26-10-2025, 08:37 AM
இட்ஸ் ஆல் ரைட் ப்ரோ. கதை எழுதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தழும்ப தழும்ப கற்பனையை கலக்க முழு உரிமை உண்டு. சாதாரண கதை என்றாலே ஓரளவு லாஜிக் இருந்தாலே போதும். அதே காம கதை என வரும் போது அந்த குண்டு மணி அளவு லாஜிக் கூட அவசியம் இல்லாமல் போகிறது. ஆனால் காம கதையிலும் ஓரளவு லாஜிக் கொண்டு சென்றால் அந்த கதை கொண்டாட படும் என்பதும் உண்மை தான்
நீங்கள் உண்மை கதை என்று சொன்ன ஒரே காரணத்தால் தான், யாரோ ஒருவர் உங்களிடம் வந்து நம்பும் படி இல்லையே என கேட்டு இருக்கிறார். கதை என்று வந்தாலே கற்பனை கலந்தே இருக்கும் என்பதை நாம் உணரும் நேரம் அதன் உள்ளே அழகாக ஈர்க்க படுகிறோம். அதுவும் உண்மை உள்ள காம கதை எனும் போது, அதனை இன்னும் சுவையாக்க, கற்பனை எனும் மசாலாவும் சேர்க்க பட்டே ஆக வேண்டும் - அந்த உரிமை படைப்பாளிக்கு உண்டு
எனவே மற்றவர்களின் சந்தேக கேள்விகளுக்கு மனதில் அதிகமாக இடம் கொடுக்காமல், உங்கள் எண்ணத்தில் தோன்றியதை இங்கே போதையேற்றும் கதையாக கொடுக்க வேண்டுகிறேன். ஸோ ப்ளீஸ் கண்டீனூ நண்பா

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)