்றியவனை பழிவாங்க அவனுக்கு சொந்தமான ஒன்றை அவனைப் போலவே செய்து பழி தீர்க்க நினைக்கிறான் சம்பத்.
ஆனால் அவள் அவனுடைய மனசாட்சியை தட்டி எழுப்பவும் அந்த பழி வாங்குவதிலிருந்து பின் வாங்கி விடுகிறான்.
உண்மையில் சம்பத் ஒரு மனசாட்சி உள்ள நேர்மையான மனிதன் தான்.
அந்த நேர்மைக்கு என்ன பரிசு கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)